Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் அருமை இயேசுவுக்கு...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
என் அருமை இயேசுவுக்கு...
Permalink  
 


என் அருமை இயேசுவுக்கு
என் வாழ்க்கை அர்ப்பணம்

  • சேரக்கூடாத ஒளியில் அவர் வாசம் செய்பவர்
    என்னோடு வாசம் செய்திடவே மகிமை துறந்தவர்


  • துயரங்கள் வந்த நேரம் என் நண்பராய் ஆனவர்
    துன்பங்கள் சூழ்ந்த நாளில் என் துணையாய் இருப்பவர்

  • கடைசி நாட்கள் வரையில் கண்மணிபோல் காப்பவர்
    காலங்கள் மாறினாலும் என்னோடு இருப்பவர்




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard