Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தரிசனம் தரவேண்டும் இயேசைய்யா - கேஜே.ஜேசுதாஸ்
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
தரிசனம் தரவேண்டும் இயேசைய்யா - கேஜே.ஜேசுதாஸ்
Permalink  
 


தரிசனம் தரவேண்டும் இயேசைய்யா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா

பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம் தான் மிஞ்சும்
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலங் காலமாக என்னை காக்கும் திருக்குமரா

நாளும் பொழுதும் உம் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே

காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
தேனின் சுவையோடு
(இயேசைய்யா) கீதம் பாடிடுமே
ராக தாள பாவ கால லயமுடனே - லயமுடனே

வானும் விண்மீன் இவ்வுலகோடு தான்
யாவும் உம் சாயல் தெளிவாகுதே

பாரில் எமக்காக தேவ சுதனாக

நாதர் கனிவோடு (இயேசைய்யா) தாமே நாடினீரே
பாவ நாச தேவபாலன் தயவுடனே - தயவுடனே



-- Edited by HMV on Monday 29th of July 2013 09:44:27 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard