சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன்
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
(1)
இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும் யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும் தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
(2)
இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும் கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும் ஆலய வாசலில் அழுகின்ற சத்தம் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்