Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆயிரம் வருட அரசாட்சியே - ஜாலி ஆபிரகாம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
ஆயிரம் வருட அரசாட்சியே - ஜாலி ஆபிரகாம்
Permalink  
 


ஆயிரம் வருட அரசாட்சியே
பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே
பரமபிதா வேதவாக்கிலே
பசுமை பொற்காலம் வருகின்றதே


இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரிலை
இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்
குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில்
களங்கம் பயமின்றி விளையாடுமே

வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே
விருட்சங்கள் இனிய கனி தருமே
அமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும்
அற்பாயுள்ளோர்கள் அதில் இல்லையே

கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார்
கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கே
பரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள்
பரனோடு நீடுழி அரசாளவே



லேட்டஸ்ட் வெர்ஷன்...



-- Edited by Yauwana Janam on Saturday 4th of January 2014 09:40:01 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard