Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
RE: நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
Permalink  
 


மற்றுமொரு (Version) தயாரிப்பு...



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

மாறாத தெய்வம் நீ மட்டும்...

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் (3) எப்போதும் (2)

(1)

ஆசையிலே பிறந்து ஆணவத்திலே தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால்
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்

நீ மட்டும் போதும்,
என் வாழ்வு மாறும் (2) எப்போதும்

 

(2)

பொய்மையிலே விழ்ந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு

நீ மட்டும் போதும்
என் வாழ்வு மாறும் - (2) எப்போதும்




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard