1.கிறித்தவ மதத்தை ஏன் பாரதத்தில் பரப்புகிறார்கள் ?
உண்மையான உலக வரலாற்றை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை புரட்டிப் பார்ப்போமேயானால், பல உண்மைகள் நமக்கு புலப்படும். கிறித்தவர்களும் முசுலீம்களும் வரலாற்றுப்படி சொந்தக்காரர்களாக இருந்தாலும் இவர்களுக்குள் தீராத பகை ஈராயிரம் ஆண்டுகளாக உள்ளது உலக நடப்பைப் பார்க்கும் போதே உங்களுக்கு புலப்படும். சண்டை சண்டை சண்டை என்றே இவர்கள் சண்டை போட்டு கொன்று குவித்த மக்கள் பல்லாயிரம் கோடி. சிலுவைப்போர் என்ற பெயரில் நடந்த போர்களும் அதனால் செத்து மடிந்த பல்லாயிரம் கோடி மக்களுமே இதற்கு சாட்சி. சிலுவைப் போரைப் பற்றி இணையத்தில் எண்ணற்ற தகவல்கள் உள்ளன. படித்து அறிந்து கொள்ளுங்கள்.
உலகில் ஐரோப்பியர்களின் ஆதிக்க வெறியும் இனவெறியும் இந்த பூமியை சவக்குழியாக்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இவர்களின் ஆதிக்க வெறியின் இலக்காகவே பாரத தேசமும் கடந்த பல நூற்றாண்டுகளாக பல இன்னல்களை சந்தித்து பல வளங்களையும் கொள்ளையடிக்கப்பட்டு இழந்தது. இந்த இன்னல்களை பற்றி நன்றாகவே வரலாற்று பாடத்தில் படித்திருப்பீர்கள். வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள் நம் வந்தாரை வாழவைக்கும் குணத்தை பயன்படுத்திக் கொண்டு நம்மை அடிமையாக்கி வெறும் பத்தாயிரம் ஆங்கிலேயர்கள் முப்பது கோடி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து நம் வளத்தை சுரண்டி சென்றனர். இவர்களுக்கு முசுலீம்களுடனான பகை தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது. இந்த பூமி இருக்கும் வரை இது தீராது. எத்தனை ஒபாமாக்களும் பின்லேடன் வந்தாலும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும். இவர்களின் பகையில் மாட்டிக் கொண்டது அப்பாவி புத்த மதத்தினரும், இந்து மதத்தினரும் தான்.
இவர்கள் தங்கள் ஆதிக்க வெறியை உலகில் ஏவிட, இருவரும் வேறு வேறு வழி முறைகளை பயன்படுத்துகின்றனர். இருபுறமும் இருக்கும் தங்கள் மக்கள் தொகையை பெருக்கிட பல வழிகளை கண்டனர். முசுலீம்கள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற யோசனையில் திட்டம் தீட்டி, சட்டம் அமைத்து தங்கள் மக்கள் தொகையை பெருக்கி வருகின்றனர். ஆனால், பொருளாதாரம் என்ற பெயரில் வாழ்வதையே கடினமாக்கிவிட்ட கிறித்தவர்களோ, அந்த மக்கள் பெருக்க வழியில் செல்ல முடியாததால், உலகில் மீதமிருக்கும் புத்த மதத்தினரையும் இந்து மதத்தினரையும் குறி வைத்து அவர்களை கிறித்தவர்களாக்க கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.
ஐரோப்பியர்களின் இனவெறியும் ஆதிக்க வெறியுமே கிறித்தவ மதமாற்றத்திற்கு மூல காரணம். இதற்காக, இவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் சர்ச்சுகளில் மாதங்தோறும் பணம் வசூல் செய்து இந்தியசர்ச்சுக்களுக்கு அனுப்பி இந்த மதமாற்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான சர்ச்சுக்கள் ஒவ்வொன்றும் வெளிநாட்டு சர்ச்சுகளுடன் தொடர்புடையவை. வெளிநாட்டினரே நம் நாட்டிற்குள் வேற்றுமையை உண்டாக்கி நம் அமைதிக்கு பங்கம் வர வழிவகுக்கின்றனர்.
2.கிறித்தவ மதத்தை யார் பாரதத்தில் பரப்புகிறார்கள் ?
கிறித்தவ மதத்தை பாரதத்தில் பரப்புவது வெளிநாடுகளில் இருக்கும் இனவெறி கொண்ட ஐரோப்பிய மக்களே. பாரத மக்கள் மிகவும் பண்புள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களின் வாழ்கை வரலாறும் பாரம்பரியமும், நல்லவைகளையே செய்ய தூண்டி தீயவைகளை அகற்றி இன்பமான வாழ்கை முறையை கொண்டது. ஆனால், ஐரோப்பியர்கள் இரத்த வெறி கொண்ட மிருகத்தனமான தன்மைகளை கொண்டவர்கள். எப்போதும் சண்டையிட்டு கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு வாழ்கை நடத்தி வந்தவர்கள். இவர்களுக்கும் நல்ல பண்புகளுக்கும் மிகவும் தூரம். இவர்கள் தங்களுடைய ஆதிக்க வெறியை நிலைநாட்டி பாரத நாட்டை சீர்குலைத்து அமைதியற்ற அவர்களைப் போன்ற போர்க்கள நாடாக மாற்ற துடிக்கின்றனர். இதற்கு நம் மக்களையே ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். நம்மில் சிலரை மதம் மாற்றிவிட்டு அவர்களையை மீண்டும் மீண்டும் தம் மதம் பரப்பும் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். நம் கைகளைக் கொண்டே நம் கண்களை குத்துகின்றனர். வெறும் பத்தாயிரம் ஆங்கிலேயர்கள் தான் முப்பது கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொள்ளையடித்தனர். இதன் தொடர்கதைதான் இப்போது ஏசு கிறித்து வடிவில் மீண்டும் நம் நாட்டில் தாண்டவமாடுகிறது. 2% மக்களைக் கொண்டு 98% மக்களை ஒவ்வொரு இரவாக மெதுமெதுவாக மாற்றுகின்றனர். இங்குள்ள அனைத்து சர்ச்சுகளுக்கும் மூலமாக ஏவி செயல்படுபவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இறைவனின் நற்செய்தி என்கிற பெயரில் உலகில் உள்ள புத்த மத நாடுகளையும் பாரத இந்து நாட்டையும் குறி வைத்து பல்லாயிரக்கணக்கான இயக்கங்கள் இயங்கி வருகின்றன. சோசுவா பிராசக்ட் (http://www.joshuaproject.net) என்கிற பெயரில் இயங்கும் நிறுவனமும் வேல்ட் விசன் இந்தியா (http://www.worldvisionindia.org) என்று இந்தியாவில் இயங்கும் நிறுவனமும் இதற்கு சான்று.
10,000 கோடிக்கும் மேலான பணத்தை ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் சர்ச்சுகள் இந்தியாவில் இருக்கும் சர்ச்சுகளுக்கு பணத்தை கொட்டுகின்றன. இவையாவும் மதமாற்றத்திற்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்தபடுகின்றன. இதற்கு மேலும், World Vision India போன்ற கிறுத்தவ நிறுவனங்கள், இந்திய குழந்தைகளின் பாமர முகத்தை காட்டி இந்தியர்களிடமும் வெளிநாட்டினரிடமும் கோடிகோடியாக கொள்ளையடித்து மதமாற்றத்திற்கு பயன்படுத்தபடுகின்றன.
3.கிறித்தவ மதத்தை எப்படி பாரதத்தில் பரப்புகிறார்கள் ?
கிறித்தவ மதத்தை பாரத்த்தில் பரப்புவதற்கு படுபயங்கரமாக திட்டமிட்டிருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான வெறியர்கள் அவர்கள் சர்ச்சுகளிலும் வீடுகளிலும் அமர்ந்து கூட்டம் போட்டு சிந்தித்து சிந்தித்து பலவித உத்திகளை தயாரித்து சோதித்து பார்த்து அதிலிருந்து பாடங்கள் கற்று வெற்றி பெற்ற உத்திகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
கிறித்தவ மதத்தை பரப்புவதற்கென்றே தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பது போல பாதிரியார்களுக்கு அதிபயங்கரமாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. கிறித்தவர்களும் பொதுவாக மேலை நாட்டினரும் தம் பொருட்களை சந்தைப்படுத்துவதில் (Marketing) மிகவும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் மக்களை மூளைச்சலவை (Brain Wash) செய்வதில் மிகவும் கில்லாடிகள். மதத்தை பரப்பும் போதகர்களுக்கு முதலில் சூடு சொரணை மானம் வெட்கம் இவை யாவும் படக்கூடாதென்று பயிற்சி கொடுக்கின்றனர். இவர்களின் ஒரே குறிக்கோள் மக்களை மதம் மாற்றுவது மட்டுமே. இதற்காக எந்த செயலை வேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள். மனிதருள் வெறி கொண்ட கூட்டத்தால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்ய துணிய முடியும்.
இந்தியாவுக்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் மூலமே கிறித்தவமதம் பாரத்த்தில் பரவியது. ஆங்கிலேயர்கள் நாம் கொடி கட்டிப் பறந்த கலாசாரத்தையும் கல்வி முறையையும் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் வெறுத்தார்கள். அவர்கள் தங்களின் கலாசாரத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புகுந்தினார்கள். நம் கலாசாரத்தை அழிக்க அவர்களால் எளிதில் முடியவில்லை. ஏனெனில் நம் காலாசாரம் பற்பல கட்டமைப்புகளோடு ஒன்றிணைந்து அற்புதமாக செயல்பட்டு வந்த்து. இதனால் முதலில் ஒவ்வொரு துணை கட்டமைப்புகளையும் களைந்தெடுக்க முடிவு செய்தார்கள்.
நாம் ஒரு போதும் நாம் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று எந்த உலகத்தாரிடமும் கூறிக் கொண்டதே இல்லை. அவர்களே நமக்கு இந்த பெயரை வைத்து நம்மை ஒதுக்கிவிட வழிவகுத்தார்கள். நாம் என்றுமே மதம் என்ற சிறிய வட்டத்தை அறிந்த்தே இல்லை. நம்முடையது மாபெரும் கலாசாரம். இந்த கலாசாரத்தில் இனிமையான மனித வாழ்கைக்கு தேவையான அனைத்தும் இருந்த்து. நம் கலாசாரம் பற்பல துணை கட்டமைப்புகளைக் கொண்டது. இதை நாம் முன்னரே பார்த்தோம். இவ்வாறான வாழ்கையின் அனைத்து சிறந்த கட்டமைப்புகளோடு நம் கலாசாரம் இருந்ததால் அவர்களால் பலநூறாண்டுகளாக முயற்சி செய்தும் இந்திய கலாசாரத்தை எளிதில் அழித்து அவர்கள் கலாசாரத்தை புகுத்த இயலவில்லை. இதனால் அவர்கள் பலவிதமான குறுக்கு முறைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு துணை கட்டமைப்பையும் சீர்குலைக்க பல வழிகளில் முயற்சித்தனர். உதாரணமாக நம் சோதிடத்தையும் வான சாத்திரத்தையும் மூடநம்பிக்கை என்று பட்டம் கட்டினர். பல்லாண்டு காலம் நாம் ஆராய்ந்து உருவாக்கிய உணவு முறைகளை ஒதுக்க வைத்து அவர்களின் உணவுகளையும் உண்ணும் முறையினையும் நம்மிடம் புகுத்துவது (தற்காலத்தில் நாமே புகுத்தி கொள்கிறோம். நம் மீது நாமே சாக்கடையை வாரி இறைத்து மகிழ்ந்து கொள்கிறோம்.)
இவ்வாறாக நம் கலாசாரத்தின் தூண்களான துணைகட்டமைப்புகளை சிதைத்துவிட்டு நம்மை கூண்டோடு கிறித்தவத்திற்கு மாற்ற பல வழிகளை கடைப்பிடித்து வருகின்றனர். நம்முடைய மக்கள் தொகை எண் அவர்களுக்கு மிகவும் பிடித்தது. எவ்வாறு வைரச் கிருமி நம் உடலில் புகுந்து உடலில் இருக்கும் செல்களையே வைரசாக மாற்றி தனக்காக வேலை செய்ய வைக்குமோ, அதே போல் நம்மில் சிலரை மதம் மாற்றிவிட்டு அவர்களைக் கொண்டே மீதி பேர்களை மாற்றும் கொடூர சம்பவத்தை நிகழ்த்தி காட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் 4 குடும்பங்களைத் திருடினால் சில பத்தாண்டுகளில் முழுவதுமாக திருடும் வேலையை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
4.கிறித்தவ மதபோதகர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் யாவை ?
கிறித்தவ மதபோதகர்களுக்கு பலவித உத்திகளுக்கான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டினருக்கும் உள்ள பயிற்சிகள் வேறுபடும். இவை அந்தந்த நாட்டு மக்களுக்கும் அவர்களின் தற்போதைய நிலைக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும். முதலில் கிறித்தவ மதபோதகர்கள் கீழ்கண்ட திறமைகளை வளர்க்க பயிற்சி பெருகின்றனர்
1.பேசும் திறன் – அழகாக அன்பாக பேசும் திறன்
2.கிறித்தவர்கள் தயாரித்த அவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதிய உலக வரலாறும் அதைப் போதித்தலும்
3.எதிரி மதத்தை தூற்றும் இழிவு படுத்தும் பட்டியல், முக்கியமாக சைத்தான் என்று தூற்றுவது, வெறுப்பை ஏற்படுத்துவது.
4.சூடூ சொரணை மானம் ஈனம் ரோசம் வெட்கம் போன்ற குணநலன்களை விலக்குதல்
5.செபம் செய்யக்கூடிய முறையும், கொக்கரித்தலும், பெருங்கூட்டத்தை வழிநடத்துதலும்
6.பொறுமையும் விடாமுயற்சியும் அதற்கு பரிசும்
இந்த பயிற்சிகளுக்கெல்லாம் இப்போது அசைபடங்களும் பவர்பாயிண்ட் படஓட்டங்களும், குறும்படங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
5.கிறித்தவ மதபோதகர்களுக்கு மதமாற்றம் செய்ய பயன்படுத்த கற்றுக்கொடுக்கப்பட்ட உத்திகள் யாவை ?
கிறித்தவ மதபோதகர்களுக்கு கீழ்கண்ட பல உத்திகளை கையாள கற்பிக்கப்படுகின்றன.
துன்பப்படும் நம் சகோதரனுக்கு உதவி செய்வதும், செபம் பண்ணுவது போலவும் நடிப்பது
a.கிறித்தவ மதபோதகர்கள் பயன்படுத்தும் மிகவும் செயலூட்டம் மிக்க (Effective) உத்தி இது. நம்முடைய வந்தாரை வாழ வைக்கும் நற்குணத்தையும், விருந்தோம்பல் நற்குணத்தையும் சுரண்டி பயன்படுத்திக்கொள்ளும் (exploit) உத்தி.
b.நம் சகோதரர்களை அணுகி உங்களுக்கு வாழ்கையில் ஏதாவது கவலை இருப்பின் கூறுங்கள். நாங்கள் நல்லவர்கள். உங்களுக்காக செபம் செய்கிறோம் என்று உங்கள் வாழ்கையில் நுழைவார்கள். உங்களுக்காக கத்துவார்கள். மெதுவாக அவர்களை நல்லவர்கள் என நம்ப வைப்பார்கள். அவர்கள் உங்களுக்காகவே செயல்படுவதாக நடிப்பார்கள். உங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டதாக காட்டிக்கொள்வார்கள்.
c.இப்படியே சில நாட்கள் நல்லவர் வேடம் போட்டு கொண்டு, மெதுவாக உங்களை ஒவ்வொரு வாரமும் அவர்கள் சர்ச்சுக்கு வர சொல்லுவார்கள். மெதுவாக அவர்கள் போதனைகளை ஆரம்பிப்பார்கள்.
d.ஒவ்வொருவர் வரும் வேகத்தை பொருத்து வெவ்வேறு செயல்களிலும் கூட்டங்களிலும் ஈடுபடுத்துவார்கள்.
e.மெதுவாக இந்து மதத்தின் மீது வெறுப்பு வரும்படியான செய்திகளை சொல்வார்கள்.
f.இந்துக்களின் தெய்வங்களை சாத்தான்கள் என்று நேரிடையாகவே உங்கள் முன் தூற்றுவார்கள்.
g.இந்து கலாசாரத்தின் மீது கடுமையான வெறுப்பு வரும் படி நடந்து கொள்வார்கள்.
h.Counselling என்று சொல்லக்கூடிய துன்பத்தில் இருக்கும் மனிதனுக்கு ஆறுதல் கூறுவதே இந்த உத்தி. நம்முடைய கட்டமைப்பில் சோதிடக்கார்ர்களும், நேத்திக்கடன்களும், அருள் ஆசி கூறும் மகான்களும் இந்த வேலையை செய்துவந்தன. அதையெல்லாம் நமக்கு கேலிக்கூத்து என்று பட்டம் கட்டி அதை வேலையை அவர்கள் தங்கள் முத்திரையோடு தொடர்கிறார்கள்.
i.இன்று செபக்கூட்டத்திற்கு வரும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு துன்பத்தில் துவண்டு கொண்டிருப்பவர்கள். அந்த நிலையில் அவர் யார் எதைக்கூறினாலும் கேட்கும் மனப்பான்மையில் இருப்பார்கள். இவர்கள், இந்த போதகர்களின் போதனைகளில் சிக்கி, தம்மோடு, தம் குடும்பத்தையும், தன் சந்த்தியினரையும் கிறித்தவம் என்னும் பாழும் கிணற்றில் தள்ளுகின்றனர்.
பெரும்பாலான நம் சகோதர்ர்கள் மனவலிமையற்றவர்கள். அவர்களை பயமூட்டுவது
j.இது கடைசி காலம். ஆண்டவர் சீக்கிரம் வருகிறார். அவரிடம் வராதவர்களை விட்டுவிட்டு சென்றிடுவார்
k.கி.பி. 2000 த்தில் ஏசு கிறித்து வருகிறார் என்று 1970 – 2000 வரை மக்களை பயமுறுத்தி மதமாற்றம் செய்தனர்.
(நீங்கள் இந்த தூண்டிலில் மதம் மாறியவரா ?)
l.2012 ல் உலகம் அழிய போகிறது என்று கூறி கூவி கூவி சினிமா எடுத்து மாயன் காலண்டர் என்று கதை கட்டி பயமுறுத்தி மதம்மாற்றம் செய்தனர்.
m.நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை கேட்டறிந்து அதிலிருந்த ஏதாவது கதைகட்டி அதிலிருந்து விடுபட ஆண்டவரிடம் வாருங்கள் என்று பயமுறுத்துவது. உதாரணமாக, பேய் பிசாசு, இறந்தவரின் ஆவி என்று சில கதைகளை பயன்படுத்தி பயமுறுத்துவது.
அத்தியாவசிய சேவைகளான கல்வி, மருத்துவம் போன்ற துறைகளின் மூலம் கிறித்துவத்தை புகுத்துதல்
வெள்ளைக்காரன் காலத்திலிருந்து மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சேவை செய்யும் துறைகளான கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் சேவை செய்கிறோம் என்று அனுமதி பெற்று, அங்கு கிறித்தவ மதத்த்தை போதித்தி மதமாற்றம் செய்வது. பல கல்வி கூடங்கள், கல்லூரிகளை கட்டி அதில் பயிலும் குழந்தைகளுக்கு கட்டாயமாக கிறித்தவ பிரார்த்தனைகள், கிறித்தவ கதைகள், கிறித்தவ வரலாறு என்று தினந்தோறும் ஊட்டி ஊட்டி மெதுமெதுவாக குழந்தைகள் கிறித்துவுக்கு மாற்றுவது. இது நல்லவர்கள் செய்யும் தகுந்த செயலே அல்ல. மருத்துவ துறைகளிலும் புகுந்து, ஆண்டவரை பிரார்த்தியுங்கள், உங்களுக்கு சுகம் தருவார் என்று கூறி கூறி ஒவ்வொருவரையும் மதம் மாற்றுவது. குழந்தைகளும், நோயாளிகளும் யார் கூறுவதையும் கேட்கும் மனநிலையில் இருப்பவர்கள். ஆகவே கிறித்தவ மிசனரிகள், இந்த துறைகளை தேர்ந்தெடுத்து தங்கள் புகுத்துதல் தொழில் செவ்வனே நடத்தி வருகின்றன. கிறித்தவ பள்ளியில் படித்து வந்த மாணவர்களிடம் கேளுங்கள் இந்த அக்கிரமங்களை. இது போன்ற செயல்கள் உலகில் எந்த நாட்டிலும் நடக்கவில்லை, நடக்கவும் முடியாது. இந்தியா போதிய பாதுகாப்பில்லாத நாடாக இருப்பதாலும், சரியான தலைவர்கள் நாட்டை வழிநடத்த துப்பில்லாததாலும் இது போன்ற அக்கிரமங்கள் இந்த நாட்டில் மட்டும் நடந்தேறுகின்றன.
இந்துக்களின் புனித நகரங்களில் புகழ்பெற்ற இந்து கோவில்களுக்கு அருகில் 7 கிலோமீட்டர் உயர சர்ச்சுகளை எழுப்புவது.
கடவுள் இல்லை என்பவனை மதம் மாற்ற நிறைய முயற்சி தேவைப்படும். ஆனால், ஏற்கனவே நிறைய பக்தியோடு இருப்பவனை மதம்மாற்றுவது எளிது. இவர்களை எல்லாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது ? இவர்கள் அனைவரும் வரும் இடம் நம் கோயில். இதனாலேயே புகழ் பெற்ற இந்துக்களின் கோவில்கள் இருக்கும் நகரத்தில் எல்லாம் 7 கிலோமீட்டர் உயர சர்ச்சுகளை கட்டுவது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள சர்ச்சுகள் கூட 20 மீட்டர் உயரம் தான் இருக்கும். இவ்வாறு இந்துக்களின் புண்ணிய தலங்கள் அனைத்தையும் குறி வைத்து அங்கு கிறித்தவத்தை பரப்புவது இவர்கள் கடந்து பல பத்தாண்டுகளாக செய்து வரும் அட்டூழியம்.
இடைவிடாது தொடர்ந்து உபவாச கூட்டங்களும், செப கூட்டங்களும், இளைஞர் கூட்டங்களும் மற்றும் பிற இசைக்கூட்டங்களும் வைத்துகொண்டே இருத்தல்
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல, பாரத்த்தை ஒரு சில மாதங்களிலோ, ஆண்டுகளிலோ முழுவதும் மதம் மாற்ற முடியாது என்பதை அறிந்து மிசனரிகள், யார் என்ன செய்வதையும் கண்டு கொள்ளாது, தொடர்ந்து பலவித கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து நடத்தியும் வருகிறார்கள். ஒரு ஊரில் தினமும் நான்கு குடும்பங்களைத் திருடினால், ஒரு சில ஆண்டுகளில் ஒரு பெரிய மக்கள் தொகையை திரட்டிவிடலாம் என்பது இவர்கள் கணக்கு.
இவை ஒரு சில முக்கியமான உத்திகளாகும். இன்னும் வேறு பல உத்திகளை பின்னர் பார்ப்போம்.