Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காதலில் தீண்டாமை நன்று..!
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: காதலில் தீண்டாமை நன்று..!
Permalink  
 


 

  • Yauwana Janamநான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா ஓடுதே என்று ஒரு தாய் கதறுவாளே,அது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. நம் இருவருக்கும் பொதுவான அந்த நபருடைய படம் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். (நானும் அவரை ரசித்திருக்கிறேன்.)
  • Jeyachandra Hashmiநீங்கள் முன்னர் குறிப்பிட்ட பதிவிலேயே அது என்ன படம், யாருடைய காட்சி என்று எனக்குத் தெரிந்துவிட்டது தோழர். பொதுவாக சொல்கிறேன். மற்றவர்களும் பார்க்கிற தளமில்லையா. அதனால் நேரடியாக குறிப்பிட்டே பேசலாம் என்று சொன்னேன்.
    56 minutes ago · Like

  • Yauwana Janamஅதை நீங்களே சொல்லலாமே........... நாம் இருவரும் ஒருவரையே ரசித்திருக்கிறோமே...
    55 minutes ago · Like

  • Jeyachandra Hashmiதேவர்மகன். கமல். சரியா?
    51 minutes ago · Unlike · 1

  • Yauwana Janamயெஸ்..........
    51 minutes ago · Like · 1

  • Yauwana Janamகாதலில் வருமானம் என்ன,பழக்கவழக்கம் என்ன, படிப்பு என்ன என்று எல்லாமும் கேட்டு பிறகே அதை அனுமதிப்பார்களா ? கோபிநாத் எனும் வியாபாரியின் ஏஜெண்ட்டை கேளுங்கள்...
    50 minutes ago · Like

  • Yauwana Janamஇதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பவரின் குடும்பத்தை கடைசரக்காக்க இவனுக்கு யார் உரிமை கொடுத்தது ?
    49 minutes ago · Like

  • Jeyachandra Hashmiநீங்கள் சொன்னது அனைத்தும் மிகச்சரிதான் தோழர். அனைத்தையும் நான் ஆமோதிக்கிறேன். நான் முன்பே சொன்னதுபோல், அந்த சாதி வெறிக்கு எதிராகத்தான் என் எதிர்வினை. விஜய் டிவி மற்றும் கோபிநாத்தின் இந்த அத்துமீறல்களுக்கு தனியாக பெரிய பதிவே போட வேண்டும்.
    47 minutes ago · Unlike · 1

  • Yauwana Janamமிக்க நன்றி.
    47 minutes ago · Like

  • Yauwana Janamமற்றொரு கருத்து என் மனதில்...இந்த நிமிடத்தில்...சிறு பையனாக இருக்கும்போது சைக்கிள் ஓட்ட தடுத்தார்கள்,நமது பெற்றோர்.வாலிபத்தில் பைக் ஓட்ட தடுத்தார்கள். இதற்கெல்லாம் பின்னால் எந்த உணர்வு இருக்குமோ அதுவே காதலுக்கும் இருக்கக்கூடாதா ?
    45 minutes ago · Like


  • Yauwana Janamவிவாதத்தின் பாதிப்பிலேயே இதனை சொல்லுகிறேன்...அதில் ஒருவர் சொல்லுகிறார், நம்முடைய பிள்ளைகளின் தேர்வு எப்படியிருக்குமோ என்ற அச்ச உணர்வே எதிர்ப்புக்குக் காரணம் என்கிறார்கள்.
    44 minutes ago · Like


  • Jeyachandra Hashmiநிச்சயம் கிடையாது. அதற்கும் இதற்கும் பலபலபலபல வித்தியாசங்கள் உண்டு. சைக்கிள் ஓட்ட தடுத்ததற்கும், பைக் ஓட்ட தடுத்ததற்கும் நமக்கு அடிபட்டுவிடுமோ என்ற காரணம்தான் உள்ளது. அதேபோல் ஒரு அச்ச உணர்வு காதலை ஆமோதிக்கும்போதும் நிச்சயம் வரும். வர வேண்டும். காதல் என்று சொன்னவுடனேயே தூக்கிக் கொடுத்துவிட பகுத்தறியும் பெற்றோர்கள் கூட முன்வரமாட்டார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சரியான பாதையில்தான் செல்கிறதா என்ற சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும். அதற்கான விடையைத் தேடுங்கள். அந்த பையன் நல்லவனா, எப்படிப்பட்டவன், என்று பாருங்கள். உங்கள் திருப்திக்கு, அவன் சம்பாதிக்கிறானா என்று கூடப் பாருங்கள். அப்படிப் பார்த்து திருப்தி வந்தால், பெண் தரலாமல்லவா? ஆனால் தர மாட்டார்கள். ஏனெனில் இங்கே இவர்கள் மறுப்பிற்கான காரணம் அந்த பயம் அல்ல. சாதி என்னும் நோய். சமூகம், சுற்றம், கௌரவம், சொந்தம், மருவாதை, என்ற போலி பிம்பங்கள். அதனால்தான் இந்த நோயை எதிர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு வருகிறது.
    40 minutes ago · Like


  • Yauwana Janamபையனுக்குக் காதல் யாரைப் பார்த்து வருகிறது என்று கொஞ்சம் அலசலாமா ? நாட்டில் எத்தனை முதிர்கன்னிகள் இருக்கிறார்கள் தெரியுமா ?
    38 minutes ago · Like · 1


  • Jeyachandra Hashmiஅலசுங்கள் தோழர். காதல் இவர்களைப் பார்த்துதான் வரவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லாமல் வருவதுதான் காதல்.
    37 minutes ago · Like


  • Yauwana Janamஆனால் அதுவே நிதர்சனம்...அங்குமிங்கும் உலவும் காதல் ஜோடிகளைப் பார்த்து நீங்களே தீர்மானிக்கலாமே...
    36 minutes ago · Like


  • Jeyachandra Hashmiசிறிய திருத்தம். பார்க்குகளிலும், பீச்சுகளிலும் புதர் பின் மறைவது, வெறும் ஜோடிகள் தான். ‘காதல்’ ஜோடிகள் அல்ல.
    35 minutes ago · Unlike · 1


  • Yauwana Janamசூப்பர் லைக்.
    34 minutes ago · Like · 1


  • Yauwana Janamகாதலில் தீண்டாமையை நான் மிகப் பெருமையுடன் ஆதரிக்கிறேன்.
    33 minutes ago · Like


  • Jeyachandra Hashmiபுரியலயே தோழர்...
    32 minutes ago · Unlike · 1


  • PG Venkatசொன்ன கருத்து சரியாய் இருந்தாலும் பப்ளிக் நாகரீகம் கலந்த வார்த்தைகள் உபயோகிக்கவேண்டும் .இனிமே அப்படி செய்வீங்கன்னு நம்பறேன்.
    32 minutes ago · Like


  • Jeyachandra HashmiPG Venkat நாகரிகம் என்பது இங்கே எது என்று கொஞ்சம் விளக்க முடியுமா? நான் சொன்ன வார்த்தைகள் நாகரிகமான வார்த்தைகள் தான் என்றே நம்புகிறேன்.
    30 minutes ago · Like · 1


  • Yauwana Janamகாதலில் தீண்டாமை நல்லது.
    29 minutes ago · Like


  • Jeyachandra Hashmiஓ...சரி சரி..அப்படி வர்றீங்களா??? ரைட் ரைட்..இப்போ புரியுது...
    28 minutes ago · Unlike · 1


  • Yauwana Janamலேட் பிக்-அப்...எனது சீண்டலைப் பொறுக்காமல் விரோதிகளாகிவிடுகிறார்கள். பொடி வைத்து பேசுவது சிந்தனையாளருக்கு அழகு அல்லவா,அதை முயற்சிக்கிறேன்.
    27 minutes ago · Like


  • PG Venkatஎன்று நான் விளக்கினால் நீங்கள் செய்ததை நானும் செய்ததுபோல் ஆகி விடும்.வார்த்தை பிரயோகங்களைத்தான் சொன்னேன் கருத்தை அல்ல .
    26 minutes ago · Like


  • Jeyachandra Hashmiஹா ஹா..லேட் பிக்கப்பா இருக்கறதுல தப்பு இல்லையா. நம்ம சீரியஸா பேசிட்டு இருந்தோமா, டக்குனு இந்த ட்ராக்ல மைண்ட் போகல...
    25 minutes ago · Unlike · 1


  • Jeyachandra HashmiPG Venkat நானும் வார்த்தை பிரயோகங்களைத்தான் தோழர் சொன்னேன். நான் சொன்ன வார்த்தைகள் நாகரிகமான வார்த்தைகள் தான். மயிறு, பிடுங்குதல் போன்ற வார்த்தைகள் அத்தனை நாகரிகமான வார்த்தைகள். இங்கே நாம்தான் அதனை கெட்ட வார்த்தை என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம்.
    24 minutes ago · Like · 1


  • Yauwana Janamபோகணும்...இல்லேன்னா விபத்து நேர்ந்துவிடுமே....ரியர் வ்யூ இல்லாத வண்டிகளே இப்போதெல்லாம் ஃபேஷனாகிவிட்டது அல்லவா ?
    23 minutes ago · Like · 1


  • Jeyachandra Hashmi 

    கரெக்டுதான். மிரர விடுங்க. ஹெல்மெட்டே இப்ப பெரும்பாலும் தூசு போகாம இருக்கதான் போடறாங்க தெரியுமா ???
  • 22 minutes ago · Unlike · 1


  • Yauwana Janamகடங்காரனுக்கு பயந்து ஹெல்மெட் போடறவங்களும் உண்டு.

https://www.facebook.com/jeyachandra.hashmi/posts/153355918149068



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

சமுதாயத்தின் நுட்பமான உணர்வுகளை வியாபாரமாக்கிக்கொண்டிருக்கிறது,விஜய் டிவி. இதுவும் முதலாளித்துவத்தின் கொடூர முகமே. இதை முதலில் அனைவரும் கண்டிக்கவேண்டும்.

//ஒருவேளை இந்த மனிதரின்(இவரைப் போன்றவர்களின்) மகள் காதலித்துக்கொண்டிருந்தால், இந்த பேச்சை கேட்கும
் போது அவளது மனஓலத்தை நினைத்து கலங்குகிறேன். சமூகம், பாரம்பரியம், கலாச்சாரம், சுற்றம் போன்ற அனைத்து போலித்தனமா காரணங்களைக் கூறி காதலை கருவறுக்க நினைக்கும் இந்த புத்தியை எதைக் கொண்டு வெட்டுவது?

பெத்த பொண்ணு மனச புரிஞ்சுக்க வக்கில்லை. அப்புறம் என்னடா சாதி, மானம், மசுறு...த்தூ...ஒருவேளை இவர் மகள் காதலித்தால், என் சகோதரிக்கு சொல்வது போல் ஒன்றை சொல்கிறேன். ‘நீ தைரியமாக காதல் புரி. அதை உன் குடும்பத்திற்கும் புரிய வை. அப்படியும் உன் அப்பன் இதே போல் பெனாத்தினால், உன்னைச் சுற்றி போடப்பட்டிருக்கும் சங்கிலியை உடைத்து தைரியமாக அடுத்த அடி எடுத்து வை. உன் அப்பன் ஒன்னும் புடுங்க மாட்டான் !!!’//

அந்த தகப்பன் சொன்னது வரம்புமீறிய கூற்று எனில் இது பொதுவுடைமை பிரகஸ்பதிகளின் முரட்டாட்டமான கூற்று.


https://www.facebook.com/yauwanaj/posts/197557420390790




-- Edited by HMV on Tuesday 22nd of January 2013 11:12:02 PM



-- Edited by HMV on Tuesday 22nd of January 2013 11:13:31 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard