அப்பத்தையும் மீனையும் பிட்டுக் கொடுத்தால் ஹோசன்னா என்பார்கள்; அப்பத்துக்கு வழியில்லாவிட்டால் ”சிலுவையிலறைய” சொல்லுவார்கள், இயேசுவோடு அன்று இருந்தவர்கள். இன்று ?!
- (அறிவர் ஸ்டான்லி@சால்வேஷன் டிவி)