Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார்
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார்
Permalink  
 


என் ஜீவன் ஆனாலும்
சாவானாலும் பின்பற்றுவேன்
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
என்னையும் நேசித்தீர் என் இயேசு நாதா

திறப்பில் நிற்க தவறினேனே
தேசம் அழியாமல் காத்திடவே
ஜெப ஆவி ஊற்றி பரிதபிக்க செய்தீர்
மாந்தர்க்காய் உம்முன் நின்றிடவே

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே  மறந்திட்டேனே
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்
நித்தமும் உம் பணி செய்திடவே

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மாற்றும் விந்தை
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர்
ஊரெங்கும் உம் அன்பை சொல்லிடவே

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே  மறந்திட்டேனே
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்
நித்தமும் உம் பணி செய்திடவே

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மாற்றும் விந்தை
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர்
ஊரெங்கும் உம் அன்பை சொல்லிடவே

உலகின் மாயை வலையில் வீழ்ந்தேன்
தப்பிடாமல் சிக்குண்டேனே உன்னத ஆவி
ஊற்றி மகிழ்ந்தீர் வெறுத்திட்டேன்
உலகத்தின் பெருமைகளை

எப்போ வருவீர் என் இயேசு நாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன்
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர்
மேகமீதில் உம்மை சேர்ந்திடவே



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard