Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எந்தன் ஆத்ம நேசரே..!
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
எந்தன் ஆத்ம நேசரே..!
Permalink  
 


 
2.  வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை
நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்
 
3.  குறை யாவும் நீக்கிட
நாதா நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்
நான் அசுத்த பாவிதான்
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான்
நீர் நிறைந்த நித்தியரே
 
4.  பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே
எந்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமி என்றும் என்னிலே

நீர் சுரந்து ஊறுமேன்.

(மனதை உருக்கும் இந்த பாடலைக் கேட்க லிங்க்கை தொடரவும். நன்றி..!)

http://grooveshark.com/#!/album/Golden+Classics/3925956



-- Edited by HMV on Tuesday 16th of July 2013 08:27:09 PM



-- Edited by HMV on Tuesday 16th of July 2013 08:30:32 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard