Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நல்லவரே இயேசு தேவா...
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
நல்லவரே இயேசு தேவா...
Permalink  
 


நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளைப் பொழுந்திடுவீர்என்றென்றுமாய் நடத்திடுவீர்

உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே
தினம் நடத்துமேன்

தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்


தடுமாறும் வேளையிலும்
சித்தம் செய்திட
பாதை காட்டினீரே
என்றும் ஸ்தோத்திரம்

தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்


இதுவரையும் நடத்திவந்த
உமது நன்மையை
என்றும் மறவேனே
நன்றி இயேசுவே

தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard