அப்பா உம் சமூகத்திலே எப்போதும் ஆராதனை அப்பாவை துதிக்கையிலே எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா தாயை போல தேற்றுகிறீர் , தகப்பனைபோல சுமக்கின்றீர் சோதனை வருகின்ற நேரமெல்லாம் தாங்கி எங்களை நடத்துகிறீர் தாங்கி எங்களை நடத்துகிறீர் கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும் ஆகாரத்தை தருகின்றீர் அவைகளை பார்க்கிலும் எங்களையே மிகவும் நேசித்து நடத்துகிறீர் மிகவும் நேசித்து நடத்துகிறீர் எங்கள் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் தீங்கு வருகின்ற நேரமெல்லாம் கூடார மறைவில் மறைகின்றீர் கூடார மறைவில் மறைகின்றீர்