என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன் நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் என்னையும் நேசித்தீர் என் இயேசு நாதாதிறப்பில் நிற்க தவறினேனே தேசம் அழியாமல் காத்திடவே ஜெப ஆவி ஊற்றி பரிதபிக்க செய்தீர் மாந்தர்க்காய் உம்முன் நின்றிடவேபரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் தேடிடவே மறந்திட்டேனே பரிசுத்த ஆவி பருகிட செய்தீர் நித்தமும் உம் பணி செய்திடவே சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் கள்ளனையும் மாற்றும் விந்தை உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் ஊரெங்கும் உம் அன்பை சொல்லிடவேபரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் தேடிடவே மறந்திட்டேனே பரிசுத்த ஆவி பருகிட செய்தீர் நித்தமும் உம் பணி செய்திடவே சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் கள்ளனையும் மாற்றும் விந்தை உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் ஊரெங்கும் உம் அன்பை சொல்லிடவேஉலகின் மாயை வலையில் வீழ்ந்தேன்தப்பிடாமல் சிக்குண்டேனே உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் வெறுத்திட்டேன் உலகத்தின் பெருமைகளைஎப்போ வருவீர் என் இயேசு நாதா காத்திருப்பேன் ஏங்கிடுவேன் கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் மேகமீதில் உம்மை சேர்ந்திடவே