ஆதாரமில்லாத அபாண்டமான குற்றசாட்டுகளை சுமத்துவோரும் தாய், சகோதரி, மனைவி ஆகிய பெண்களுடனே வாழுகிறார்கள். அவர்களுக்கும் பெண் குழந்தைகள் பிறக்கிறது. முற்பகல் செய்வது பிற்பகலில் விளையும் என்று மூதுரை சொல்லுகிறது.
நான் இங்கே சத்தியத்தின்படி மாத்திரமே இவர்களோடு மோதிக்கொண்டிருக்க இவர்களோ என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்து அடக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.
இப்படி பெண் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது அபாண்டமாக சுமத்துபவன் நிச்சயமாக ஒரு பெண் பித்தனாகவோ அல்லது ஆண்மையற்றவனாகவோ இருப்பான்.
தங்கள் அவமானங்களை நுரைதள்ளிக்கொண்டிருக்கும் இந்த கழிசடைகளுக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன். இவர்கள் அமளியான கடலலைகள் என்று வேதம் சொல்லுகிறது.