Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் இன்ப துன்ப நேரம் - சகோதரி ஹேமா ஜாண்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: என் இன்ப துன்ப நேரம் - சகோதரி ஹேமா ஜாண்
Permalink  
 


எனது மனப் பாரத்தையும் எனது உணர்வையும் வெளிப்படுத்தும் இந்த பாடலை வெறும் 27 பேர் மாத்திரமே திறந்து பார்த்திருக்கிறீர்கள்.ஆனால் ஒன்றுக்கும் உதவாத அக்கப்போர்கள் 100- ஐ கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

நாம் எங்கே செல்லுகிறோம் ?!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
 
1.நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் - என்
 
2.இவரே நல்ல நேசர் - என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் - என்
 
3.பார்போற்றும் ராஜன் - புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் - என்
 


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard