Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இப்படியெல்லாம் இருந்திருந்தா, எப்படியோ இருந்திருக்கலாம்.


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இப்படியெல்லாம் இருந்திருந்தா, எப்படியோ இருந்திருக்கலாம்.
Permalink  
 


பொய்யான மாயையிலிருந்து மெய்யான தேவனை அறிந்தோர் இங்குமங்கும்... ???

Paul Prabhakar

 
அதிசய மனிதர், அண்ணன் John Selvaraj ...

1. நியூட்டன் மீது விழுந்த ஆப்பிளை எறிந்ததே அண்ணன் John Selvaraj தான்.!

2. மோனோலிசா ஓவியம் ஏன் சிரிக்கிறது என்பது அண்ணன் John Selvaraj க்கு மட்டும் தான் தெரியும்.

3. அண்ணன் John Selvaraj 5 மொழிகளில் விசில் அடிப்பார்.

4. அலெக்சாண்டர் கிரகாம் பெல் முதன்முதலாக தொலைபேசியை பயன்படுத்தியபோது அதற்கு ஏற்கனவே அண்ணன் John Selvaraj .. 2 மிஸ்ட் கால் கொடுத்ததை கண்டுபிடித்தார்.

5. 100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு அண்ணன் John முதலாவதாக வந்தார். ஆனால் ஒளி இரண்டாவதாக வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார்.

6. அண்ணன் John Selvaraj நாடித்துடிப்பை ரிக்டர் அளவுகோலை வைத்து கணக்கிடுவார்கள்.

7. பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதியை அண்ணன் John Selvaraj ப்ளூடூத் மூலம் கொன்றார்..

 — with 

Gladys Hazlitt, Alfredreen Reen, Raj Kumar, King Solomon, Sundari Manuel, Vijay Kumar, Lakshmipathi Balaji, John Selvaraj, Arputharaj Samuel, Shunmugam Veerakkutty, Johnson Durai Mavadi,Morris Samuel, Immanuel Abraham, Johnson Kennedy and Ramesh Anto.

484632_528380143884753_1246346752_n.jpg



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard