இயேசுவே மெய்யான ஒளிஎன்ற மாதப் பத்திரிகையின் இம்மாத இதழில் ”நெஞ்சு பொறுக்குதில்லையே..” எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையானது நம்முடைய எல்லா போராட்டத்துக்கும் மருந்திடுவது போலிருக்கிறது.இதுபோன்ற விழிப்புணர்வையே நாம் எதிர்பார்த்து இத்தனை காலம் வேண்டியிருந்தோம்.