Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி...


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
RE: அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி...
Permalink  
 


Very good post, thank you a lot for sharing. Do you have an RSS feed I can subscribe to? situs slot thailand



__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

I was recommended this website by way of my cousin. I’m no longer positive whether this put up is written by means of him as no one else recognize such distinct about my difficulty. You’re amazing! Thank you! koitoto


__________________
Thanks for reading


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி...
Permalink  
 


I was recommended this website by way of my cousin. I’m no longer positive whether this put up is written by means of him as no one else recognize such distinct about my difficulty. You’re amazing! Thank you! www.biblicalresources.org/">koitoto

__________________
Thanks for reading


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
RE: அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி...
Permalink  
 


I was rattling delighted to find this internet site on bing, just what I was looking for : D as well saved to fav. musandam khasab tour



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி...
Permalink  
 


அனுதினம் ஜெபிப்பதால் நீ
சாத்தானின் எதிராளி
ஜெபிப்பதை மறந்துவிட்டால்
சாத்தானின் கூட்டாளி

கூட்டாளியா நீ எதிராளியா நீ
யோசித்துப்பார் நீ,
யோசித்துப்பார்

படுக்கைக்கு செல்லும்முன்
முழங்காலில் ஜெபித்திடு
சோம்பலாய் படுத்துவிட்டால்
சாத்தானின் கூட்டாளி

கூட்டாளியா நீ எதிராளியா நீ
யோசித்துப்பார் நீ,
யோசித்துப்பார்

காலையில் எழுந்ததும்
வேதத்தைப் படித்திடு
பேப்பரைப் படித்துவிட்டால்
சாத்தானின் கூட்டாளி

கூட்டாளியா நீ எதிராளியா நீ
யோசித்துப்பார் நீ,
யோசித்துப்பார்

இரவிலே தூங்கும்முன்
குடும்பமாய் ஜெபித்திடு
டிவியில் மயங்கிவிட்டால்
டெவிலுக்கு கூட்டாளி

கூட்டாளியா நீ எதிராளியா நீ
யோசித்துப்பார் நீ,
யோசித்துப்பார்

காலமே எழுந்து நீ
கர்த்தரை துதித்திடு
துதிப்பதை மறந்துவிட்டால்
சாத்தானின் கூட்டாளி

கூட்டாளியா நீ எதிராளியா நீ
யோசித்துப்பார் நீ,
யோசித்துப்பார்

வேலைகள் அனைத்திலும்
கர்த்தரை நினைத்திடு
மனிதனை உயர்த்திவிட்டால்
சாத்தானின் கூட்டாளி

கூட்டாளியா நீ எதிராளியா நீ
யோசித்துப்பார் நீ,
யோசித்துப்பார்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard