Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சத்தியம் தனித்திருக்கும், தனித்து நிற்கும்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சத்தியம் தனித்திருக்கும், தனித்து நிற்கும்..!
Permalink  
 


ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார். "எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா, இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா, இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!

அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது" என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.

நல்லவோர் நிரூபணம் அன்றோ!!

  • சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

  • எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.


- Way of Salvation -



-- Edited by chillsam on Saturday 16th of November 2013 01:43:53 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

நான் இங்கே சத்தியத்துக்காக மாத்திரம் நிற்கிறேன், என்பதைக் கூற ஒரு படத்தை தேடியபோது அருமையானதொரு தளம் கிடைத்தது. நண்பர்களும் சுவைக்க படைத்து அழைக்கிறேன்..!


The Hebrew word for "truth" is Truth (emet).

 

Like truth, the word Truth is perfectly balanced. First, the word begins with the first letter of the Hebrew alef-bet (alef) and ends with the last letter (tav) and includes one of the two middle letters (mem). It is thus balanced throughout the Hebrew alef-bet. The word "Truth" is balanced; each has two "legs" to stand firmly on the baseline. (John 14:6 Yeshua (Jesus) saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.)

 

Truth

The Hebrew word for "falsehood" (Falsehood, sheker), however, is unbalanced. The base of the letter Shin (Shin) does not stand balanced on the baseline. The form of the letter Qof (qof) includes an extended left-sided stroke that descends below the baseline. So too with the letter-form of the Resh (resh), as it includes no "supporting" stroke on its left; according to its form, it should fall.


Falsehood

On this the Sages commented Falsehood has no leg, "Falsehood has no leg" to stand on (As Yeshua (Jesus) states in John 10:10 The thief cometh not, but for to steal, and to kill, and to destroy:). And, unlike Truth, the word Falsehood includes three letters in reverse order in the alef-bet, yet another sign of its lack of balance and truth.

 

http://www.intheredletters.com/main/index.php



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard