Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவதூறுசெய்யும் ஜாமக்காரர்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: அவதூறுசெய்யும் ஜாமக்காரர்கள்..!
Permalink  
 


Benny Alexander

/// ஏராளமான கூடுதல் தகவல்களுக்கு நன்றி. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் “ப்ளாக் ஷீப்” விஜய் என்று ஒருவரை நீங்கள் தாக்குவது உறுத்துகிறது. தேவ ஞானத்தால் நீங்கள் எழுதும் மிகவும் அருமையான கருத்துகள் நடுவே இது மாறுபாடாத்தெரிகிறது. சற்று யோசியுங்கள். ///

இதே அட்வைஸ் - ஐ அவருக்குக் கொடுக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா,நண்பரே ? ”ப்ளாக் ஷீப்” - ஐ  ஒயிட் ஷீப் என்று எப்படி சொல்லமுடியும் ? அவரை ”ப்ளாக் ஷீப்” என்று குறிப்பிடும் காரணம் உங்களுக்குத் தெரியுமா ? உடனிருந்து கொல்லும் வியாதி என்று வேண்டுமானால் சொல்லட்டுமா ? சபை தேவையில்லை / மேய்ப்பர் என்று யாருமில்லை / ஆவியானவர் என்றாலே குண்டலினி-/ கிறிஸ்மஸ் தாத்தாவின் பனித்துளி விந்துத் துளி / கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கும் கிறிஸ்துவுக்கும் சம்பந்தமில்லை... என்றெல்லாம் தன்னிச்சையாக அறிவிக்கும் அவர் எதிர்கருத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டும். அதைவிட்டு விட்டு (என்னை ப்ளாக் பண்ணிவிட்டு- பேடியைப் போல முதுகுக்குப் பின்னால்..) கேவலமானதும் கீழ்த்தரமானதுமான குற்றச்சாட்டுகளை எதிராளியின் மீது சுமத்தி மனதளவில் பெலவீனப்படுத்தி விரட்டும் சாத்தானின் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அண்மையில் என் மீது அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்களே அது தெரியுமா ? அதறகாக நியாயம் கேட்டீர்களா,யாராவது ?

https://www.facebook.com/yauwanaj/posts/279962908787687



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 Peter Samuel S /// முதலில் இந்த திரியிலேயே உங்கள் குற்றசாட்டுக்கு ஆதாரம் தாருங்கள். இல்லையேல் மன்னிப்பு கேளுங்கள். இரண்டும்  முடியாவிட்டால் உங்கள் மீது நன்-மதிப்பு கொண்டுள்ள நாங்கள் நீங்கள் ஒரு பொய்யர் என்று நாங்கள் நினைக்க வேண்டி வரும். ///

அவர்கள் சொன்னது அத்தனையும் பொய் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இதுகுறித்த நமது உணர்வுகளை தொகுத்திருக்கிறோம்.  நான் சந்தித்த அதே மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் அவமானங்களையும் எத்தனை பேர் சந்தித்தார்களோ அறியேன்... ஆனால் நண்பர்கள் அனைவரும் இதற்கு ஒரு தீர்வுகண்டே ஆகவேண்டும். இங்கே நமது கருத்துக்களை சுதந்தரமாகப் பகிர்ந்துகொள்ளும் உறுதியை ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் பெற்றுத்தர முயற்சிக்கவேண்டும். அச்சுறுத்தி முடக்கப்பார்க்கும் கயமையை ஒழிக்கவேண்டும். இதுபோன்ற போக்கு மொத்த கிறிஸ்தவத்துக்கும் இழுக்காகும்.

 @Francis Somerwell 

/// Peter, you hardly know about this silly(chill) Sam. We had bad experiences, dealing with him, he is certainly not what he claims to be....you will know when you see them, do ministries with them. We trusted this fellow and did ministries with him, I have supported him in the FB when many were accusing him. But he is a best actor and very nasty in his reciprocation. The best way to learn is a soft way, the worst is a hard way, which you inevitably looking for, no one can stop you....

Chill is a cunning jackal, where anyone who questions him, he will block and write all sort of non-sense behind them, he has no guts to face them....he lives in a hide out....

We never initiated any bad mouthing about him, But this silly jackal always writes something bad about us behind out backs, with jealousy, thats why we handle him by bringing out some truths about him and put him in his box. The one who ate salt has to drink water, isn't it?
Those who posts a likes in this, all pretending to sleeping, it is hard to wake them up!!

When this jackal was posting bad article about us, no one came to control this silly coward but now you are all quick to give out your opinions. FYI, when Jesus slammed the wrong-elements, he never expected the pervert’s opinion didn’t He? Hope you got the point!! ///

இவர்களெல்லாரும் 1.கொரிந்தியர்.13 - ஐ சிறுவயதிலேயே மனப்பாடம் செய்துவிட்டார்கள். எனவே மறந்துபோய்விட்டது போலும். அதன்காரணமாகவே இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். 

நான் எப்போதுமே உபதேசம் சார்ந்த பிரச்சினைகளையே பேசியிருக்கிறேன். மேலும் நான் யாரையும் ப்ளாக் பண்ணவுமில்லை. யாருக்கும் எந்த துரோகம் பண்ணவுமில்லை.

ஆண்டவர் மீதும் இப்படியே அநேக பொய்சாட்சிகள் எழும்பியது.ஆனால் எதுவுமே பொருந்திவரவில்லையாம். அப்படியே என்மீது கூறப்படும் குற்றச்சாட்டில் ஒன்றையும் இவ்ர்களால் நிரூபிக்கவோ விளக்கம் தரவோ முடியாது என்று உறுதியாக நம்புகிறேன். 

உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தளத்தில் இப்படி கூசாமல் பொய் சொல்லும் போலி சீர்திருத்தவாதிகளின் கோபம் என்மீது ஏன் இப்படி பற்றி எரிகிறது என்பதற்கான காரணத்தை அனைவரும் அறிந்தே இருக்கின்றனர். 

இப்போதும் இவர்களிடமிருந்து சாத்வீகமான சூழலை உருவாக்கக்கூடிய அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேனே தவிர எங்கும் ஓடி ஒளியவில்லை. 

இவர்களில் ஒருவரான - நியாயஸ்தர் என்று நான் நம்பும் ஒரு சகோதரனிடம் அனைத்தையும் தெளிவாகப் பேசியிருக்கிறேன். அவரும் என்னைக் காத்திருக்க சொன்னாரே தவிர இவர்களுடன் பேச ஏற்பாடு செய்யவில்லை.இத்தனை மோசமாக வன்மத்துடன் எழுதும் இவர்களுக்கு எப்படி போன்செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. 

இந்த ஃப்ரான்சிஸ் என்பாரை இதுவரை நான்கு முறையும் மற்றவர்களில் சிலரை மூன்று முறையும் மாத்திரமே பார்த்திருப்பேன். இவர்களில் யாரும் என்னிடம் கைமாற்று வாங்கிவிட்டு என்னை ஏமாற்றவில்லை. நானும் இவர்களிடம் கைமாற்று எதுவும் வாங்கவில்லை. இவர்களில் ஒருவர் வீட்டுக்கு சென்றபோது ச்சும்மா செலவுக்கு என்று என் சட்டைப் பையில் திணித்த பணத்தைக் கூட மறுத்துவிட்டே வந்தேன். மற்றபடி இவர்களுக்கும் எனக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் விவகாரமும் இல்லை. நான் இவர்களுக்கு செய்து தருவதாக சொன்ன எந்த வேலையையும் செய்யாமல் ஏமாற்றவும் இல்லை. இவர்களில் யாரிடமும் நிலம் சம்பந்தமான விவகாரங்களையோ மற்ற எந்த வியாபார காரியங்களையோ பேசவுமில்லை. 

வேறு எந்த வகையில் இத்தனை எரிச்சலும் மோசமான குற்றச்சாட்டுகளும் எழும்புகிறதோ தெரியவில்லை. இவர்களால் கூறப்பட்டிருக்கும் அபாண்டமான குற்றச்சாட்டுகளே இவர்களுடைய தரத்துக்கு சான்றளிக்கிறது என்பதால் என்னை அனுப்பியவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

@Francis Somerwell 

/// Peter I didn't know tom dick and harry are writing auto biography. I thought somebody who achieve things would do that! Anybody writes about themselves will hide the facts, I don't have to teach you that.
This proves your biased thoughts and expressions; failing to answer to the balanced concern, this "voomai kusumbu" guy, is been writing about us trying to damage our image (try reading all his posts about us), when it hits his image, it pains to him and his associates. If this continues, he will expect more of shocking truths about silly sam. Guys I bet you know nothing about this fellow!! ///

வாழ்க்கையில் சாதனை புரிந்தவர்களே சுயசரிதை எழுதுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த புத்தகத்தின் முகப்பிலேயே இருக்கும்,இது ஆண்டவர் எங்களில் இடைபட்டதன் தொகுப்பு. என்னைப் பொறுத்தவரை நான் ஆண்டவரை அடைந்ததே ஒரு சாதனை தான். அதை பெரும்பாலும் இலவசமாகவே கொடுத்துவருகிறேன். அதில் யாருக்காகவும் எதையும் மறைத்து பொய்யாக புனைந்தவற்றை எழுதவில்லை என்பதற்கும் என்னை ஆட்கொண்ட என் இரட்சகரே சாட்சி. நான் இங்கே கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக சுமார் 5000 கட்டுரைகளுக்கு மேலாக எழுதியிருக்கிறேன்.நான் பேசாவிட்டாலும் எனது எழுத்துக்கள் பேசிக்கொண்டே இருக்கிறது. நான் மரித்தாலும் அது பேசிக்கொண்டே இருக்கும். நான் ஊமையாக இருக்கவில்லை,குசும்பு செய்யவும் இல்லை. குசும்பர்கள் யார் என்பதை இணையதளமே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

இவர்கள் நன்றி கெட்டவர்கள் என்பதே இவர்களுடைய ஒரே இமேஜ். மனதால் நட்புகொள்ளும் உத்தமம் இல்லாதவர்கள். ஃபேஸ்புக்கை பொருத்தவரையிலும் ஒரு ஆளுடன் தந்திரமாகப் பேசி வளைத்துக்கொண்டு அவர்களையே தங்கள் எதிரிகள் மீது ஏவிவிடுவதே இவர்களுடைய வழக்கம். லைக் போடுவோரை வைத்தும் காமெண்ட் போடுவோரை வைத்தும் ப்ரொஃபைலை வைத்தும் ஆட்களை உளவுபார்ப்பது. யாராவது புதிய நபர் காமெண்ட் போட்டால் போன் நம்பர் கேட்பது, அந்த ஆள் தயங்கினால் ஃபேக் ஐடி என்று முத்திரை குத்துவது இதெல்லாம் இவர்களுடைய வழக்கம். இவர்களில் பலருடைய செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் எத்தனையோ முறை இவர்கள் என்னை போன்மூலமும் நேரிலும் அழைத்து எச்சரித்தும் அடங்காமல் நியாயத்தை நியாயமாக எழுதியதாலேயே எனக்கு எதிராக திரும்பினார்கள். என்னை மாத்திரமல்ல. பல முதிர்ந்த அனுபவமுள்ள சகோதரர்களை இப்படியே காயப்படுத்தியிருக்கிறார்கள்.

@Francis Somerwell 

/// Peter I didn't know tom dick and harry are writing auto biography. I thought somebody who achieve things would do that! Anybody writes about themselves will hide the facts, I don't have to teach you that.
This proves your biased thoughts and expressions; failing to answer to the balanced concern, this "voomai kusumbu" guy, is been writing about us trying to damage our image (try reading all his posts about us), when it hits his image, it pains to him and his associates. If this continues, he will expect more of shocking truths about silly sam. Guys I bet you know nothing about this fellow!! ///

வாழ்க்கையில் சாதனை புரிந்தவர்களே சுயசரிதை எழுதுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த புத்தகத்தின் முகப்பிலேயே இருக்கும்,இது ஆண்டவர் எங்களில் இடைபட்டதன் தொகுப்பு. என்னைப் பொறுத்தவரை நான் ஆண்டவரை அடைந்ததே ஒரு சாதனை தான். அதை பெரும்பாலும் இலவசமாகவே கொடுத்துவருகிறேன். அதில் யாருக்காகவும் எதையும் மறைத்து பொய்யாக புனைந்தவற்றை எழுதவில்லை என்பதற்கும் என்னை ஆட்கொண்ட என் இரட்சகரே சாட்சி. நான் இங்கே கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக சுமார் 5000 கட்டுரைகளுக்கு மேலாக எழுதியிருக்கிறேன்.நான் பேசாவிட்டாலும் எனது எழுத்துக்கள் பேசிக்கொண்டே இருக்கிறது. நான் மரித்தாலும் அது பேசிக்கொண்டே இருக்கும். நான் ஊமையாக இருக்கவில்லை,குசும்பு செய்யவும் இல்லை. குசும்பர்கள் யார் என்பதை இணையதளமே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

இவர்கள் நன்றி கெட்டவர்கள் என்பதே இவர்களுடைய ஒரே இமேஜ். மனதால் நட்புகொள்ளும் உத்தமம் இல்லாதவர்கள். ஃபேஸ்புக்கை பொருத்தவரையிலும் ஒரு ஆளுடன் தந்திரமாகப் பேசி வளைத்துக்கொண்டு அவர்களையே தங்கள் எதிரிகள் மீது ஏவிவிடுவதே இவர்களுடைய வழக்கம். லைக் போடுவோரை வைத்தும் காமெண்ட் போடுவோரை வைத்தும் ப்ரொஃபைலை வைத்தும் ஆட்களை உளவுபார்ப்பது. யாராவது புதிய நபர் காமெண்ட் போட்டால் போன் நம்பர் கேட்பது, அந்த ஆள் தயங்கினால் ஃபேக் ஐடி என்று முத்திரை குத்துவது இதெல்லாம் இவர்களுடைய வழக்கம். இவர்களில் பலருடைய செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் எத்தனையோ முறை இவர்கள் என்னை போன்மூலமும் நேரிலும் அழைத்து எச்சரித்தும் அடங்காமல் நியாயத்தை நியாயமாக எழுதியதாலேயே எனக்கு எதிராக திரும்பினார்கள். என்னை மாத்திரமல்ல. பல முதிர்ந்த அனுபவமுள்ள சகோதரர்களை இப்படியே காயப்படுத்தியிருக்கிறார்கள்.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஃபேஸ்புக் எனும் வதனநூல் நண்பர்கள் தளத்தில் ஒரு சிறிய வட்டத்திலிருந்து நம்முடைய கருத்துக்களை எழுதி வருகிறோம். அண்மையில் அதில் பதிவிட்ட ஒரு நபர் அதிர்ச்சிகரமானதொரு கேவலமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். இதோ கடந்த 48 மணி நேரத்தில் அந்த காரியத்தில் நமக்கு தகுந்த நியாயம் வழங்கப்படவில்லை. ஆனாலும் கடவுளுக்கும் முன்பாகவும் என்னருமை வாசக நண்பர்களுக்கும் முன்பாகவும் என் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருப்பதன் நிரூபணமாக எனது உணர்வுகளை பதிவுசெய்து வைக்கிறேன். இவை பல்வேறு சூழல்களில் பதிவிட்டவைகளின் தொகுப்புகள் மாத்திரமே. நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்னும் காத்திருக்கிறோம்.

‎@Prason Christopher Robin 

Yet another fake ID in the FB world? I don't know whats the intention here.

// யவன ஜனம் நல்லவர் தான். //

This sounds like vanjapugalchi ani. Kettavarna kettavarnu sollalaaamey. Why start with a different tone?

Yauwana Janam is blocked by me and some of my brothers because he was a two forked serpent. He talks one thing in one place and goes and talks exactly the opposite thing in another group. He exactly knows how to create sympathy. Let me not mince my words here. His intentions are not right; though he might appear to speak solid doctrines.

As brother Colvin Neerus Fernando mentioned, yauwana janam could not tolerate anyone else getting accords for their writing. The spirit of jealousy moves in him and he uses wonderful words to deceive people.

I lost complete respect for him even as a human being when I found that he abused his own daughter and because of his abuse she ran away from his home. He lives in world of lies and builds an empire to project a good image for himself. Let him continue doing his deceiving acts.

Sheela Devakirubai சில் அவ்வவு மோசமானவரா?
சாட்சிகள் உண்டா?

@Prason Christopher Robin 

Yes! I have enough proof. If I drag that serpent out to the streets, he will never be able to bear it.
10 hours ago

@Prason Christopher Robin 

I am ignoring that fellow for a long time because I thought he was not worth discussing. But now when I see the manner in which he is poisoning Christendom, he will get his royal deal soon.

http://www.facebook.com/sheela.devakirubai/posts/107408929418434

மேற்காணும் உரையாடலின் அசல் தொடுப்பைக் கொடுத்திருக்கிறேன். அதிலிருந்து நண்பர்கள் முழு விவரத்தையும் அறியலாம். இதில் நம்மை அதிர்ச்சியடையச் செய்த ஒரு காரியத்தை ஒரு நெருங்கிய நண்பர் மூலம் கேள்விப்பட்டு இதோ எனது பக்கத்தில் பதிக்கிறேன். இது சம்பந்தமாக தேவைப்பட்டால் அந்த நல்லவரை நேரில் சென்று சந்திக்க ஆயத்தமாக இருக்கிறேன். இங்கே காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் பார்க்கிறேன். இதேபோன்ற அருவருப்பான வாசகங்களுடன் சில மாதங்களுக்கு முன்பாக ஒரு வீடியோ துண்டுபடத்தைக் காணநேர்ந்தது. அதை என் விரல்களினால் எழுத்துக்களில் வடிக்கவும் மனம் கூசுகிறது. அது யார் மூலம் தயாரிக்கப்பட்டது என்ற விவரம் தற்போது தெரியவந்திருக்கிறது. வாட்ச்மென் ஃபெதர்ஸ் செய்துகொண்டிருக்கும் பணிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதுபோன்ற அவதூறுகளால் மனம்வெதும்பி ஓடிவிடுவேன் என்று யாரும் எதிர்ப்பார்க்கவேண்டாம். இன்னும் போராடுவேன்... உயிருள்ள மட்டும்..!

https://www.facebook.com/yauwanaj/posts/279962908787687

 

Friday at 23:58 

 

சிலருக்கு அவதூறு செய்துவிட்டால் தூக்கம் வராது; சிலருக்கு அவதூறு செய்யாவிட்டால் தூக்கம் வராது போலும். வலியின் வேதனை தாங்காமல் கடந்த 25 மணிநேரமாக தவித்துக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கு தொடர்புகொண்டு விஷமத்தின் விஷ்யத்தை எடுத்துக்கூறிவிட்டு இங்கே துடித்துக்கொண்டிருக்க அந்த மேட்டுக்குடி பொறுக்கிகளோ ஷூட்டிங் போனார்களாம், தொடர்புகொள்ளுவார்களாம். ஆனாலும் இதுவரை ஒருமாற்றமும் இல்லாத ஏமாற்றம், இணையத்தின் பக்கங்களில். ஏழை சொல் அம்பலம் ஏறுமா...ஏறாதே..!!! சில ஆறுதல் சொன்னார்கள்.பலர் புத்திமதி சொன்னார்கள். ஆண்டவர் பார்த்துக்கொள்ளுவார். ஆமாம், ஆண்டவர் பார்த்துக்கொள்ளுவார் என்பது உண்மையே. இப்படியே உண்மையான குற்றவாளிகளும்கூட பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட கீழ்காற்றின் காடையைப் போல திருச்சபையை வலம்வருகிறார்கள். இதுவோ அதுவோ யாருக்குத் தெரியும் ? அக்கினி வருமோ.. வரட்டும். அதுவரை ??? அதுசரி, காலையில் ஆலய ஆராதனைக்கு செல்லவேண்டுமே...கடமை அழைக்கிறது..!!! வாரமெல்லாம் செய்யும் அநியாயங்களையும் அலம்பல்களையும் செய்தது போக பாவ அறிக்கையும் விசுவாச அறிக்கையும் அனல்பறக்கும்....காணிக்கை பையில் இரத்தக்கறையுடன் புதைந்துபோகும் சில்லறைகள். பீடங்களெல்லாம் வாந்தியும் தெருக்களெல்லாம் குமட்டலும்...இவர்களே எங்கள் ஜாமக்காரர்கள்...மாயையிலும் லேசான காகிதப் பூக்கள்.

 


Saturday at 23:58 ·

தேள் கொட்டிடுமாம்...கொட்டிட்டு கழுநீர் பானையின் கீழ் சென்று ஒளிந்துகொள்ளுமாம்...லைஃப்ல இதெல்லாம் சகஜம் ப்ரதர்...டோன் வொர்றி..! 

ஒரு எதிரி இப்படி எழுகிறான் என்றால் அதற்கு இரண்டே காரணம் தான் இருக்கும்.ஒன்று அவனை நான் மிகவும் கோபப்படுத்தியிருக்கிறேன்.இரண்டு அவன் கோட்டை சீக்கிரமே இடிந்துவிழப்போகிறது.

மேநாட்டு கலாச்சாரத்திலேயே ஊறிஉப்பிப் போன அவனுக்கு இதுபோன்ற கதைகளைப் பிணைப்பது மிக சாதாரணமாக இருக்கலாம். அது அவன் குற்றமல்ல, ”அவன்” குற்றம்.

எப்படியோ எனக்கு இன்னொரு மகள் இருந்தால் அதைப் போன்ற ஆனந்தம் வேறொன்று இருக்கமுடியாது.அவள் இவர்களாலேயே பாதிக்கப்பட்டிருந்தாலும் அவளை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.

வசனத்தையெல்லாம் போட்டு அவர்கள் மீது கோபாக்கினையை எரியவிட ஏனோ மனமில்லை. அனைத்தும் கர்த்தர் அறிவார் என்று சொல்லவும் மனமில்லை.இதோ நேருக்கு நேராக எதிரியை சந்திக்கப்போகிறேன்.எனக்கு நேரப்போவது எதுவானாலும் மடியிலே கனமில்லாததால் வழியிலே பயமில்லை.எதிரி மண்ணைக் கவ்வும் சேதி விரைவில் ஃபேஸ்புக் இணையத்தில் அறிவிக்கப்படும். 

எனது நலம்விரும்பியான தம்பி ஒருவன் சொன்னான்,”அண்ணே எப்படி இவங்கல்லாம் இரத்தசாட்சியைப் பற்றியும் ஜெபத்தையும் பற்றியும் சால்வேஷன் டிவியில பேசறாங்க...அப்ப இவங்களும் வேஷம் தானா..?” என்பதாக. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இன்று கொட்டும் மழையிலும் உடல் அசௌகரியங்களைப் பாராது (வடதேசம் சென்றுவந்த பாதிப்பு இன்னும் சரீரத்தில்...) உண்மையைத் தேடி வீடுதேடி சென்றேன்.வீடு பூட்டியிருந்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இங்குமங்கும் விசாரித்தேன். ஒரு கிறிஸ்தவன் - ஜாமக்காரன் - ஆனால் அவனைக் குறித்து அடுத்த வீட்டுக்காரருக்கே தெரியவில்லை...அதிர்ச்சியுடன் அயர்ன் பண்ணும் தொழிலாளியிடம் கேட்டதற்கு சிவப்பு நிறகார் இருக்கிறதா பாருங்கள்...பக்கத்தில் தான் எங்காவது போயிருப்பாங்க...என்றான். இன்னும் பொறுமையாகக் காத்திருந்தேன். அதன்பிறகே தெரிந்தது, ஆள் வீட்டை காலிசெய்துவிட்டானாம். அவர்கள் வீட்டுக்கு வந்த - நம்முடைய தளநண்பர் அற்புதம் வெளியிடும் ”அமைதி நேர நண்பன்” எனும் ஒரு மாத இதழ் இன்னும் சேகரிக்கப்படாமல் குப்பையில் கிடந்தது.அதனை ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டேன்.அவருக்கு அட்வைஸ் பண்ணவேண்டும். ஏன் இப்படி படிக்காதவர்களுக்கெல்லாம் பத்திரிகை அனுப்புகிறீர்கள், என்று. இதற்குள் மழை நன்றாகக் கொட்டத்துவங்கியது. தொப்பலாக நனைந்துகொண்டே வீடுவந்து சேர்ந்தேன். லேசாக விட்டிருந்த காய்ச்சல் மீண்டும் தாக்கத் துவங்கியது. 

அவன் சொன்னதுபோல யாருடைய பரிதாபத்தையும் சம்பாதிக்க இவற்றையெல்லாம் எழுதவில்லை.உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறேன்.இப்படியே நான் சந்திக்கும் ஒவ்வொரு நண்பனிடமும் எனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் தொகுப்பான எனது அனுபவ சாட்சி புத்தகத்தை இலவசமாகக் கொடுத்திருக்கிறேன். அதில் இல்லாத எதுவும் என் வாழ்க்கையில் நடைபெறவில்லை.என் வாழ்க்கையில் நடைபெற்ற எதையும் அதில் மறைக்கவும் இல்லை. இதன் காரணமாகவே எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது சர்வ வல்லவரான இயேசுவானவரை மட்டுமே சார்ந்து வாழும் தன்மையை அடைந்தேன். இவனைப் போன்ற மேட்டுக்குடி பொறுக்கிகளை நான் மதிப்பதுமில்லை. அப்படிப்பட்டவர்களைப் பார்த்து பயப்படுவதும் இல்லை. ஏனெனில் என்னிடம் ஏழு அருவருப்புகளும் இல்லை. ஆனால் அவர்களிடம் ஏழாவது அருவருப்பு இருப்பதால் மற்ற அனைத்தும் இலவச இணைப்பாகவே இருக்கிறது.

மற்றவை நேரில்...!

(என்னோடு இந்த சந்திப்பில் இணைய விரும்பும் நண்பர்கள் எனக்கு தகவல் அனுப்பவும்.)

https://www.facebook.com/yauwanaj/posts/202259373241770

 

 

Yesterday at 21:58 ·

யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் குற்றஞ்சாட்டலாம். ஆனால் குற்றச்சாட்டின் முகாந்திரமும் நம்பகத்தன்மையையும் பொறுத்தே குற்றஞ்சாட்டியவரின் நோக்கமும் குற்றசாட்டிலுள்ள உண்மையும் வெளிப்படும். ஒரு புலனாய்வு நிறுவனமோ புலனாய்வு பத்திரிகையாளரோ அவசரக் கோலத்தில் ஒருவர் மீது புகார் செய்து சட்ட அமைப்புகளை தொந்தரவு செய்தால் அதுவும் ஒரு குற்றமாகும். அந்த நபர் கோர்ட்டாரால் கண்டிக்கப்படுவதோடு தண்டிக்கப்படவும் வாய்ப்புண்டு.

நம்மில் பலர் பல சூழ்நிலைகளில் பலராலும் குற்றஞ்சாட்டப்படுகிறோம். ஆனாலும் எல்லா நேரத்திலும் குற்றசாட்டு நிரூபிக்கப்படுகிறதில்லை. குற்றஞ்சாட்டியவருடன் இறுதிவரை போராடும் திராணி பலருக்கு இல்லை. குற்றஞ்சாட்டியவர் சவடால் விட்டு போய்க்கொண்டே இருப்பார். ஆனால் அதன் வலியையும் வேதனையும் சுமந்தவருக்கு எந்தவித நியாயமும் செய்யப்படுகிறதில்லை.

இவ்விரு தரப்பையும் கண்காணித்துக்கொண்டிருக்கும் அமைப்பு விண்ணுலகில் உண்டு. “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்..” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

வேதமும் சொல்லுகிறது, 
”நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.” (சங்கீதம் 31:18 )

”ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.” (ஏசாயா 29:21 )

இந்த வார்த்தையை இங்கே விதைக்கிறேன்.அது தன் பலனை நிச்சயமாகத் தரும் என்றும் விசுவாசிக்கிறேன். நான் ஒரு மாதத்தில் குறைந்தது 1000 கிமீ எனது இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறேன். என்னிடத்தில் ஏதேனும் நியாயக்கேடோ அநியாயமோ இருக்குமானால் நான் நிச்சயமாக தண்டிக்கப்படுவேன். விதண்டாவாதம் பேசும் அந்த கோமாளி காவலாளிகள் சொல்லுவார்கள், அப்படியானால் சாலை விபத்தில் அடிபடுபவனெல்லாம் குற்றவாளியா என்று அதையே நானும் கேட்கிறேன், இதுவரை நீ எந்த பயங்கரத்தையும் சந்திக்காததால் நீ நீதிமானா என்று. 

எனக்கு வழக்கறிஞரைத் தெரியும். அவரை உங்களுக்கெல்லாம் தெரியாது. அவர் எல்லா நியாயமும் கற்றுத்தேர்ந்தவர் மட்டுமல்ல அவரே நீதிபதியாகவும் இருக்கிறார். எனது நியாயம் அவரிடத்தில் இருக்கிறது... பொறுத்திருந்து பாருங்கள்...! 

  • நீதிமொழிகள் 23:11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
  • ஏசாயா 41:14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

இந்த வசனங்களிலிருந்து என்னுடைய உரிமையை நீக்கிவிட முயற்சிப்போர் தங்கள் பங்கை அவரிடமிருந்து இழந்துவிடுவார்களாக.

https://www.facebook.com/yauwanaj/posts/281005515350093

 

4 hours ago ·

 

விமர்சிக்கும் உரிமை சிந்திக்கும் திறன்படைத்த அனைவருக்கும் உண்டு;அவ்வாறு விமர்சிப்போர் எதிர்கருத்துக்களைத் தாங்கும் திறனையும் பெற்றிருக்கவேண்டும். அதில் குறைவுபட்ட சிலர் மனதில் வன்மத்தை வளர்த்துக்கொண்டு அமைதியாக ஜீவனம் பண்ணவிரும்பும் எளியவர்களை அச்சுறுத்துவதுபோல நடந்துகொள்ளக்கூடாது. அடுத்தவரை நீ குற்றஞ்சாட்டும் முன்பதாக உன் நிலைமையைத் திரும்பிப்பார்க்கவும் வேண்டும். நீயே மன்னிக்கப்பட்ட பாவியாக இருக்க அடுத்தவரின் தனிவாழ்வில் நுழைந்து சூதுசெய்ய முயற்சித்தால் உன்மீது காயீன்மீது சுமத்தப்பட்ட ஏழு பழியும் சுமரும். 

  • யாக்கோபு 3:1 என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.

இப்படியாக வேதம் எச்சரிக்க நாங்களும் புறப்பட்டோம் என்று எங்கோ ஓசி வாய்ப்பு கிடைத்தது என்பதறகாக ஆதார உபதேசங்களான ஜெபம் , விசுவாசம் குறித்தெல்லாம் யார் வேண்டுமானாலும் தாராளமாக பேசலாம். ஆனால் அதையெல்லாம் விமர்சிக்கும் உரிமை எங்களுக்கும் இருக்கிறது என்பதை மறந்துபோகவேண்டாம். நீங்கள் சொல்லுவதே வேதம் அல்ல. அதற்கான வியாக்கியானத்துக்கு நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான அமைப்பும் நீங்கள் அல்ல. எல்லா போதகர்களையும் தாக்கும் நீங்களெல்லாம் யாருக்கு போதிக்கிறீர்கள் ? யார் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ? போதிக்கும் தகுதி உங்களுக்கெல்லாம் இருக்கிறதா ? ஒரு ஏழையின் நியாயத்தை நிதானமாகக் கேட்டு விசாரிக்கும் நேர்மையோ திறமையோ இல்லாத உங்கள் போதகத்தினால் திருச்சபைக்கு என்ன லாபம் ? இதோ தெரிந்துவிட்டது கடந்த காலங்களில் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை. கோணியிலே கல்லை கட்டி அடிக்கும் அமலேக்கியனைப் போல தடாலடியாக ஒரு குற்றச்சாட்டை எடுத்து வீசிவிட்டு நிரூபணம் கேட்டபோது ஓடிஒளிவதும் மிரட்டல் விடுப்பதும் என்ன நியாயமோ ? கிறிஸ்துவில் வேர்கொண்ட என்னைப் போன்றவர்களையே அசைத்துப்பார்க்கும் உங்கள் நடவடிக்கைகளால் எத்தனை குருத்துகளைக் கருக்கினீர்களோ ? இரத்தப்பழி - அதிலும் பெண்களின் இரத்தப்பழி உங்களை சும்மா விடாது என்பதை மறந்துபோகவே வேண்டாம்.போதாக்குறைக்கு எங்களுக்காகவே சிலுவை சுமந்து இரத்தம் சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட சர்வ வல்லவரின் இரத்தப்பழியையும் சுமந்துகொண்டிருக்கிறீர்கள்.

  • 16. தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
  • 17. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
  • 18. நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
  • 19. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் (வஞ்சனையை) பிணைக்கிறது.
  • 20. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
  • 21. இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். (சங்கீதம்.50 )

16 minutes ago ·

 

 

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard