மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன... 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன... 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன... 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு... 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது... எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை ! எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ? அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில்