சீண்டி பார்க்கிறான்...எல்லை தாண்டி பார்க்கிறான்... வம்புக்கு இழுத்துப் பார்க்கிறான். நாம் காரியத்தில் இறங்கினால் கண் மண் தெரியாமல் ஓடி ஒளியும் இந்த ஆடகள் புத்தியீனமான கருத்துக்களை எழுதி தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நமக்கு ஆர்வமில்லாவிட்டாலும் காலத்தின் குறிப்புக்காக இங்கே சேமிக்கப்படுகிறது. இவர்களைத் தோலுரித்து முகத்திரையை ஏற்கனவே கிழித்திருக்கிறோம்.ஆனாலும் ஒரு அசட்டு துணிச்சலில் மீண்டும் சீண்டுகிறார்கள்.
இதோ அந்த அறிவீனமான பதிவுகள்...
Prason Christopher Robinகுடிகாரன் மலேசியா ஆஸ்பத்தரியில் அனுமதி. அங்கு ஒரு நர்ஸ் அவனுக்கு தெம்பு கொடுத்து ரீசார்ச் பண்ணியதால் சிவகாசி பட்டாசு கடை ஓனர் அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.
Lakshmipathi Balajiசகோதரர் அற்புதராஜ் சிறப்பாக விளையாடுவதாக நினைப்பு. .உங்களின் திறமை என்ன என்பதும் அதை வைத்து என்ன செய்தீர் என்பதும் எங்களுக்கு நன்கு தெரியும். அண்ணன் அற்புதராஜ் எங்கு சண்டை நடந்தாலும் அங்கு சென்று சமாதானம் சொல்வது போல் கிண்டிவிடும் உங்களுடைய கேவலமான புத்தியை இங்கும் வெளிபடுத்திவிட்டு செல்லுங்கள். தேவனுக்கு வெளிச்சம். உங்களுடைய தைரியம் பற்றி பல முறை கேள்வி எழுப்பியும் பதில் அளிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டீர். யவன ஜனத்துக்கு குடைபிடித்த பிறகு இங்கு என்ன வீரவசனம் பேசுகிறீர். முயல் பிடிக்கும் நாயை மூஞ்ச பாத்தாலே தெரியும்.
Prason Christopher Robinபஞ்சாயத்துக்கு வந்த பாஸ்டரும் ஃப்ராடுதானா? பணத்திற்காக ஊழியம் செய்யும் கள்ளன் நல்லவன் போல வேஷம் போடுவது சகஜம்தானே. ஒருவர் மீது உள்ள பகையினால் பின்னால் புரளி பேசி, நாரதர் வேலையையும் செய்யும் நரிகளும் நல்லவன் போல் வேஷம் போடும் காலம் இது.
குடிகாரன், ரவுடி, மாமா,பெருசு எல்லாரும் இந்த பதிப்பை படித்து தங்கள் தவறை புரிந்து கொண்ட பின்னாலும் திருந்த மாட்டோம் என்று அடம் பிடிப்பதும் சகஜம்தான் . குடிகாரனின் மலேசியா கனெக்ஷன் மாமாவிற்கு பாசம் பொழிவதினால் மாமா மீது குடிகாரன் பொறாமை கொள்ளாமல் இருந்தால் நல்லது. தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருக்க வேண்டும் என்று வீர வசனம் பேசுவோர், மனசாட்ச்சிக்கு உண்மையாக இருந்தால் போதும்.
Prason Christopher RobinPonnudurai Joseph அண்ணன் : வீட்டு காம்பவுண்டிர்க்குள் வந்த திருடன், நான் நல்லவன் நான் உங்கள் வீட்டினுள் வந்து டைனிங் டேபிலில் அமர்ந்து வாந்தி எடுப்பேன் என்று சொல்லும் போது, அவனை அடித்து விரட்டாமல் அவன் திருந்துவான் என்று எண்ணி அவன் எடுக்கும் வாந்தியை துடைத்து வீட்டை கழுவியதால், நீங்கள் ஒரு மோசமானவர் என்று அந்த திருட்டு பயல் கத்தி கொண்டிருக்கிறானே. அவனுக்கு இன்னுமா புரியவில்லை? அவனை விரட்டாமல் வைத்திருப்பதன் காரணம் அவன் ஒரு கோமாளி திருடன் என்றும், அவனின் கோமாளி தனம் கொஞ்சம் என்டெர்டேன்மென்டாக இருக்கிறது என்பதற்காக என்று?
இன்னிக்கு 11 மணி வரைக்கும் டைம் தாரேன் என் படத்த போட்டு பேனர் அடிச்சவன் யாருன்னு தெரிணும் ... இல்லன்னா ??? லுங்கிய கழட்டிப்போட்டுட்டு பாட்டில தூக்கி எரிஞ்சிட்டு போய் தூங்க போயிடுவேன் ...
இதில் கொடுமை என்னவென்றால் இவனுகளெல்லாம் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள்னு வெளியே பீத்திக்கிறாங்க. அண்ணே, இவங்களுக்குள்ள எப்படிப்பட்ட ஆவியெல்லாம் இருக்கிறது என்பதை முகபுத்தகத்திலேயே தெரிகிறது ...
குடிகாரன் மலேசியா ஆஸ்பத்தரியில் அனுமதி. அங்கு ஒரு நர்ஸ் அவனுக்கு தெம்பு கொடுத்து ரீசார்ச் பண்ணியதால் சிவகாசி பட்டாசு கடை ஓனர் அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.
கதை கேட்ட நாயை செருப்பால அடி என்று அந்தகாலத்தில் பெரியவங்க சொல்லுவாங்க.... ஆனா கதை ஒரு சம்பவத்தின் தொடர்பாக எழுதப்பட்டதாக இருந்தால் உண்மைக் கதை என்று சொல்லி கூடுதல் பரபரப்பையும் கிளப்புவார்கள். இதுவும் ஒரு உண்மை கதையே. இதில் யார் குடிகாரன் பாத்திரம் ஏற்றிருக்கிறார் எனது வாசகர்களுக்கே தெரியும். தொப்புளுக்கு மேல கஞ்சி ஓடினா இப்படி எகத்தாளம் பேசலாமே ?! இவிங்களுக்கு எல்லாமே வெளாட்டு... டைம் பாஸிங்........!? ஆனாலும் இந்த அரும்பணியைப் பாராட்டும் வண்ணமாகவும் - நமது வாசகர்களுக்காகவும் இங்கே சமர்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தீபாவளிக்கு ஆபிஸ் லீவு. வீட்ல நிம்மதியா நேரத்த கழிக்கலாம் ... ஆளைப்போல ஏதாவது பட்டாசு போடலாம்னு பார்த்தால் தெருவுல ஒரு குடிகாரன் கையில பாட்டிலோடு லுங்கி கட்டிக்கொண்டு ஒரே அலப்பர பண்ணிக்கொண்டிருந்தான்.
பிரச்சன ஒண்ணுமில்லிங்க ரவுடி ஒருத்தன் இவன் படத்த போட்டு பேனர் அடிச்சுட்டானாம் ... அதுக்குதான் இந்த கலாட்டாவாம் ... ரவுசு தாங்க முடியலிங்க ...
இன்னொருபுறம் ரவுடிகூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு இந்த குடிகாரன அடியப்போடணுமடனு காத்துக்கிட்டே இருந்தது. அவ்வப்போது அநத் குடிகாரன பார்த்து டேய் மெண்டல் ... சைக்கோ ... என்று அந்த ரவுடியும் குடிகாரன வெறுப்பேத்திக்கொண்டே இருந்தான்.
இடையில மாமா ஒருவன் வந்து சம்பந்தமே இல்லாம கெங்கேரிக்காரரை பார்த்து 'என்னையா என்னதான் இங்க நடக்குது' ன்னு வெட்டியா பந்தா பண்ணினான். கூட்டத்தில ஒருத்தரு யோவ் இத போய் அந்த குடிகாரனிடமும் அந்த ரவுடியிடமும் செல்ல வேண்டியாதானேன்னு சொன்னதுதான் அந்த மாமா எஸ்கேப் ஆயிட்டான் ...
இடையில இளிச்சவாயி பெரிசு ஒண்ணு குடிகாரன் கையில சிக்கினது .... குடிகாரனுக்கு கேட்கவா வேணும் அந்த பெரிச பார்த்து 'இந்த வயசுல சின்னவீடு வச்சிருக்கிய ... ஒனக்குதான் வயசாயிப்போச்சே பெரிசு ... ஒன்னால பாக்கதான முடியும் எதாவது செய்ய முடியுமான்னு' லந்தா ஒரு கேள்விய கேட்டுப்புட்டான் ...
ஐயையோ ... என்னப்பாத்து இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்டானேன்னு பாவம் அந்த பெரிசு வீடுவீடா போய் நியாயம் கேட்டுக்கிட்டே இருந்தது ... 'ஆசாராம் பாபுவுக்கே தம் இருக்குன்னு டாக்டருங்க ரிப்போர்ட்டு கொடுத்துருக்காங்க ஆனா ஒங்கள போயி இப்படி சொல்லிப்புடானே அந்த குடிகாரன்னு' ஆறுதலா ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம் ... சொன்னா குடிகாரன் நம்ம மேல பாஞ்சிருவான்னு எல்லாருக்கும் சொல்ல கொஞ்சம் தயக்கம்தான் ... அதனால எல்லோரும் அமைதியாயிட்டாங்க ... பாவம் அந்த பெரிசு ஆறுதலுக்காக அங்கயும் இங்கேயும் அலஞ்சு அலஞ்சு பார்த்துட்டு டயர்டா ஆயிட்டார் ...
குடிகாரன் அவ்வப்போது மாடு வேஷத்திலும் புலி வேஷத்திலும் நரி வேஷத்திலும் கரடி வேஷத்துலயும் விதவிதமா வந்து கலக்குனான் ... மீண்டும் லுங்கியோடு வந்து எவன்டா மாடு வேஷம் போட்டு தெருவுல உலாத்திறது ... எவன்டா நரி வேஷம் போட்டு தெருவுல உலாத்திறதுன்னு ... அப்பப்ப சொல்லி ரவுசு பண்ணுவான் ....
ஐயையோ !!! மொத்தத்தில தீபாவளிக்கு பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியல ... நாமும் ஏதாவது வெடி போடலாம்னு பார்த்தா ... இந்த கண்டாராவியில வெடிய போட்டு என்னத்த பண்ணுறது ... போன வருசம் போட்ட வெடி ஒன்னு இருந்தது அதுல கொஞ்சம் வெடிமருந்து போட்டு திரி ஒன்ன வச்சி கொளுத்திப்போட்டேன் ... அவ்வளவுதான் ...
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சின்னு சொல்லுவாங்க ... விடிங்சுதும் அதே லுங்கியோடும் பாட்டிலோடும் குடிகாரன் வெளியே வந்து ... இன்னிக்கு 11 மணி வரைக்கும் டைம் தாரேன் என் படத்த போட்டு பேனர் அடிச்சவன் யாருன்னு தெரிணும் ... இல்லன்னா ??? லுங்கிய கழட்டிப்போட்டுட்டு பாட்டில தூக்கி எரிஞ்சிட்டு போய் தூங்க போயிடுவேன் ...