Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தனிமையின் பாதையில் - பாஸ்டர் மோசஸ் ராஜசேகர்
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
தனிமையின் பாதையில் - பாஸ்டர் மோசஸ் ராஜசேகர்
Permalink  
 


தனிமையின் பாதையில்  தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ (2)

ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் (2)

                   -1-

சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக்கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே
                                   - ஆ, எத்தனை அன்பு என் மேல்...

                       -2-

உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேளையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே
                                   - ஆ, எத்தனை அன்பு என் மேல்...

                    -3-
பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

                                   - ஆ, எத்தனை அன்பு என் மேல்...

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard