உம்மைப் போல் யாருமில்லைஉம்மைப் போல் தேவனில்லை
(1)
தாயைப் போல தேற்றிடதந்தைப் போல ஆற்றிட
வேறொருவர் இல்லையேஉம்மைத் தவிர (2)என் இயேசு தவிர
(2)
வனாந்திர பாதையில் பாதைகள் காட்டிட
(3)
கைகளைப் பிடித்திட காலமெல்லாம் நடத்திட
(4)
கண்ணீரைத் துடைத்திட கைகளைப் பிடித்திட