Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாறும் இவ்வுலகினிலே - பாஸ்டர் மோசஸ் ராஜசேகர்
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
மாறும் இவ்வுலகினிலே - பாஸ்டர் மோசஸ் ராஜசேகர்
Permalink  
 


மாறும் இவ்வுலகினிலே
மாறாத உம் கிருபை
மாறிடும் மனிதன் மாறிடுவான்
மாறாத தேவன் இயேசுவன்றோ

                       -1-
பட்டதும் போதும் சுட்டதும் போதும்
கண்ணீரும் போதும் கவலையும் போதும்
உம் கிருபை எனக்கு போதும் போதும்
மன்னவா எனக்கு நீர் தான் வேணும் 

                             -2-

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஞாலம் (உலகம்) ஒருநாள் கைவிட்டு ஓடும்
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
ஆண்டவரின் பாதம் அதுவே எனக்குப் போதும்




-- Edited by HMV on Monday 29th of July 2013 09:17:34 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard