கிறிஸ்தவ ஊழியர்களைக் குறிவைத்து தாக்கும் பயங்கரவாதத்தை இந்து வெறியர்கள் கட்டவிழ்த்திருக்கிறார்கள். அது நம்முடைய கவனத்துக்கு வந்தபோது மென்மையான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்து நம் நியாயங்களை எடுத்துவைத்தோம்.ஆனால் அதில் ஒரு கட்டத்தில் மிக மோசமான விதத்தில் ஆபாசமான வார்த்தைகளால் தனிப்பட்ட முறையில் நாம் தாக்கப்படும் சூழல் உருவானதும் அங்கிருந்து வெளியேறி அந்த பதிவைக் குறித்து ரிப்போர்ட் செய்தோம். ஆனாலும் அது ஏற்கப்படவில்லை. இந்நிலையில் அந்த பதிவில் கேவலமான கருத்துகள் தொடர்ந்துகொண்டிருக்க அண்மையில் நம்முடைய பக்கத்தில் ஒரு நண்பரால் எழுதப்பட்ட கருத்தை இங்கே பதிக்க விரும்பினோம்.
முதலில் தூஷணப் பதிவும் அடுத்து நண்பரின் கருத்தும்...
இந்து கோவிலை கடந்து சொல்லும் ஒரு கிறிஸ்துவ சிறுமியிடம் கோவிலை காட்டி பெற்றோர் சொல்லி கொடுத்தது பேய் ,பிசாசு அங்கே இருக்கிறது அங்கே பார்க்காதே ,வேகமாய் நட ...
கோவில் பிரசாதங்களை தொடக்கூடாது , உண்ண கூடாது அது சாத்தானுக்கு படைத்தது அதை உண்பவர்களை இயேசு ஆசீர்வதிக்க மாட்டார் என்றும் சொல்லி நஞ்சை விதைக்கிறார்கள் .
இதில் வேடிக்கை என்னவென்றால் 40 வயதானா சில ஆண்கள் கூட இதனை தொட மறுக்கிறார்கள் ,விபூதியை கண்டால் பயந்து ஓடுகிறார்கள் ..
நம் கோவிலை கை காட்டி வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று பாவாடை பாதிரி மைக்குகளில் காட்டு கத்து கத்துகிறார்.
மூட நம்பிக்கையாளர்களே அடே கூமுட்டை கிறிஸ்துவ வெறியர்களே ? ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் வழிபடும் விக்ரக ஆராதனை வழிபாட்டையும் சாத்தான் என்று அழைக்க தயாரா?
இயேசு மட்டுமே மெய்யான தேவன் என்றால் நாங்கள் வழிபடும் பேய் பிசாசுகளை யார் படைத்தார் ? இந்த வாதை எங்கிருந்து வந்தது ? கோவில் பிரசாதத்தை சாப்பிட்டால் இறந்து போவீர்களா ? அதை சாப்பிட்டு நீங்கள் இறந்து விட்டால் சாத்தானை விடவும் உங்கள் ஏசுவுக்கு வல்லமை குறைவா ?
வெட்கம் ,மானம் ,சூடு ,சுரணை ஏதாவது இருந்தால் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களில் உண்டியலில் இருந்து வரும் கோடி கணக்கான அரசு வருமானத்தில் சிறுபான்மையினர்கள் என்கின்ற பெயரில் உங்கள் வீட்டு குழந்தைகள் படிக்க உதவி தொகை கிடைக்கிறதே அது சாத்தான் பணம் , பிசாசுகளின் பணம் ,வாதையின் பணம் வேண்டாம் என்று சொல்ல அதை தொட மறுக்க உங்களில் எந்த பாவாடைக்காவது தில் இருக்கா ?
சொல்லுங்கள் பாவாடைகளே சொல்லுங்கள் ? கோவில் உண்டியலை தின்னுபுட்டு இப்படி அல்லேலுயா ஆட்டம் போட்டு சாத்தான் என்று கூவி சாத்தான் பணத்தையே பிச்சை எடுக்கிறீர்களே நீங்கள் அதனை பேரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள் ?????? --- ஆர்த்தி
மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென் ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர்
நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.
நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர்.
நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்க ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.
அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள் . நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.
நீங்கள் வானொ லியை கேட்காதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர்.
நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.
பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர்.
நீங்கள் டயரை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.
நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர் கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து அரபு நாடு களுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படி ஏனெனில் அது முஸ்லிம் நாடு இந்துக்களே!
உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.