Immanuel Abraham//Immanuel Abraham பாஸ்டர் அவர்களே தொடர்ந்து உங்கள் உரையாடலை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்.
உங்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் கலந்து கொள்ள வேண்டாம் என்றே இதுவரை நான் என்னை கட்டுபடுத்தி வந்தேன். ஆனால் முடிய வில்லை.
எனவே Samuel Churchill அவர்கள் பாஸ்டருடைய பதிவிற்கு பதில் சொல்ல வேண்டும். இல்லை என்றால்..,. மற்றவர்களை குற்றப்படுத்துதை தயவு செய்து Samuel Churchill உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.//
இதுதானே நண்பர் Lourdu Raj அவர்களின் பதிவின் நோக்கம்.?
Samuel Churchillஎன் தரப்பை விளக்கும் பதிவுகளையும் லிங்குகளையும் நீக்கிவிட்ட பிறகு இன்னும் என்ன கதை பேசவேண்டும்... எப்படியோ நாசமா போ என்று விட்டுவிடவேண்டியது தான். நாய் செத்தா 108 வராது.
Samuel Churchillதன்னை பெந்தெகொஸ்தேகாரன் என்று மார்தட்டிக்கொள்ளும் ஒரு போலி பெந்தெகொஸ்தே பெருச்சாளி கத்தோலிக்கருக்கு எதிராகப் புறப்படுவது உள்ளபடியே நகைப்புக்குரிய காரியமாகும். இன்றைக்கு பெந்தெகொஸ்தே பாதிரிகள் ஸாரி, உதிரிகள் கத்தோலிக்கர்களைப் போலவே பேராயர் என்றும் ரெவரெண்டு என்றும் போட்டுக்கொள்ளும் காலமல்லவா ? அன்று கத்தோலிக்கம் வகுத்துக்கொடுத்த பாதையில் அமைத்துக்கொடுத்த முறையில் ஆராதனையை அதே ஞாயிறன்று நடத்துகிறார்கள் அல்லவா ? இன்னும் கிறிஸ்மஸ் ந்யூ இயர் ஈஸ்டர் எல்லாமே அவர்கள் அமைத்துகொடுத்தது ஆகும். அப்படியிருக்க எந்த யோக்கியதையில் இவர்கள் கத்தோலிக்கத்துக்கு எதிராகப் புறப்படுகீறார்கள். அதான் புரியலை. இவர்கள் எதிரி இன்னார் என்றே இன்னும் இவர்களுக்குத் தெரியவில்லை போலும்.
Immanuel Abrahamஇங்கு FB யில் உள்ள நண்பர்களை இந்த பதிவின் கீழ் அழைத்தால் அவர்கள் இவரைப்பற்றி கொடுக்கும் சாட்சிகளே இவர் ஒரு கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒட்டுமொத்த விரோதி என்பதை புரிந்து கொள்ள முடியும்..
அதுமட்டுமல்ல இவர் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மகுழுக்களுடன் கூட்டணி அமைத்து கிறிஸ்தவர்களிடையே போராடவார். ஆக, இவர் ஒரு கைக்கூலி.. ..
Lourdu RajImmanuel Abraham பாஸ்டர் அவர்களே தொடர்ந்து உங்கள் உரையாடலை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன். உங்கள் உரையாடலில் கலந்து கொள்ள வேண்டாம் என்றே இதுவரை நான் என்னை கட்டுபடுத்தி வந்தேன். ஆனால் முடிய வில்லை. Samuel Churchill அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இல்லை என்றால் மற்றவர்களை குற்றப்படுத்துதை தயவு செய்து உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Samuel Churchillஎனது நிலைப்பாட்டை விளக்க்கும் முயற்சியாக மீண்டும் மீண்டும் டைப் பண்ணாமல் ஏற்கனவே எழுதப்பட்டவற்றின் லிங்க் கொடுத்தால் இந்த ஆளுக்குப் பிடிக்காது. ஆனாலும் மீண்டும் முயற்சிக்கிறேன். இது என்னுடைய ரீ-எண்டரி அன்று போட்ட பதிவாகும். அதன்பிறகு நடந்தவற்றை இன்னொரு லிங்க் மூலம் அறியலாம்.
Samuel Churchill//// இதோ இங்கொரு நண்பர் அதாவது இப்புகைப்படத்தில் காணப்படும் நண்பர் என் பக்கத்தில் வேகவேகமாக நுழைந்தார். நானும் இவரிடமிந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். ///
இதான் மாய்மாலம் என்பது. எல்லாம் தெரிந்த பீதாம்பரத்துக்கு ஒரு புதியவரிடம் கற்றுக்கொள்ள ஆவலாம். யாருகிட்ட ?!
Samuel ChurchillImmanuel Abraham Mr.Samuel Churchill /// உங்கள் பதிவுகளில் என்னை கமண்ட் இட அனுமதிக்க முடியுமா???
என் பதிவுகளில் பதிவிடுபவர் என் நண்பராக இருக்கவேண்டும். நண்பர்களுக்குள் பிரிவினை வளர்த்துவரும் நீர் முதலில் என்னோடு இருக்கும் வழக்குக்கு நியாயம் சொல்லிவிட்டு பிறகு ஊர் நாயம் பேசலாமே ? அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணும்போது என் ஞாபகம் வரலையா ?
Samuel Churchillஉங்க சாமர்த்தியம் எனக்கில்லையே பாஸ்டர்... நீங்க பிணத்துகிட்டே கூட வசூல் பண்ணுவீங்களாமே ?! கேரல் வசூல் எப்படி பலமா இருந்துச்சா ? மானங்கெட்ட பெந்தெகொஸ்தேகாரன் எப்படி தான் காரல் சர்வீஸ் நடத்தறானோ ? கத்தோலிக்கத்தை எதிர்க்கும் நீராவது கொஞ்ச்ம் ரோஷமா இருக்கலாமில்லே ?
Richard AsirMr.Samuel Churchill ...உங்கள் தனிநபர் தாக்குதலுக்கு "பெந்தெகொஸ்தே காரன்" என்று எல்லோரையும் தாக்க வேண்டாம்...அப்படித்தான் சொல்வேன் என்றால் எதிர்ப்புக்கணைகள் ஏவுகணை போல என் தரப்பிலிருந்து வரும்...இயற்கையாகவே நான் ரொம்ப நக்கல் பார்ட்டி... என் விவாத முறை கடுமையாக இருக்கும்...அப்புறம் நீங்கள் என்னை Block பண்ணுவதை தவிற வேறு வழியில்லாமல் போகும்...
Samuel ChurchillImmanuel Abraham Samuel Churchill ·காரல் சர்வீஸ் நடத்தறது அவ்வளவு கேவலமா?
கேரல் சர்வீஸ் நடத்தறது கேவலமில்ல. அதை காணிக்கைகாக ந்டத்தறீங்களே அதான் கேவலம். இந்த மானங்கெட்ட பெந்தெகொஸ்தேகாரன் எதிலும் நிலையில்லாதவன். அவனுக்கென்று நிரந்தர உபதேசமும் இல்லை, அவனிடம் இருப்பது தேவ ஆவியும் இல்லை.
Samuel Churchillஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.இதோ இந்த இம்மானுவேல் ஆபிரகாம் எனும் பாஸ்டரால் மொத்த பெந்தெகொஸ்தே வட்டாரமும் தலைகுனிந்து நிற்கிறது.
Jeyachandra DhasWhat do you say Mr. RAJ.? Is Immanuel Abraham fighting with Muslims? Muslims alone are killing others! Not vice versa . kindly read everyday happenings in the world and sensitise your fellow muslims/brothers how to be human beings! Ok boy?
Raj Sp Raj Spbro Jeyachandra ": no i never say .. they are killing .. or keep bomb .. do u read his old comment ...many .. Quran like this and that ... now he put RC people .. fight means ...i never support muslim killing other human ...world sensitive what u and me do ... we show JESUS path love them try to teach .. he is not ready to hear Bro AGATHIAN msj ... Y? christian not grow up last 2000 years .. we try to change our mistakes that's all ..
யாருங்க அது அகஸ்டின்? கத்தோலிக்கரின் புது புனிதரா?
நான் பரிசுத்த வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். ஏற்றுக் கொண்டுமிருக்கிறேன். நீங்கள் அதாவது உங்களைப் போன்றோர் கிறிஸ்தவர்களாக இருப்பீர்களானால் பைபிளிலிருந்து பதில் எழுதுங்கள்.
அதைவிட்டு அங்க பாருங்க இங்க பாருங்க என்பது என்ன நியாயம்.?
Immanuel Abraham@ Samuel churchill அவர்களே நீங்க கூலிக்கு மாரடிக்கிற வேலையை இன்னும் விடலயா?
முன்னர் Watch Man -கள் அப்புறம் மேசியாவின் எதிரிகள் இப்போது கத்தோலிக்கர்களா? கூலிக்கு மாரடிக்கிற கேவலமான பிறப்பே நீர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பேன்.
Samuel Churchillஒருவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எதை செய்தாலும் அது அயோக்கியத்தனமே. நெல்லை மாவட்டத்தின் நற்பெயருக்கே களங்கமாகி நிற்கும் உம்மைப் போன்றவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
எல்லோருடனும் வரைமுறையின்றி மோதி வாதங்களை விதண்டாவாதமாக்கும் புண்ணியவான் இந்த பெந்தெகொஸ்தே பெருமான் இம்மானுவேல் ஆபிரகாம். அண்மையில் ஒரு அப்பாவி இளைஞரோடு இந்த ஆள் மோதியதைப் பார்க்க நேர்ந்தது. அதை நாம் ஏன் பார்த்து தொலைத்தோம் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஓயாமல் நம்முடைய ஆண்டவரை தொல்லைபண்ணிக்கொண்டிருந்த சாத்தானானவன் சிலகாலம் அவரைவிட்டு விலகியிருந்தது போல நம்மை விட்டுவைத்திருந்த இந்த நபர் கடந்த வாரத்தில் ஒருநாள் திடீரென நமக்கு போன் செய்தார். அது தொடர்பான விவரங்களை உண்மைக்கு மாறாகப் பதித்திருந்ததால் நாம் அந்த ஆளுக்கு ஒரு சவால் விட்டிருந்தோம். அதாவது உண்மைக்கு மாறான தகவல்களைப் பதிக்கும் இவர் உண்மையில் நம்மோடு பேசியது என்ன என்பதற்கான தொலைபேசி உரையாடலை வெளியிட கேட்ட அனுமதியே அது. அதற்கு நாளது தேதிவரை எந்த பதிலும் இல்லை. அது தனி பதிவாகப் பின்னர் பதிக்கப்படும். இந்நிலையில் ஒரு கத்தோலிக்க இளைஞருடன் தனது வழக்கமான பாணியில் மோதிய இந்த நபர் ஒரு கட்டத்தில் அந்த இளைஞருடைய படத்தைப் போட்டு ஒரு மாய்மால கட்டுரையை வரைந்தார். அதைக் கண்டித்ததால் மீண்டும் என்னோடு மோதலை ஆரம்பித்திருக்கிறார். அதன் விவரம் இங்கே தொகுக்கப்படுகிறது.
கர்த்தர் தந்த நல்ல நண்பர்களுக்காக கர்த்தரை துதிக்கிறேன்.
கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையினர்களாக இருக்கின்ற ஒரு கிராமத்தில் கர்த்தருடைய அழைப்பின்பேரில் ஊழியத்தை துவங்கின நான். இதுவரை..,
பல சவால்களை, போராட்டங்களை, விவாதங்களை, விதண்டாவாதங்களை நேரிலும் மறைமுகமாகவும் பலமுறை.... பல முறைகளில் சந்தித்து இருக்கிறேன்..., சந்தித்து வருகிறேன். முன்னதாக,
பிறப்பால் பெந்தகோஸ்தே சபைக்காரன் என்று நான் அடையாளம் காணப்பட்டாலும் வழிமுறையாக பெந்தகோஸ்தேக்காரன் ஆகிவிடவில்லை. அதாவது, என் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருப்பதால்.., நான் கிறிஸ்தவனானவன் இல்லை.
இரட்சிக்கப்படாத துன்மார்க்கமான உறவினர்களுடன் பழகி வாழுகின்ற சுதந்திரமான நிலை எனக்கு ஏற்பட்டது. அப்படி வளரும் நிலை ஏற்படுத்திக் கொண்டேன்.., வாழ்ந்தேன்.
அவ்வப்போது அனைத்து மதங்களையும் சபைப்பிரிவுகளையும் குறித்த கேள்வி என்முன் எழுப்பப்பட்டபோது, எழுந்தபோது, அவைகளை ஆய்வு செய்ய விரும்பினதினால்.., என்னாலானமட்டும் ஆய்ந்தேன்.நிறைவாக
கற்றுக்கொண்டேன் என்று அல்ல.. இவை போதும் என்று நினைக்கவில்லை என்கிறேன்
இன்னும் அறியவேண்டும் கற்க வேண்டுமென்றே விரும்புகிறேன்.இங்கே
இதோ இங்கொரு நண்பர் அதாவது இப்புகைப்படத்தில் காணப்படும் நண்பர் என் பக்கத்தில் வேகவேகமாக நுழைந்தார். நானும் இவரிடமிந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். மற்றவர்களை கவனித்ததுபோல் அல்ல இவரை நிறைய கவனித்தேன். தொடர்ந்து இருப்பார் நிலைத்திருப்பார் என்று நினைத்தேன் ஆனால்..,
இன்று காலையில் என்னை ஏமாற்றி விட்டார். இன்று இவர் என்னை Block செய்துவிட்டு ஓடிவிட்டார். மீண்டும் சொல்லுகிறேன். கர்த்தர் என் ஆசிரியரும் பரிசுத்த வேதாகமம் என் பாடமுமாக இருக்கிறது. என்றாலும்..,
நான் கற்றவைகளை பகிர்ந்து கொள்ள.., அவைகளில் மேலும் பல விளக்கங்களை அறிந்து கொள்ள எனக்கு மாணவர்கள் அல்ல.., ஆசிரியர்கள் வேண்டும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)