நம்பிவந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் நம்புகிறேன், நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே
மனிதரின் சூழ்ச்சியினின்று மறைத்து காத்துக்கொள்வீர்நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் அணுகாமல் காப்பாற்றுவீர்
நம்புகிறேன், நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே
என் பெலன் நீர் தானே கேடகமும் நீர்தானேசகாயம் பெற்றேன்உதவிபெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன்
கானானிய பெண்ணொருத்திகத்திக்கொண்டே பின் தொடர்ந்தாள் அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று பாராட்டி புதுமை செய்தீர்