வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவே சுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே
இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லைவாழணுமே வளரணுமே வாய்ப்பு தாருமே
துள்ளிகுதித்து விளையாடும் மானைப் போலவேபள்ளிக்குச் சென்று விளையாட மனமும் ஏங்குதே
சின்னமனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே
அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையே அன்புகூற நல்லதொரு இதயம் வேண்டுமே