* முத நாளு. புது இடம். புதுப்புது ஆளுக. கொஞ்சம் இல்ல. ரொம்பவே மெரட்டலா இருக்கும். பாக்குற ஆளுக பூராமே புத்திசாலிகளாத் தெரியும். கவலப்படாம காலடி எடுத்து வைங்கப்பு.
* வெளிநாட்டு வாய்ப்பு கெடக்கலன்னா வெளிநடப்பு செய்யக்கூடாது. நமக்கு வரவேண்டயது தன்னால வரும். பொறுமை ரொம்ப முக்கியம்.
* ஒரு வருசம் தாண்டுனதுமே ஒரு மெதப்பு வரும். (சாதிச்சுட்டோம்ல!) மெதப்பு மனசோட இருக்கட்டும். ஒடனே பேப்பர் போட்டுட்டு அடுத்த கம்பெனியப் பாப்போம்னு எறங்குனா நட்டாறுதான். கொஞ்ச வருசத்திலேயே உங்க ப்ரொஃபைலுக்குத் தன்னால மரியாத கூடிரும். அடிக்கடி கம்பெனி மாத்துறதும் கட்சி மாத்துறதும் ஒண்ணுதான்!
* On-site போய்ட்டு வந்ததும் நம்ம ஊர் சுமாராத் தெரியலாம். ஆனா, இந்த சுமாரான மண்ணுதான் சூப்பர் வாழ்க்கயக் குடுத்தது. மறந்துடாதீங்க கண்மணிகளா!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)