Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்னும் நான் அழியலை, கிருபை (3) - டார்வின் எபநேசர் (அழகிய நடனத்துடன்)


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
RE: இன்னும் நான் அழியலை, கிருபை (3) - டார்வின் எபநேசர் (அழகிய நடனத்துடன்)
Permalink  
 


நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரோமனைஸ்டு முறையில் பாடல் தரப்படுகிறது.

இன்னும் நான் அழியலை இன்னும் தோற்றுப்போகலை
innum naan aliyala innum thotru pogala

ஆனாலும் வாழ்கிறேனே - ஏன் (3)
aanaalum vaalgirene - aen (3)

போராட்டங்கள் முடியலை பாடுகளோ தீரலை
porattangal mudiyala padugalo theerala

ஆனாலும் நிற்கிறேனே - ஏன் (3)
aanaalum nirkirene - aen (3)

எல்லாம் உங்க டாலண்ட் தான் பாஸ்டர்
ellaam unga talent thaan pastor

டாலண்ட்டெல்லாம் ஒன்னுமில்லே ப்ரதர்
talentellaam onnumille brother

கிருபை (3) - 2*2
kiruba (3) *2

நான் இல்ல என் பெலனில்லே
naan ille en belanille

என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3)
en thaalanthille ellaam kiruba

கிருபை (3) *2
kirubai (3) *2


படிக்கலை உயரலை பட்டதாரி ஆகலை
padikkala uyarala pattathaari aagala

ஆனாலும் வாழ்கிறேனே - ஏன் (3)
aanaalum valgirene  -aen (3)

நிற்கிறேன் நிர்மூலமாகாமலே இருக்கிறேன்
nirkiren nirmoolamaagamale irukiren

ஆனாலும் நிற்கிறேனே - ஏன் (3)
aanaalum nirkirene - aen (3)

கிருபை (3) - 2*2
kiruba (3) - 2*2

நான் இல்ல என் பெலனில்லே
naan ille en belanlle

என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3)
en thaalanthille ellaam kiruba (3)

கிருபை (3) *2
kiruba (3) - 2*2

அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
arputhangal nadakkuthu athisayangal nadakkuthu

வியாதியெல்லாம் மாறினது - ஏன் (3)
vyathiyellaam maarinagathu - aen (3)

பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
paavamellaam marainthathu sabamellaam udainthathu

பரிசுத்தமாய் மாறினது - ஏன் (3)
parisuththamaa maarinathu - aen (3)

கிருபை (3) - 2*2
kiruba (3) - 2*2

நான் இல்ல என் பெலனில்லே
naan ille en belanlle

என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3)
en thaalanthille ellaam kiruba (3)

கிருபை (3) *2
kiruba (3) - 2*2



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
இன்னும் நான் அழியலை, கிருபை (3) - டார்வின் எபநேசர் (அழகிய நடனத்துடன்)
Permalink  
 


இன்னும் நான் அழியலை இன்னும் தோற்றுப்போகலை
ஆனாலும் வாழ்கிறேனே - ஏன் (3)
போராட்டங்கள் முடியலை பாடுகளோ தீரலை
ஆனாலும் நிற்கிறேனே - ஏன் (3)

எல்லாம் உங்க டாலண்ட் தான் பாஸ்டர்
டாலண்ட்டெல்லாம் ஒன்னுமில்லே ப்ரதர்

கிருபை (3) - 2*2
நான் இல்ல என் பெலனில்லே
என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3)
கிருபை (3) *2

படிக்கலை உயரலை பட்டதாரி ஆகலை
ஆனாலும் வாழ்கிறேனே - ஏன் (3)
நிற்கிறேன் நிர்மூலமாகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே - ஏன் (3)

கிருபை (3) - 2*2
நான் இல்ல என் பெலனில்லே
என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3)
கிருபை (3) *2

அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதியெல்லாம் மாறினது - ஏன் (3)
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது - ஏன் (3)

கிருபை (3) - 2*2
நான் இல்ல என் பெலனில்லே
என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3)
கிருபை (3) *2



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard