Samuel Churchillநான் எல்லோரையும் தூஷித்து பகைப்பவன் என்றும் தங்கள் மா(ன்)னம் என்னால் போய்விட்டது என்றும் பெந்தெகொஸ்தே வெறியர்களெல்லாம் ஒன்றுகூடி உபவாசித்து ஜெபித்தார்கள். இதோ அந்த சிங்கத்தை கடவுள் வெளியே கொண்டு வந்துவிட்டார். அருமையான கதை.
Paul Prabhakar-- சகலகலா எழுத்தாளர் -- யாருப்பா !! அது ஏய் தள்ளி நில்லுப்பா . அண்ணன் கம்பு சுத்துறாருல்ல.படாத எடத்தில பட்டுடப்போது. -- அண்ணேன் சாமுவேல் சர்ச்சில் என்கிற சில்சாம் என்கிற சாமுவேல் பாக்கியநாதன் என்கிற ஜீசஸ் இம்மானுவேல் என்கிற Klpm ஆபிரகாம் என்கிற நீ என்னபெரிய பீட்டரா என்கிற கல்பனா பிரியா என்கிற அம்பத்தூர் பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் நீங்க நல்லாவே கம்பு சுத்துறீங்கன்னு தெரியுது. பல ஐ.டிகளுடன் வீடு கட்டுறதும் தெரியுது . வாழ்த்துக்கள்#உன்னுடையநாடகத்தை காலையில் இருந்து ஃபேஸ்புக் நண்பர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பின்குறிப்பு:- தயவுசெய்து உன்னுடைய சுயபரிதாப, சுயநலத்திற்காக தேவனுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதே...
Edwin JohnsonYes Sis.Jesinth. Really nowadays all of my friends are started reading this.. and they are making fun of God's Name... Even I too feel bad by reading the posts.
Samuel ChurchillEdwin Johnson Yes Sis.Jesinth. Really nowadays all of my friends are started reading this.. and they are making fun of God's Name... Even I too feel bad by reading the posts. ///
ஆம், நண்பரே. கிறிஸ்தவர்கள் இத்தனை அநாகரீகமாக நடந்துகொள்ளுவது வியப்பாகவேஇருக்கிறது. ஒருவருடைய அனுமதியில்லாமல் அவருடைய படத்தை திருடியெடுத்து அதில் கண்டதையும் எழுதி பதிப்பது ஆரோக்கியமானதல்ல. இப்படியே மீடியா நபர்களையும் இவர்கள் கேவலப்படுத்துகிறார்கள். எதிராளியின் மீது அனுதாபம் வருமாறு எழுதி இவர்கள் நியாயத்தையே எழுதினாலும் அதன் விளைவுகள் நமக்கு எதிராகவே இருக்கும் என்பது ஏனோ இவர்களுக்கு புரிகிறதில்லை. முக்கியமாக இந்த கதையை இவருடைய இன்னொரு ஃபேக் ஐடி - கல்பனா ப்ரியா என்ற பெண் பெயரில் மறுபதிப்பு செய்த இடத்தில் எழுதியதையே இங்கும் பதித்தேன். அதில் ஏதேனும் தவறு இருந்தால் அதை நீக்கும் உரிமை திரு. பால் பிரபாகர் அவர்களுக்கு உண்டு. ஆனால் அவருடைய நோக்கம் அதுவல்லவே. தான் யோக்கிய சிகாமணி என்றும் என்னைப் போன்றவர்கள் மோசமானவர்கள் என்றும் சித்தரிப்பதேயாகும். எனவே அவ்வப்போது இப்படி காமெடி பண்ணுவார். ஆனாலும் நாம் கண்டுகொள்ளக்கூடாது. ரியாக்ட் பண்ணினால் இருக்கவே இருக்கிறது. ஐயோ பாவம் இமேஜ். இதோ பாருங்கள் இன்னும் சில மணி நேரத்தில் இந்த பதிவு காணாமற் போகும். இது என்ன பிழைப்போ. டைம் பாஸ் பண்றாங்களாம்.
அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான். மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய் விட்டது. அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது. உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று கடவுளும் வந்தார்...! பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார். அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது. தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும். இதுதான் பக்தன் கேட்ட வரம். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார். பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே. இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான். சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது. வருத்தம் வராது. சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார். பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம். பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து. கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை . ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.