நஜீம்,மற்றும் யவ்வன ஜனம் ஆகியோரின் இரண்டு பதிவுகள் நீக்கிவிட்டால் நலமாக இருக்கும்முதலில் நஜீம் உங்கள் அவதூறான பதிவை நீக்குங்கள்.உங்கள் பாணியில் எங்கள் மக்களும் இறங்கினால் உங்கள் நிலை மோசமாகும்.இங்கு ஆரோக்கியமான விவாதம் செய்வோம் ஒருவரை ஒருவர் கேவலமாக திட்டுவது நோக்கமல்ல.கருத்துக்களை விவாதிப்போம்,அது பிரச்சனை இல்லை.அவதூறுக்களை நிச்சயம் தவிர்ப்போம்..
(இந்த கோரிக்கையின் பேரில் இந்த திரியிலிருந்து நம்முடைய பதிவுகளை நீக்கியிருக்கிறோம்...நீக்கப்பட்ட பதிவுகள் நம்முடைய சேமிப்புக்காக...)
@Kirubagaran Daniel /// அல்லா வேறு பெயர்தானே அல்லாமல் வேறு கடவுள் அல்ல ..///
ஆம் ஐயா...மிக அழகாக எடுத்துக்கூறியிருக்கிறீர்கள். தற்கால கிறிஸ்தவர்களின் நிலையை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள். இப்படி எல்லா கிறிஸ்தவர்களும் நினைத்துக்கொண்டிருப்பதே அவர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இஸ்லாமியர் இஸ்மவேலின் வழியில் நமக்கு சொந்தம் என்று வேறு நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.உங்களைப் போன்றவர்களுக்காகப் பரிதாபப்படுவதோடு ஏதாவது செய்ய நினைக்கிறோம்.
முதலில் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள், ”அல்லா” என்பது தனித்தன்மையுள்ள பாலைவன மார்க்க சந்திரக் கடவுளின் பெயராகும். எனவே மற்ற மொழிகளில் இருப்பது போல ”அல்லா” எனும் சொல்லுக்கு மாற்று பெயர் இல்லாமலிருப்பதை கவனிக்கவும். உதாரணமாக நாம் இறைவன் என்றும் கடவுள் என்றும் தேவன் என்றும் கர்த்தர் என்றும் குறிப்பிடுவதால் நம்முடைய அடிப்படை நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுகிறதில்லை.ஆனால் ஒரு முகமதியன் இறைவனைத் தொழும்போது அல்லா எனும் பெயராலேயே அவனைத் தொழவேண்டுமாம். இது என்ன கட்டாயம் ? இறைவனுக்கு ஏது மொழி ?
Pradeep Sam ///”அல்லா” என்பது தனித்தன்மையுள்ள பாலைவன மார்க்க சந்திரக் கடவுளின் பெயராகும்.///
/// பெரும்பான்மையான முஸ்லிம் சகோதரர்கள் அல்லா என்பதை ஒருவரும் காணக்கூடாத இறைவனையே நினைத்து வணங்குகின்றனர்.., ///
ஆம்,நீங்கள் சொல்லும் இந்த மாற்றத்துக்கு முகமதுவின் (அதிரடியான ) பிரச்சாரமும் அவர் யூத- கிறிஸ்தவ தொடர்பில் பெற்ற இறைவனைப் பற்றிய அறிவும் காரணமாக இருந்தது.ஆனாலும் ஆனானப்பட்ட முகமதுவினாலேயே அகற்றப்படமுடியாத ஒரு கல் அரேபியாவில் இருந்தது.அதையே உலகின் முதல் ஆலயமாக (காஃபா) அவர்கள் கருதுகின்றனர். அதைச் சுற்றிவருவதும் விழுந்து வணங்குவதும் ஒருவகையான விக்கிரக வழிபாடுதானே ? ஆனால் முகமது செய்ததால் நாங்களும் செய்கிறோம் என்கின்றனர்,அவரது அடிமைகள்.அந்த (காஃபா) கல்லை நோக்கி யா..அல்லாஹ் என்று விழுந்தால் அதற்கு என்ன பொருள் என்று யோசிக்கவேண்டும்.
காணக்கூடாத இறைவனை வணங்கும் முறை ஆதியிலிருந்தே இருந்தது.காணக்கூடாத இறைவனை வணங்கிய எல்லோரும் யெகோவா தேவனை அறிந்திருக்கவில்லையே...அவர் யாருக்கு தம்மை வெளிப்படுத்தினாரோ அவர்களே அவரை அறிந்து தொழுதார்கள்.
ஆதியாகமம் 4:26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.
மேற்கண்ட வசனத்தின்படி கர்த்தருடைய எந்த நாமத்தை மனுஷர் தொழுதுகொண்டார்கள் ? கர்த்தருடைய நாமம் யாத்திராகமம்.4- ம் அதிகாரத்தில் தானே வெளிப்படுகிறது ?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)