ஐரோப்பியர்களின் 2000 ஆண்டுக்கும் அதிகமான வரலாறை சுருக்கமாக தருகிறேன். விருப்பமிருந்தால் புத்தகங்கள் வாங்கியும், இணையத்தில் அலசியும் படித்து கொள்ளுங்கள். http://en.wikipedia.org/wiki/History_of_Europe
ஐரோப்பியர்களின் வரலாறு முழுக்க முழுக்க சண்டைகள் நிறைந்தது. அவர்கள் சண்டை சச்சரவு இல்லாத காலங்கள் மிக மிக குறைவு. அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருந்தவர்கள் ஐரோப்பியர்கள். இவர்கள் எப்போதும் யாருடனும் அன்போடு பழகியதே இல்லை. மனித பண்புகள் என்பது மிக குன்றியே காணப்படுகிறது. ஐரோப்பிய வரலாறு முழுவது படிப்பதை விட, அதில் நாம் கவனிக்க வேண்டிய சில பகுதிகளை மட்டும் பார்ப்போம்.
போர்களின் காலம் – கி.பி.1072 ல் ஆரம்பித்து இன்றும் நடைபெற்றுவருகிறது.
பலியானவர்களின் எண்ணிக்கை – பல கோடி மக்களுக்கு மேல்.
போர்களின் முதல் நோக்கம் – கிறித்தவத்தை உலகெங்கும் பரப்புவது. அன்றைய தினங்களில் அவர்கள் பிரதேசங்களில் முகம்மதியர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் கடுமையான யத்தங்கள் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இது இன்னும் தொடர்ச்சியாக இன்னும் வேறு உருவங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
கிறித்தவர்களின் தற்போதைய வழிமுறை – முகம்மதியர்கள் அல்லாத உலகில் உள்ள பிற மதத்தினர் யாவரையும் கிறித்துவாக மாற்றுவது. இது முகம்மதியர்களை திருத்துவதை விட எளியது என்பது அவர்கள் கணக்கு.
சிலுவைப் பெரும் போர்கள் – பெரிய போர்கள் மொத்தம் பத்திற்கும் மேலாக நடைபெற்றிருக்கிறது. இறைவனின் பெயரில் எண்ணற்ற கொலைகள் செய்யபட்டிருக்கின்றன. ரத்தம் ரத்தம் எங்கும் ரத்த ஆறுதான்.
அடிமை வியாபாரம் (Slave Trade)
ஐரோப்பியர்கள் அவர்கள் நாட்டிற்குள்ளேயே எப்போதும் சண்டை போட்டிருந்த்தை விட்டு, வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். அங்கு சென்றும், அங்கிருந்த மக்களோடு சண்டையிட தொடங்கினர். ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்று அங்கிருந்த மக்களை அடிமையாக்கினர். அவர்களை பின்னர் அடிமைகளாக வேறு நாடுகளுக்கு விற்க தொடங்கினர். இந்த அடிமை வியாபாரம் 1600 – 1800 களில் பயங்கரமாக நடைபெற்று வந்தது. இங்கிலாந்து மக்கள், ஆப்பிக்காவிலிருந்து அடிமைகளை ஒரு விலைக்கு வாங்கி, அவர்களை வேறொரு விலைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விற்று கொள்ளை லாபம் கண்டனர். ஒருவொரு வெள்ளைக்காரனும் தனக்கு 50 அடிமைகள் வேலை செய்கிறார்கள் என்று பெருமையாக கூறிக்கொள்வான்.
2.ஐரோப்பியர்களின் இன்றைய நிலையும் ஊக்கமும்
ஐரோப்பியர்கள் தம் வாழ்வு முழுவதும் சண்டைகளும் சச்ரவுகளுடனுமே வாழ்ந்து வந்தவர்கள். எதற்கும் ஒரு நெறிமுறை கிடையாது. சண்டை போடுவது கூட இரவு 1 மணிக்கோ 2 மணிக்கோ தான் ஆரம்பிப்பார்கள். Gulf War, Iraq War, Afghan War என்ற போர்களை நாம் நம் கண் முன்னேயே பார்த்திருக்கிறோம். சண்டையிட்டே வாழ்ந்து வந்ததால் இவர்களின் குணங்களும் எண்ணங்களுமே அப்படியே பிரதிபலிக்கின்றன. எவருடனும் சண்டையிடுவது இவர்கள் பழக்கம். தற்போது நடந்த Gulf War, Iraq War, Afghan War போன்ற போர்களே இதற்கு சாட்சி. 20 ம் நூற்றாண்டில் இவர்கள் எப்போதும் வேறு நாடுகளுடன் சண்டை போடுவதையே பழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் பண்பாடு, மொழி ஆகியவற்றை அடுத்தவர்கள் மீது திணிப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். உலகில் இருக்கும் எவரையும் பிறரையும் மதிக்க மாட்டார்கள். தாங்கள் வைத்ததே சட்டம், தாங்களே இந்த உலகில் உயரிய இனத்தவர் என்றும் எப்போதும் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதனால், தம் இனத்தை தவிர உலகில் வேறு இனத்தவர்களை மதிக்காமல், அவர்களை அழிக்கும் செயல்களில் எப்போதும் நேரத்தை செலவிடுகின்றனர். ஆப்பிரிக்கா, அயர்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் கிறித்தவ மதத்தை பரப்பி, அவர்களுடைய பாரம்பரிய பண்பாட்டையும் உலகிலிருந்து முற்றிலுமாக அழித்துவிட்டனர். இப்போது உலகில் மக்கள் தொகையில் பெரிய நாடுகள் இந்தியாவும் சீனாவும். மேலும் இந்த இரு நாடுகளும் வளர்ந்து வரும் பலசாலியான நாடுகள். ஆகவே இவர்களை குறிவைத்து தங்கள் மதத்தை திணிக்கவும், பல்லாயிரம் ஆண்டு பெருமைமிக்க நம் பண்பாட்டை அழிக்கவும் பல்லாயிரகணக்கில் பணம் முதலீடு செய்து ஆட்களை பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் ஏவி விட்டிருக்கின்றனர். சீனாவில், கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதால் அங்கு அவர்கள் அழிவு தொழிலை செவ்வனே செய்ய முடியாது. ஆனால் இந்தியா சுதந்திரமான பாதுகாப்பு வேலியில்லாத நாடு. ஆகையால், இந்தியாவை குறிவைத்து பல கிறித்துவ இயக்கங்களை நிறுவி, பணத்தை கொட்டி ஏவிவிட்டிருக்கின்றனர். இது நம் பாரதம் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதல். இதை உணர்ந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய இனவெறி
அன்று நம்மை அடித்து துவைத்த அகோர அசுரர்களான ஐரோப்பியர்கள் இன்றும் நம்மை வெறுக்கிறார்கள். இதன் பெயர் இனவெறி. ஒரு சாதாரண பாரதபுதல்வன் இலண்டன் புறநகர் தெருக்களிலோ ஐரோப்பாவின் ஏதோ ஒரு நகரினுள்ளோ பாதுகாப்பாக செல்ல முடியாது. வெள்ளையர்கள் இனவெறியால் நம்மை தாக்குகிறார்கள். வெள்ளைக்காரர்களின் சிறைத்தீவாக செயல்பட்டு, தாங்களே சுதந்திரத்தை அறிவித்துக்கொண்ட வெள்ளைக்கார கைதிகள் நாடாளும் ஆத்திரேலியாவிலும் இதே நிலை தான். அமெரிக்காவில் பல புறநகர் பகுதிகளிலும் கிராமங்களிலும் இதே நிலை. ஐரோப்பா முழுவதும் இனவெறி பரவிக்கிடக்கிறது இன்றும். இங்கு கிறித்தவனாக மாறிய ஒரு பாரத திருமகன் வாட்டிக்கனிலோ இல்லை ஐரோப்பியாவில் எந்த ஒரு சர்ச்சிலும் பதவி ஏதும் வகிக்க முடியாது. பல சர்ச்சுகளில் கிறித்தவ பாரத திருமகனை உள்ளேயே விடமாட்டார்கள். இவர்களை கிறித்தவர்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தீண்டாமை அங்கே இனவெறி என்கிற உருவத்தில் இன்றும் உள்ளது.
இந்தியாவிலிருந்து வேலை நிமித்தமாக ஐரோப்பா செல்லும் பாரத திருமகன்களை கேளுங்கள். அவ்வப்போது இந்தியர்களை தாக்கும் சம்பவம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு இந்திய திருமண விழாவில் 10 ஐரோப்பியர்கள் ஆயுதங்களோடு புகுந்து எல்லோரையும் சுட்டுத்தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தியர்களை தாக்கும் சம்பவம் நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஐரோப்பிய தெருக்களில் நாம் இன்று சதந்திரமாக பாதுகாப்பாக நடந்து செல்ல இயலாது. இந்த விடயங்கள் யாவும் அப்பாவி பாரத திருமகனுக்கு தெரியவில்லை. இவன் எளிதாக அங்கிருந்து ஏவப்படும் மதபோதகனிடம் ஏமாந்து விடுகிறான்.
1.பாரதத்தில் ஐரோப்பியர்களின் தாக்கம் - அன்றும் இன்றும்
அன்று
·நம் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
·நம் கோவில்கள் தகர்க்கப்பட்டன.
·நம் தியாகிகள் தூக்கிலப்பட்டனர், எதித்தவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
·நமக்கு அதிக வரி விதிக்கபட்டது.
இன்று
·மதமாற்றத்துக்கு கொள்ளை கொள்ளையாக பணம் முதலீடு
·மதபோதகர்களுக்கு வெறிப்பயிற்சி
·தங்கள் வியாபாரங்களை நிறுவி பணத்தை சம்பாதித்து டாலர்களாக மாற்றி தங்கள் நாடுகளுக்கு எடுத்து செல்வது