அறிவர். சுரேஷ் ராமச்சந்திரன் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர். தேர்ந்த வேத வல்லுனர். வேதத்தின் கருகலான பகுதிகளை எளிமையாக விளக்கும் ஆற்றல்பெற்றவர். அவரது செய்திகளை இந்த திரியில் தொகுக்கிறோம்.