இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் செய்த சாதனைகள் கணக்கிலடங்காதவை. அவர்கள் செய்த முதலாவது காரியம் பாமர மக்களின் அறிவுக்கண்ணைத் திறந்ததே. கண் திறக்கப்பட்ட மக்களோ இன்று வேறு திசையில் புதிய தீமைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இருக்கட்டும்.
இதோ அந்த மோசடிகளுக்கோர் உதாரணம்...