Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வன்முறை வெறியாட்டம் போடும், பெந்தெகொஸ்தே பாஸ்டர்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: வன்முறை வெறியாட்டம் போடும், பெந்தெகொஸ்தே பாஸ்டர்..!
Permalink  
 



நான் வர்ரட்டா..? என்ற Samuel Churchill @ Yuwana Janam @ சில்சாமின் அறிவிப்பு அகால மரணமடைந்து விட்டதால்.. நானே அவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்.

எனவே, இவருடைய தெளிவான முகவரியை தெரிந்தவர்கள். எனக்குத் தெரியப்படுத்துங்கள். வெளிப்படையாக எழுதினால்..

சில்சாமால் மிரட்டப்படுவீர்கள்.., அல்லது சாபமிடப்படுவீர்கள். ஒன்றிற்கும் நீங்கள் மசியவில்லையானால் காலில் விழுந்து கெஞ்சுவார். பின்னர்

ஒரு போலி கணக்கில் தோன்றி கெஞ்ச வைத்ததற்காக வேறு விதமாக கேவலமாக திட்டுவார். bcz அவரோட பேஸ்மன்ட் ரொம்போ வீக் எனவே என்னுடைய In Box -ல் செய்தி அனுப்புங்கள்.
— with Ruban Sam, Akmosessaminatha Dulcy, Aaron Arunakiri Arunasalam, R Sam Esudoss, Sam Dani, Ebenezer Newlife, Arputharaj Samuel, Deva Acharyah, Sherlin Sam, Shunmugam Veerakkutty, Raj Kumar, Colvin Neerus Fernando, Moses Samuel, Sundari Manuel, Selva Moses, Johnson Durai Mavadi, Johnson Kennedy, Prabhu Priya and Peter Samuel S.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இப்படிப்பட்ட மோசடியான செயலையும் சகித்துக்கொண்டு அதில் நாம் பதித்த கருத்துக்கும் வரம்புமீறியவிதத்தில் படத்தைக் குறித்து ஒரு ஆள் கருத்து சொல்லியிருக்கிறான்.கள்ளப் போதகனான இம்மானுவேல் ஆபிரகாம் ஏற்கனவே நம்முடைய படத்தைப் பார்த்து ”அலி” போன்ற தோற்றத்தில் இருப்பதாக பரியாசம் பண்ணியதை சுட்டிக்காட்டும்வண்ணமாக நாம் இவ்வாறு கூற தொடர்ந்து சிங்கப்பூர் பன்னி ஒருத்தன் இன்னும் கேவலமான வார்த்தையினால் பரியாசம் பண்ணுவதை கவனிக்கலாம். 

 

  •  
     
    படங்கள் மிகவும் அழகு. ஆளைப் பார்த்தால் ”அலி” மாதிரி தெரியவில்லை. ஆம்பளை மாதிரியே இருக்கு.
     
     
  •  
     
    Who is he?
     
     
  •  
     
    Who is this shemale ??

    •  
      Kindly brothers stop this fight in open in Facebook! Openly I'm telling I will send IB officials to officiate surveillance over independent churches in Tamilnadu, its Pastors and its operations! &all
       
       
    •  
      சாமுவேல் சர்ச்சில் என்ற இவன் தன்னை யார்? என்பதையும் இவன் தன்னுடைய விசுவாசம் என்ன? இவன் என்னவிதமான ஊழியம் செய்கிறான்? என்பதையும் இவனாகவேச் சொல்ல வேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வன்முறை வெறியாட்டம் போடும், பெந்தெகொஸ்தே பாஸ்டர்..!
Permalink  
 


இது முழுக்க முழுக்க திரித்து சொல்லப்பட்டிருக்கும் அவதூறாகும். இதற்குரிய மறுப்பு ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்படும்.
 
 
நான் ஒரு பெந்தேகோஸ்தேக்காரன்...

ChillSam @ Yuwana Janam @ Samel Chrchill என்பது மட்டுமல்ல அநேக போலி கணக்குகளுக்கு சொந்தக்காரன் சொல்லுகிறான் :-

"பெந்தேகோஸ்தேக்காரனும் ஒரு நாயும் வந்தால்.. நாயை விட்டு விட்டு பெந்தேகோஸ்தேக்காரனை அடிக்கனுமாம்" இப்படி சொல்வது மட்டுமல்ல... மற்றவர்களையும் அடிக்க சொல்லுகிறான்.

நான் ஒரு பெந்தேகோஸ்தேக்காரன்... இது எனக்காக மட்டுமே சொல்லப்பட்டது அல்ல என்கிறேன். பெந்தேகோஸ்தேக்காரர்கள் அத்தனை போரையும் இவன் நாய் என்கிறான். இப்படிப்பட்டவன் பெயர் கிறிஸ்தவனாக கூட இருக்கமுடியாது. எனவேதான்..,

இவனை நான் விடப் போவதில்லை. இவன் அதாவது, சாமுவேல் சர்ச்சில் என்ற இவன் தன்னை யார்? என்பதையும் இவன் தன்னுடைய விசுவாசம் என்ன? இவன் என்னவிதமான ஊழியம் செய்கிறான்? என்பதையும் இவனாகவேச் சொல்ல வேண்டும். அல்லது.., தேவன் மேலுள்ள வைராக்கியத்தின்படி சொல்லுகிறேன்.

சாமுவேல் சர்ச்சில் Samuel Churchill என்ற இவன் முகநூலில் மட்டுமல்ல... கூடிய விரைவில் எங்கும் தன்னை ஊழியக்காரன் என்று இவன் முகம் காட்ட முடியாமல் செய்வேன்.
— with Peter Samuel S and 19 others.
 
இப்படி வெட்டி எடுத்து...       
 
 
 
மேலே பதிக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களும் இருவேறு ஒரிஜினல் படங்களிலிருந்து திருடியெடுத்து எடிட்
 
செய்யப்பட்டிருக்கிறது. கீழே இருப்பது ஒரிஜினல் படங்கள்...
 
1452211_438207096291175_1074143621_n.jpg
 
1385678_438209256290959_285454072_n.jpg


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இப்படி ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்த குற்ற உணர்வே இல்லாமல் இதேபோன்று சிறுசிறு மத்தாப்பூக்களைக் கொளுத்திப்போட்டிருக்கிறார், இந்த கள்ளப் போதகனான இம்மானுவேல் ஆபிரகாம்.

அது தொடருகிறது...

இதில் பூக்களையே கேவலப்படுத்துவதுபோல ஒரு பூவைப் போட்டு நல்லவர் போல நன்றி சொல்லுகிறார்.

|| நன்றி நண்பர்கள் ராஜ்குமார் ( Raj Kumar ) மற்றும் பிரபு பிரியா ( Prabhu Priya) ஆகியோருக்கு நன்றி.||

என்பதாக போட்டதும் எங்கே சமரசம் வந்துவிட்டதோ என்று மகிழ்ந்த நண்பர்களும் அதில் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நோக்கமோ என்மீது நல்லெண்ணம் கொண்டு இந்த படங்களைப் பதித்த அவர்களையும் என்னையும் பிரித்து அவர்கள் அவருக்கு உதவிசெய்யவே இவற்றைப் பதித்ததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவர்களையும் ஆஃப் பண்ணுவது... அதன்கீழே மீண்டும் அடுத்த இன்னிங்க்ஸ் தொடரும் அறிவிப்பு....





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பொய் பித்தலாட்டம் மாய்மாலம் போன்ற அனைத்து அருவருப்புகளின் புகலிடமாக விளங்கிக்கொண்டிருக்கின்றன ஆவிக்குரிய சபை என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் சுயாதீன சபைகள். அவற்றுக்கு சுயாதீன சபைகள் என்ற பெயரை யார் கொடுத்தார்களோ, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியாத நிலையில் முன்பக்க டயர் கழன்று ஓடும் லாரியைப் போன்ற நிலையில் சபைகளும் லாரியிலிருந்து கழன்று ஓடும் டயர் போன்ற  நிலையில் அதன் தலைவர்களும் தான் தோன்றிகளாகவே அலைந்துகொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களைக் குறித்து எந்த அமைப்பில் புகார் செய்வதென்றே தெரியவில்லை. இதுபோன்ற வெகுஜன ஈர்ப்பு தளங்களில் பதித்து அதன்மூலம் விழிப்புணர்வுண்டாக்கினால் ஆரோக்கியமான சமுதாயம் மலர போராடுவோருக்கு தைரியம் உண்டாகுமே என்று நாம் யோசித்து கடந்த சுமார் 5 வருடங்களாக அமைதியான முறையில் செயல்படுகிறோம். சபைக்குள் அல்லது சபையின் வாசலில் அல்லது வீடுகளில் எப்படி பிரச்சினைகளைப் பேசினாலும் குழப்பவாதி தனிமைப்படுத்தி துரத்தியடிக்கும் ஒரு மனநிலையில் இருப்பவர்களுக்கு எப்படி தான் புத்திபுகட்டமுடியும் ? இன்று இதுபோன்ற அநியாயங்களை நாம் கண்டிக்காமல் விட்டுவிட்டால் வக்கிரமானதொரு சந்ததி அல்லவா பெருகும் ? பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது உண்மையே ஆயினும் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.

இதோ கடந்த சுமார் 4 நாட்களாக ஃபேஸ்புக் தளத்தில் ஒரு கள்ளப் போதகன் செய்துவரும் அழிம்புகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதுகுறித்த அனைத்து விவரங்களையும் பின்வரும் தொடுப்பிலிருந்து பார்த்து அறியலாம். https://www.facebook.com/chillsam எந்த பிரச்சினைக்காக நாம் களத்திலிறங்கி நேரடியாகப் போராடுகிறோமோ அதே காரியத்தை அதைவிட இன்னும் தீவிரமாகவும் வெறியோடும் அரங்கேற்றிவருகிறார் ஒரு மனுஷன். ஒருவருடைய படத்தையும் அவருடைய அனுமதியில்லாமல் திருடியெடுத்து திருத்தி அதில் கண்டதையும் எழுதி ஒருவரையும் தூஷிக்காதே என்பதே நம்முடைய போராட்டமாகும். ஆனால் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாம்ல் சமூக விரோதிகளையெல்லாம் மிஞ்சிய அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இன்று சில நண்ப்ர்கள் தங்கள் இனிமையான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அந்த படத்தையும் திருடியெடுத்து அதனை எடிட் பண்ணி அந்த ஆள் செய்திருக்கும் கொடுமைகளையும் அதில் அவர் எழ்தியிருக்கும் வெறித்தனமான எழுத்துக்களையும் எமது நண்பர்களுக்கும் வருங்காலத்துக்கும் சேமிப்பாகவும் நினைப்பூட்டுதலாகவும் சமர்ப்பிக்கிறேன். இதுவே என் மன்றாட்டாகவும் இருக்கட்டும். அடிப்படை ஆதாரமற்றதும் காழ்ப்புணர்ச்சியினால் மாத்திரமே வெளிபட்டதுமான இதுபோன்ற பதிவுகள் மொத்த கிறிஸ்தவத்தின் நிலைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் எச்சரிப்பாகவும் இருக்கட்டும்.

பின்வரும் படம் ஒரு நண்பரால் பதிக்கப்பட்டு ஜஸ்ட் பத்து நிமிடத்துக்குள் அந்த தூஷணக் கட்டுரை பிரசவித்த்தது என்பதே அதிர்ச்சிகரமான உண்மையாகும். அப்படியானால் ஒரு தீங்கு செய்வதற்கு அத்தனை வேகமாக விரல்கள் விரைந்தோடுகிறது அல்லவா ? அந்த தூஷணக் கட்டுரையிலிருக்கும் ஒவ்வொரு வரியும் மையினால் அல்ல பொய்யிலும் கசப்பிலும் காழ்ப்புணர்ச்சியிலும் தோய்த்தெடுத்து வடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற கலாச்சாரம் தொடருவது நம்முடைய சமுதாயத்துக்கு விடப்பட்டிருக்கும் சவால் ஆகும். இப்படிப்பட்டவர்களை அடையாளங் கண்டு  அவர்களிடமிருந்து நாம் விலகியிருக்கவேண்டும். அதுவொன்றே நிரந்தர தீர்வாகும்.

இந்த படம் பதிக்கப்பட்டிருக்கும் லிங்க்...

1461180_438207612957790_700416090_n.jpg

மேற்காணும் லிங்க்கிலிருந்து படம் திருடப்பட்டு எடிட் பண்ணி மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதை வைத்து எழுதப்பட்ட அவதூறு கட்டுரை தொடருகிறது.

இணையதளத்தில் சில்சாம் என்றும்  யுவனஜனம் என்றெல்லாம் பதுங்கி பதுங்கி நடித்துப் பிடித்த ஆட்களிடம் வாட்ச்மேன்களிடம் போனதுபோல மலேசிய வீடுகளில் வசூல் செய்ய பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் வலம் வந்தபோது அவரை கச்சிதமாக படம் எடுத்து விட்டார்கள்.

எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் அந்த படம் அழிந்து போகட்டும் அந்த படம் அழிந்து போகட்டும் என்று ஆழ்ந்து ஜெபித்தவராக இந்தியாவிற்கும் திரும்பி விட்டார். படம் எடுத்த மலேசிய பிரஜை இவருடைய படத்தை  பக்குவமாய் வெளியிட்டு விட்டார்.

அதை என்னைப் போன்ற ஒருவர் கண்டபோது அந்த படத்தை கருத்தாய் எடுத்து இவருதான் பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் என்று புகழ்பரப்பி அடையாளம் காட்டிவிட்டதால் பாஸ்டர் சாமுவேல் சர்ச்சிலுக்கு பைத்தியம் பிடித்து விட்டது பதறித்துடித்தார். சில நாட்களாக அமளிபண்ணிக் கொண்டிருக்கிறார்.

என்ன காரணம்? எதற்கு இத்தனை பதட்டம்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? தெரியுமா?

முகநூல் சட்டங்களை மதியாத பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் முகநூலில் மட்டுமல்ல எங்கும் இதுவரை இவர் தனது முகத்தை காட்டியது இல்லை. அதுமட்டுமல்ல முகவரியையும் வரைந்தது இல்லை. அத்துடன் இவர் வரைமுறை இல்லாமல் ஆண் பெண்கள் பெயர்களில் வைத்து வம்பளக்கிற கணக்குகள் கொஞ்சமல்ல.. 

இப்படியெல்லாம் இத்தனை ஆண்டுகள் இவர் போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல... இப்போதோ அவர் இவர்தான் என்று தெரிந்துவிட்டால்.... "பக்கத்து வீட்டுப் பச்சபுள்ளக் கூட பரிகாசம் பண்ணுமே..!? என்ற பதட்டம்...

அதுமட்டுமல்ல இதுவரை தான் பண்ணிய அமளியின் பலன் தன் தலைமேல் விழுந்து விழுமோ? என அச்சம் இவரை ஆட்டிப் படைக்கிறது. பதறித் துடிக்கிறார். பயந்து நடுங்குகிறார். போதாக்குறைக்கு

நண்பர் ராஜ்குமார் அவர்களும் நண்பர் பிரபு பிரியா என்பவரும்  பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் படத்தைப் போட அந்த படம் இவர்தான் என்பதை உறுபடுத்தி விட்டது. ஆக உதறி நிற்கிறார் இந்த உளறல் மன்னன்.

சில்சாம் என்ற பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் அவர்களே கவலைப் படாதீங்க நீங்க நீங்கதான் நாங்க நாங்கதான். ஒருநாளும் நீங்க எங்களைப் போல மாற முடியாது.

 



-- Edited by chillsam on Friday 8th of November 2013 12:57:36 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard