Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பவுலடிகள் ஊழியத்துக்காக சம்பளம் பெற்றாரா,என்றொரு விவாதம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
பவுலடிகள் ஊழியத்துக்காக சம்பளம் பெற்றாரா,என்றொரு விவாதம்
Permalink  
 


Paul Prabhakar@Monday at 20:56 ·

பவுல் சம்பளம் பெற்று ஊழியம் செய்தாரா?
நண்பர்கள் விளக்கம் தருவார்களா?

2Corinthians 11:8 உங்களுக்கு ஊழியம்செய்யும்படிக்கு,
மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று,
அவர்களைக் கொள்ளையிட்டேன்.

2Corinth 11:8 Other churches I have robbed by accepting [more than their share of] support for my ministry [from them in order] to serve you.

   Paul Prabhakar

@Ignatius Elango-- SSS, VSK, MCL இவர்கள் பெயரை பயன்படுத்தாமல் பதில் தருவாராக.

        Solomon Jay

Yes, Paul did accept financial support, though not always, by the church to meet his needs.

        15 Now you Philippians know also that in the beginning of the gospel, when I departed from Macedonia, no church shared with me concerning giving and receiving but you only. 16 For even in Thessalonica you sent aid once and again for my necessities.       

Yauwana Janam

இந்த காரியம் ப்ளாக் ஷீப் விஜய் அவர்களின் முகப்பு நிலைச் செய்தியின் பாதிப்பினால் வெளிப்பட்டிருக்கும் போல. இதுபோன்ற சிக்கலான காரியங்களில் வெளிப்படையான விவாதத்துக்கு உதவியாக விஜய் கூட்டத்தார் ப்ளாக் செய்திருக்கும் எதிர் முகாம் நண்பர்களை அன் - ப்ளாக் செய்யவேண்டும் அல்லது சத்தியத்தை நேசிக்கும் நண்பர்கள் அவரைக் கண்டிக்கும் வண்ணமாக அவரைவிட்டு விலகவேண்டும்.

/// தன் சபை விசுவாசிகளிடம் பவுல் எனும் உண்மை ஊழியக்காரன் சொன்ன வார்த்தை (நாம் வாசிக்கும் வேதத்தில்தான் இருக்கிறது)

        நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். (2 கொரிந்தியர்:12:14)       

https://www.facebook.com/bro.vijay/posts/3687600061899

Paul Prabhakar

information is wealth என்கிறார்கள். அப்படியானால் என்னை இரட்சிப்பில் வழி நடத்தினவருக்கு ஒரு கார் வாங்கி கொடுத்தால் என்ன தவறு?

அவர்கள் நல்ல துணி உடுத்தினால் எதாவது தவறாகுமா?

Yauwana Janam

@Paul Prabhakar /// அவர்கள் நல்ல துணி உடுத்தினால் எதாவது தவறாகுமா? ///

        ஆடை என்பது மனிதனுக்கு நிர்வாணத்தை மறைக்கவே என்பதை காந்தியடிகளிமிருந்து ஊழியர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
    

Golda Jasmine அதனால்தான் சில ஊழியர்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு உள்ல ஆடை அணிகிறார்கள் போல!! பவுல் வாங்கினார்தானே. அது போல் இக்கால ஊழியர்கள் வாங்கக் கூடாதா?? அப்படி வாங்கி பிறருக்கு உதவி செய்யலாமா ஊழியர்கள்??

Yauwana Janam ‎

@Golda Jasmine /// அதனால்தான் சில ஊழியர்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு உள்ல ஆடை அணிகிறார்கள் போல!! ///

        சர்க்கஸ் கோமாளிகள் இதுபோல உடையணிவது சகஜம் தானே..?!
       

Golda Jasmine

அப்ப பவுல் மட்டும் தான் வாங்கலாம்??

Yauwana Janam

வாங்கறது பிரச்சினையில்லீங்க...அதை எப்படி செலவு பண்றாங்கன்னு பாருங்க...

பவுலுக்கென்று சொந்தமாக குதிரையோ கோவேறு கழுதையோ அட்லீஸ்ட் பேப்பர் தின்னும் ஒரு சாதாரண லோக்கல் கழுதையோ கப்பலோ படகோ அட்லீஸ்ட் ஒரு கட்டுமரமோ இருந்ததா என்று அறியவிரும்புகிறேன்.மடியில கனமில்லே வழியில பயமில்லே..!!!

Golda Jasmine

ஆவியானவர் இருந்தார் பவுலுடன். எனவே உலகத்தை கலக்கினார்!!

Paul Prabhakar

ஒரு பக்கம் வாங்கி இன்னொரு பக்கம் செலவு செய்யலாம். ஆனால் பதுக்கி வைக்க கூடாது.

Yauwana Janam

ராபின் ஹூட் செஞ்சது போலவா ? :)

Paul Prabhakar ‎@ IE, அப்ப இன்று யாருமே பவுலைப் போல ஒருத்தர் கூட இல்லை என்கிறீர்களா. பவுலை போல ஊழியம் செய்வோர் மறைவாக இருக்கிறார்கள். பதர்கள் பகட்டாக தான் இருக்கும்.

Yauwana Janam

இன்று எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. சென்னை அப்போஸ்தல கிறிஸ்தவ சபையின் தலைமை போதகர் அவர்கள் மிகவும் சுகவீனமாக இருக்கிறார்.அவருக்காக ஒரு விசேஷித்த ஜெபம் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அப்போஸ்தலர் என்பவர் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு இந்த நவீன யுகத்திலும் ஒரு உதாரணம் பார்க்கவேண்டும் என்றால் ஐயா அவர்களை தாராளமாக சொல்லலாம். ஆனால் அடுத்த தலைவராகக் கூடிய நிலையிலிருக்கும் ஐயா தாமஸ் ராஜ் அவர்களை இதில் சேர்க்கமுடியாது.

        ஐயா சாம் சுந்தரம் அவர்களோடு நானே பல மேடைகளிலிருந்து கவனித்த அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன், அவர் தற்கால ஊழியர்கள் ஒருவரையொருவர் கௌரவப் படுத்த போர்த்தும் சால்வையைக் கூட இதமாக மறுத்துவிடுவார்.இதோ அவருடைய இறுதிகாலம் வரை எளிமையான வாழ்வையே நடத்துகிறார். இன்னும் அவர் வெளிநாட்டு ஊழியத்துக்குக் கூட சென்றதில்லை என்பார்கள். அதேபோல டிவி மீடியாவில் பேசுவதையும்கூட தவிர்த்து வந்திருக்கிறார்.

        (இங்கே யாராவது சாம் சுந்தரமா அது யாரு என்று கேட்காதிருந்தா சரி..!)

Shakthi NambiRajan

பவுல் ஊழியம் அல்ல, எந்த வகை ஊழியம் செய்தாலும் பவுலை போல உண்மையும் , உத்தமும், எளிமையும் கொண்ட ஊழியர்கள் இன்றும் உண்டு . வேர்கள் எப்போதும் வெளியே தெரிவதில்லை

Golda Jasmine

பெந்தேகோஸ்தே சபைகளும் இன்று பட்டாடை அணிந்து ஜொலிக்கிறது. எளிமையும் தாழ்மையும் தான் இப்ப இல்லை.

Paul Prabhakar

ஐயா சாம் சுந்தரம் அவர்களை பல முறை நான் பார்த்திருக்கிறேன். YJ அவர்கள் தகவலுக்கு நன்றி. இங்கே ஒட்டுமொத்த ஊழியர்களையே குற்றப்படுத்தும் நண்பர்களை என்ன என்பது?
       

Yauwana Janam

” அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலேயும் குடைபிடிப்பான்..” என்பார்கள்... அதுபோலவே தற்கால கிறிஸ்தவ ஊழியர்களின் நடை உடை பாவனை இருக்கிறது. அதற்காக எல்லா ஊழியர்களையும் ஊழியங்களையும் குற்றப்படுத்தி கிறிஸ்துவின் சபையெனும் அற்புதமான அமைப்பைக் கலைக்க முயற்சிக்கும் வாட்ச்மென் ஃபெதர்ஸ் கும்பலின் சூழ்ச்சியான குறுமதி பேதனைகளை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

        எளிமை என்பதற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் உதாரணத்தை என்னால் கூறமுடியும். உதாரணமாக மைக்ரோ சாஃப்ட் தலைவர் அணியும் உடை எப்படியிருக்கிறது ? அம்பானி சகோதரர்கள் எப்படி உடையணிகிறார்கள் ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடையலங்காரம் எப்படி ? அஞ்ஞானிகளைக் காட்டிலும் அத்தனை கேவலமானவர்களா சர்வ வல்ல தேவனுடைய ஊழியர்கள் ?

Shakthi NambiRajan

தன்னை தேடி வரும் ஆடுகளை ஜீவ பாதையில் வழி நடத்தும் மேயிப்பனிடம் உண்மையையும் உத்தமத்தையும் எதிர்பார்க்கும் விசுவாசிகளும் தனக்கு ஞான-போதனை அளிக்கும் மேயிப்பனுக்கு உண்மையாய் இருக்க முதலில் பழக வேண்டும்...

        அதுபோலவே மேயிப்பனும் தன் ஆடுகளிடம் இருந்து பாலை கறப்பதிலும், தோலை உரித்து காசு பார்ப்பதில் நாட்டம் காட்டாமல்... உலகையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறிந்த உணர்வோடு எளிய வாழ்க்கை மூலம் உண்மையை உத்தமத்தை வெளிபடுத்தலாம் ....

        மத் 7:12 மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்

        It should be a two sided approach,,,,
        Both are responsible ....

எல்லா ஊழியர்களையும் பொதுவாக குறை சொல்லும் யாராக இருந்தாலும் சரி....
        "வாயால் வடை சுடுவது எளிது..".

        பின் குறிப்பு : இதையே வேதம் "கிறிஸ்தவ தமிழில்" ரோமர் 2 ஆம் அதிகாரம் முதல் சில வசங்களில் சொல்லுகிறது

Solomon Jay

There are many financially well off/wealthy Christians who give voluntarily lot of money as GIFT to some (Independent Pentecostal) Pastors/Evangelists to meet their needs. They also GIFT brand new cars to them. Therefore in my opinion there is nothing wrong for such Pastors/Evangelists to accept them and use them to live a decent/good life. Who does not want own a house? Who does not want own a Car and travel comfortably. Who does not want to travel by AC couch or by flight? Who does not want to put their children in a good English Medium school/Engg./Medical college?

        What I have observed is that, when people experience a healing or miracle or deliverance in their life through the prayers of a servant of God, they willfully give lavish gifts to such servant of God. Therefore why should any one take any objection to it? It is between the servant of God and those people who are blessed by the prayers of the servants of God.

Yauwana Janam

@Ignatius Elango /// அவர்கள் கார்(கள்) வைத்திருப்பதிலோ, நல்லா உடுத்துவதிலோ எனக்கு எந்த போறமை கிடையாது!! அந்த கார்களும் சரி அந்த உடைகளும் சரி, அவர்களின் உழைப்பில் வந்ததா என்று பார்க்க வேண்டுமே!! கொடுக்க தான் வேண்டுமென்றால் அதற்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த உலகத்தில்!! மதர் தெரேசா போன்றவர்கள் இப்படி ஊழியம் என்று வந்தவர்களுக்கு செய்யவில்லை, அவர்கள் ஊழியத்திற்கு என்று வாங்கியதை அவர்களின் ஆடம்பரத்திற்கு செலவு செய்ததுமில்லை!! என்னத்த வைத்திருக்கிறோம் என்பதைவிட அது எப்படி வந்தது என்பது மிகவும் அவசியம், என் கருத்து!! ///

        இந்த கருத்து சம்பந்தப்பட்டவருக்கு சென்று சேர வாய்ப்பில்லை.ஏனெனில் என்னை அவர் ஒரு குறிப்பிட்ட அச்சத்தின் காரணமாக ப்ளாக் பண்ணிவைத்திருக்கிறார். அவருடைய கருத்திலிருந்து முக்கியமான சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

        முதலில் யாவரும் அறியவேண்டியது இவர் யெகோவா சாட்சிகளின் உபதேசத்தையொட்டிய பைபிள் ஸ்டூடண்ட் பிரிவைச் சேர்ந்தவர். இவர் கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை மறுதலிக்கும் காரணத்தினால் இவரை நாங்கள் கிறிஸ்தவர் அல்ல என்று நிரூபித்திருக்கிறோம்.

        அவருடைய கூற்றின்படி ஊழியர்கள் காணிக்கை பெறக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இவர்களுடைய அமைப்பின் சார்பாக பெரும்பணம் வசூலிக்கப்பட்டு சென்னை முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.அதில் ஏற்பட்ட சண்டையினாலேயே இவர்கள் தனித்தனி குழுவாக சிதறியிருக்கிறார்கள்.இவர்களுடைய குழுவைச் சேர்ந்த ஆமோஸ் என்பவர் சத்தியத்தின் வழி எனும் பத்திரிகையை நடத்துகிறார். அவர் தனது பேச்சுக்களைப் பதிவுசெய்து விற்று லாபம் பார்க்கிறார். இவருடைய கும்பலைச் சேர்ந்தவர்கள் பலரும் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் கொழுத்த சம்பாத்தியம் பார்க்கிறார்கள். காரியம் இப்படியாக இருக்க இவர்களெல்லாம் ஊர் நியாயம் பேசவரலாமா ?

        மேலும் இவர் சொல்லுவது போல சொந்த பணத்தில் ஒருவன் எதை வாங்கினாலும் அதுவும் கூட பெருமைக்கு காரணமாகிவிடும். ஊழியர்கள் எளிமையாக இருக்கவேண்டும் என்பது வேறு, அவர்கள் சொந்த பணத்திலேயே வாழவேண்டும் என்பது வேறு.அடுத்தவர் எப்படி வாழவேண்டும் என்று சொல்லும் உரிமை பரம்பரை சொத்தின் பெலத்தினாலும் அரசாங்க பென்ஷன் தைரியத்தினாலும் இன்னும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரத்தினாலும் மேட்டிமையில் இருக்கும் ரசலின் சீடர்களுக்கு கிடையவே கிடையாது. தேவைப்பட்டால் அவர் என்னை அன் - ப்ளாக் செய்துவிட்டு எனக்கு பதிலளிக்கட்டும்... பார்க்கலாம்.

Yauwana Janam இடைபடும் எந்தவொரு பதிவுமே ஹிட்டாகிறது என்பதை வாட்ச்மென் ஃபெதர்ஸ் - முக்கியமாக ப்ளாக் ஷீப் விஜய் புரிந்துகொண்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Venkatesan Mycoimbatore

காணிக்கை வாங்குவது தவறு என்று அப் பவுல் போதிக்கவில்லை.காணிக்கையை அவர் தனிப்பட்ட விதத்தில் தவிர்த்தார்.காணிக்கையை மட்டும் குறியாகவைத்து ஊழியம் செய்தவர்களை எதிர்த்தார்.இதன் வித்தியாசம் தெரியாவிட்டால் நாம் தவறான உபதேசத்தில் உள்ளவர்களாக மாறிவிடுவோம்.

Peter Samuel S ‎100% correct bro. Venkatesan Mycoimbatore...
       

Golda Jasmine Vijay:
        --
        விசுவாசிகளிடம் காணிக்கை பெற்றதை பவுல் "அவர்களைக் கொள்ளையிட்டதாகக்" கூறுகிறார். ஆனால் அதே காணிக்கைப் பணத்தை இக்கால ஊழியர்கள் "தேவன் தங்களை ஆசீர்வதித்ததாகக்" கூறுகிறார்கள். மனநிலையில், நேர்மையில் உள்ள வித்தியாசம் பாருங்கள்,
        --

        என்ன சொல்றார்? கொள்ளையடிச்சா ஒகே வா??

Yauwana Janam

@Golda Jasmine /// Vijay:
        --
        விசுவாசிகளிடம் காணிக்கை பெற்றதை பவுல் "அவர்களைக் கொள்ளையிட்டதாகக்" கூறுகிறார். ஆனால் அதே காணிக்கைப் பணத்தை இக்கால ஊழியர்கள் "தேவன் தங்களை ஆசீர்வதித்ததாகக்" கூறுகிறார்கள். மனநிலையில், நேர்மையில் உள்ள வித்தியாசம் பாருங்கள்,
        --

        என்ன சொல்றார்? கொள்ளையடிச்சா ஒகே வா?? ///

        ஆமா...அவரு பேச்சு பெரிய பேச்சா என்ன... இன்றைக்கு பவுல் இருந்தால் அவரையும் குறைசொலுவாங்க இந்த வாட்ச்மென் ஃபெதர்ஸ் கும்பல்..!

      (இன்று உதித்த செல்லப் பெயர்... ”வாட்ச்மென் ஃபெதர்ஸ்..” )
 

Solomon Jay

I request Bro.Vijay Kumar to unblock Sis. Golda Jasmine to make this post an interesting discussion.

Jasmine Golda

ஃபெதர்ஸ் - நல்லா இருக்கு!! ஆங்கிலத்திலும் விளையாடுறீங்களே!!

        நாம் இரண்டு பேரும் விஜய்க்கு பக்கத்து வீட்டில் இருந்தால் விஜய் என்ன செய்வார்???

கதவு, ஜன்னல் எதையும் திறக்க மாட்டார்!!!

Solomon Jay Why?

Paul Prabhakar Who is Jasmine Golda?

Golda Jasmine ellam block thaan. vera enna?? ப்ளாக் பண்ணா பாக்கக் கூடாதில்ல!!  Jasmine Golda நான் நானே தான்!      

Paul Prabhakar u r most blocking Sister.       

Jasmine Golda

vijay, prason, ezra, peppin - தெரியாம எத்தனை பேரோ???

Solomon Jay

I know a Pastor who was recently gifted a new Car worth Rs. 5,00,000/- by a rich Christian businessman. Any comment?


Vijay Kumar

சுவிசேஷம் அறிவிப்பவனுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு உண்டாகவேண்டும் என்ற தேவவார்த்தைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அந்த வசனத்தில் பாருங்கள் பவுல் சம்பளம் பெற்றதாகச் சொல்லுகிறாரே தவிர காணிக்கை பெற்றதாகச் சொல்லவில்லை (நான் அதை காணிக்கை என்று கடந்த பின்னூட்டத்தில் தவறாக குறிப்பிட்டுவிட்டேன்). காணிக்கை, பலி போன்றவைகள் தேவனுக்குரியவைகள். மனிதருக்கு செலுத்தப்படுபவை அல்ல.

புதிய ஏற்பாட்டு சபையின் காலத்தில் தேவன் கேட்கும் பலியும் காணிக்கையும் பணமோ பொருளோ அல்ல, நாம்தான், நம் சரீரம்தான். புதிய ஏற்பாட்டில் பணத்தை கர்த்தருக்கு காணிக்கையாகச் செலுத்தச் சொல்லி எங்குமே கட்டளையில்லை.

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் சபையிடம் பெற்றது சம்பளம் அல்லது வெகுமதி காணிக்கை அல்ல. காணிக்கை தேவனுக்குரியது தேவனுக்குரியது தேவனுக்குரியது.

Peter Samuel S ‎

//புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் சபையிடம் பெற்றது சம்பளம் அல்லது வெகுமதி காணிக்கை அல்ல. காணிக்கை தேவனுக்குரியது தேவனுக்குரியது தேவனுக்குரியது.//
        அந்த காணிக்கையை பழைய ஏற்பாட்டில் மனிதர் மூலமே தேவன் ஏற்றுக்கொண்டார் சகோதரரே... புதிய ஏற்பாட்டில் அப்படி அவர் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எங்கேயாவது கூறினாரா... பலிபீடத்தை அடுத்து பணி செய்பவர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனரே...!

Sharath Morin

http://www.youtube.com/watch?v=QGWCVIYkN-Q&feature=relmfu

Where christianity becomes profiteering by Zac Poonen (HQ)

www.youtube.com
        http://www.cfcindia.com/ Used by Permission of Christian Fellowship Church.

Shakthi NambiRajan

// I know a Pastor who was recently gifted a new Car worth Rs. 5,00,000/- by a rich Christian businessman. Any comment?//

        ஐந்து இலட்சம் கார் பரிசாக கிடைத்த பிறகு "சுக போகமாக" ஊர் சுத்தினால் தான் தரிசனத்தை இழந்து விட்டதாக அர்த்தம்....

        மாறாக முன் பைக்கோ/சைக்கிள்லோஆத்துமா ஆதாயம் செய்ததை விட அதிகமாகவோ(அல்லது) அதே அளவோ செய்தாரானால் நாம் கமெண்ட் சொல்ல என்ன இருக்கிறது...

        என்னை படிக்க வைத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வந்த என் தந்ததைக்கு நான் வசதியாக இருக்கும் போது காரோ/வீடோ வாங்கி கொடுத்து கவுரவிப்பது தவறில்லையே...

        அது போல எனக்கு ஞான உபதேசம் அளித்து என்னை ஜீவ பாதையில் வழி நடத்தி, ஓயாமல் என ஆத்துமா ஈடேற்றத்திற்காக பல தியாகங்கள் செய்த என் ஆவிக்குரிய-தந்தையையும் கவரவிக்க நான் கடமைபட்டுள்ளேன்.

        ஒரு ஊழியரிடம் உள்ள பொருளை வைத்து அவரை எடை போடுவது தான் இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை.... ஆத்துமா ஆதாய பணியே ஒரு ஊழியரை எடையிட சிறந்த அளவுகோல்...


Vijay Kumar

I கொரிந்தியர்:9:13 பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

இங்கு பீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்கள் என்று பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களையே ஒப்புமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் பொருளை காணிக்கையாக் செலுத்தச் சொல்லி கட்டளை இருந்தது எனவே தேவன் அதை மனிதர்கள் மூலம் ஏற்றுக்கொண்டார். புதிய ஏற்பாட்டில் நீங்களே தேவனுக்குக் காணிக்கை, பொருளோ பணமோ அல்ல...புதிய ஏற்பாட்டில் நீங்கள் பணத்தை தேவனுக்கு காணிக்கையாகக் கொடுக்க முடியாது, கூடாது.

அப்போஸ்தலர் ஏழை விசுவாசிகளுக்கு சேரவேண்டிய தர்மப்பணத்தை வசூல் செய்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது.
விசுவாசிகளுக்குள் பங்கிடப்பட்ட பணத்தை ஊதியமாகப் பெற்றுக்கொண்டார்கள் என்றும் கூட வேதம் சொல்லுகிறது. அது வேதம் ஏற்படுத்திய நடைமுறையும் கூட...

ஆனால் அப்போஸ்தலர்கள் "தேவனுடைய காணிக்கைப் பணத்தை" வசூல் செய்தார்கள் என்று எங்கேனும் வேதம் கூறுகிறதா?

அல்லது அந்தக் தர்மசகாயப் பணத்திற்க்கும் ஊதியமாகப் பெற்ற பணத்திற்க்கும் "கர்த்தருக்குரிய காணிக்கை" என்று பெயர் சூட்டினார்களா?

பதில் சொல்லுங்கள் கிறிஸ்தவத்தில் ஊறிப்போன, தேவனை நேசிக்கும், வேதம் அறிந்த, ஊழியத்தில் ஆர்வமும் அனுபவமும் உள்ள என் சகோதர சகோதரிகளே!

காணிக்கை என்பது கர்தருக்குரியது. புதிய ஏற்பாட்டில் கர்த்தர் கேட்கும் காணிக்கை நாம்தான், நம் சரீரம்தான். நம்மிடம்தான் அவர் சுரூபமும் மேலெழுத்தும் உள்ளது. நாம் அவருக்குரியவர்கள்.

"கர்த்தருக்குரிய காணிக்கையை" பணமாக ஊழியக்காரரிடம் கொடுப்பது என்பது "பாபிலோனின் மோசடி". அது உண்மைக் கிறிஸ்தவம் அல்ல.

Jasmine Golda

காணிக்கை என்ற வார்த்தையே புதிய ஏற்பாட்டில் கிடையாதா?? Thats very interesting!!

Solomon Jay

//அது போல எனக்கு ஞான உபதேசம் அளித்து என்னை ஜீவ பாதையில் வழி நடத்தி, ஓயாமல் என ஆத்துமா ஈடேற்றத்திற்காக பல தியாகங்கள் செய்த என் ஆவிக்குரிய-தந்தையையும் கவரவிக்க நான் கடமைபட்டுள்ளேன். //

        Well said Shakti NambiRajan.

Yauwana Janam

@Shakthi NambiRajan /// ஆத்துமா ஆதாய பணியே ஒரு ஊழியரை எடையிட சிறந்த அளவுகோல்...///

        ஒரு சிறு திருத்தம், ஆதாயம் செய்யப்பட்ட ஆத்துமாக்களைப் பராமரிக்கும் பணி... ஆம்,இதுவே ஒரு ஸ்தல போதகர் அல்லது மேய்ப்பருக்கு நியமிக்கப்பட்டதாகும். ஆத்தும ஆதாயம் செய்வது என்பது சபையாரின் பணியாகும். அந்த கடமையை அவர்கள் நிறைவேற்றத் தவறிய காரணத்தினாலேயே அல்லது அவர்கள் அதனைச் செய்வதற்கு ஊக்குவிக்காத மேய்ப்பன் நிமித்தமாகவே இத்தனை அலங்கோலங்கள்.

        ( இதில் எந்த மேய்ப்பனுக்கும் எந்த சபைக்கும் அடங்காத ”ப்ளாக் ஷீப்” விஜய் போன்றவர்கள் கருத்து கூறும் தார்மீக உரிமையை இழக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் யார்மூலம் நடத்தப்பட்டு யாரைப் பின்பற்றுகிறார்களோ அவர் பெயரைச் சொல்லும் தைரியம் கூட இல்லாமல் அவர்களையே காப்பியடித்து வானத்திலிருந்து குதித்தவர்களைப் போல பேசுகிறார்களே... இவர்கள் வாட்ச்மென் ஃபெதர்ஸ்..!)  

https://www.facebook.com/yauwanaj/posts/239153579535287

https://www.facebook.com/yauwanaj/posts/239154492868529
       

Yauwana Janam
        தன்னைக் கொடுத்தும் தன்னுடையதை கொடுக்காத விசுவாசியும் தன்னுடையதைக் கொடுத்தும் தன்...See more

Yauwana Janam இப்படி சமநிலையுடன் எழுதினால் ஹிப்பாரெட் என்கிறார்கள், வாட்ச்மென் ஃபெதர்ஸ்... அப்படியானால் சாலையில் இருபுறமும் கவனித்து பாதுகாப்பாக செல்லுவோரும் இவர்களைப் போன்ற ஹிப்பிகளுக்கு ஹிப்பாக்ரெட் தானோ ? சமநிலைப் பிரமாணம் குறித்து ப்ளாக் ஷீப் விஜய் பெரிதாகப் பேசுவாரே..???

Ravi Lenin Stanley

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏசையா.

Shakthi NambiRajan

//ஒரு சிறு திருத்தம், ஆதாயம் செய்யப்பட்ட ஆத்துமாக்களைப் பராமரிக்கும் பணி... //

        Thanks for correcting me... :)

Prabhu Priya

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏசையா - Arumai

Golda Jasmine

YJ அவர்களே!, விஜய் தன் மனைவி பெயர் உள்ள ஐடியிலிருந்து நீங்க எழுதுவதை எல்லாம் பார்க்கிறார் என்பது தெரிந்து விட்டது!

        சம நிலைப் பிரமாணத்தின்படி தான் பிரதர்ஸ் வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று (மாய்மாலம்), பொய் போன்றவைகள் எல்லாம் அவர்கள் அகராதியிலேயே கிடையாது...

        பணம் பற்றிய விவாதத்தில்தானே, பாஸ்டர் ஒருவரை துரத்தினார்கள். அதில் முடிவுக் கட்டுரை ஒன்று எழுதி முடிக்காமலே விஜய் இன்னும் காத்திருப்பதின் மர்மம் என்ன??

Sharath Morin

namma fairy' tale tv programme

http://jamakaran.com/tam/2012/june/angel_tv.htm

dont get decieved . .!! if new believers lik me able to differentiate the clean / unclean spirit ..i see some brothers and sister ' with a great bible knowledge why cant they . . ???? feel so sad . . ..mr .SSS fantasy babling will decieve will give a wrong picture of christianity , already we are fighting with the muslims about the authenticity of bible and christ . .!!

Shakthi NambiRajan

@sharath morin இந்த திரிக்கும் உங்கள் கமேன்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?

Jasmine Golda ‎

@vijay kumar: அது சரிதான். அப்ப ஊழியத்திற்கு கொடுக்கும் பணத்தை எப்படி அழைப்பது? கிறிஸ்தவ தமிழ் அல்லது கிறிஸ்தவம் அல்லாத தமிழிலிருந்து ஒரு நல்ல வார்த்தை சொல்லவும்.

Paul Prabhakar

White flag to all my friends. Ellarum Samathanamai iruppom.

Solomon Jay

Will someone help me to understand the meaning of the word காழ்ப்புணர்ச்சி?

Sharath Morin

@bro .shakthi . yes i m well aware that the comment wch i posted is not related to this thread . i read the article
        and its not appropriate to share in there walls , i sense that people are fighting for some fake preachers and hypocrites instead jesus .. !! i was also a fan of angel t.v , jesus redeems - i know very well & , my friends has good experience with MCL / SSS .. . so please thnk and raise your voice for some one ..

        calling someone a blacksheep is not a sign of a good christian .

Jasmine Golda

@விஜய் குமார் : இல்லையென்றாலும் உங்க கருத்துக்கள், உங்க நண்பர்கள் கருத்துக்கள் சாக்கடையாகத்தான் இருக்கிறது என்பது அனைவரும் நன்றாக அறிந்ததே.

        அத்துடன் ஊறுகாய் கறைக்கு அப்புறம், நான் போஸ்ட் பண்ணவில்லை தங்கள் தளத்தில். இருந்தும் வேறு ஒரு தளத்தில் தங்கள் நண்பர் பிரசனைப் பேசியது பிடிக்காததால், பிரசன் கட்டுரைகளைக் குறித்த என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தங்களுக்கு தைரியமில்லாததால், என்னை ப்ளாக் செய்தீர்கள். எனவே பொய் பேசாதீர்கள் விஜய் அவர்களே!. மற்ற இருவரையும் ஏன் ப்ளாக் செய்தீர்கள் என்பது எனக்கு அவசியமில்லை!

Jasmine Golda side q to side kick of Vijay: Is it ok to use "someone else's" id to read other's posts?? Is that ethical?? Does FB say anything about it??

>>calling someone a blacksheep is not a sign of a good christian .

        Oh, really!!! But they talk not like a sheep but as a pig!!

        Btw brother, Sharath Morin, what is ur opinion about this article. Bro Vijay accepts and endorses such article...See more
        373. Saree -"The pride of India" | Chronicwriter
        www.chronicwriter.com
        This entry was posted on Sunday, November 15, 2009 and is filed under Inspiratio...See more

காழ்ப்புணர்ச்சி என்றால் பகை, விரோதம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அது கிறிஸ்தவத் தமிழ்!!

Pics of Nameetha and Shreya!

        http://www.chronicwriter.com/2009/11/370-introducing-hero.html

        ( I am tempted to say a prophesy now!!)
        370. Introducing the Hero | Chronicwriter
        www.chronicwriter.com
        This entry was posted on Friday, November 06, 2009 and is filed under cinema boy...See more

Solomon Jay

Thanks Ignatius Elango & Jasmine Golda.

Golda Jasmine

Poor boy Vijay Kumar, blocked this id too it seems. He just escapes answering about Prason!! I wonder why!!
        அடுத்து கனவிலும் வருவேன்!!

Jasmine Golda

No I can still see him!!  ஒரு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால் ஏன் தலைவர் இப்படி டென்ஸன் ஆகிறார்!! ரொம்ப கஸ்டம்!!

Solomon Jay

The discussion seems to be going offtrack. So better to wind up. And...let us throw away hatred/காழ்ப்புணர்ச்சி and pray for each others.

Yauwana Janam ‎@Solomon Jay /// Will someone help me to understand the meaning of the word காழ்ப்புணர்ச்சி? ///

        காழ்ப்புணர்ச்சி = வாட்ச்மென் ஃபெதர்ஸ்

Shakthi NambiRajan

அண்ணே அண்ணே JOhn Sundar Raj அண்ணே.... அப்படியா அண்ணே... இங்க அல்லாரும் மோசம ண்ணே உங்க செய்தி சூப்பர் ண்னே....

Golda Jasmine

>>காழ்ப்புணர்ச்சி = வாட்ச்மென் ஃபெதர்ஸ்

        Perfect!! 100 likes!!

Yauwana Janam
        ‎@Sharath Morin

        ///calling someone a blacksheep is not a sign of a good christian .///

        Thanks. is it ok ... calling someone a wolf... is it a sign of a good christian ??? dont be a jalra...be a good mediator.

நட்புணர்வுடன் தொடர்ந்து காமெண்ட் பண்ணிக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்களை ப்ளாக் செய்துவிட்டு தனி ராஜ்யம் நடத்த தீவிரிக்கும் பாபிலோனின் கொச்சுகள் திருச்சபையாரை பாபிலோன் வேசியின் பிள்ளைகள் என்பார்கள்...நீங்கள் வெக்கங்கெட்டுப் போய் ஜால்ரா தட்டுவீர்களோ..? தேவைப்பட்டால் கிறிஸ்மஸ் காலத்தில் அந்த ப்ளாக் ஷீப் விஜய்-யுடன் செய்த விவாதங்களை கவனியுங்கள். அவர்களிடமிருந்து வெளிப்பட்ட கிறிஸ்துவின் குணாதிசயங்களை பட்டியல் போடுங்கள்...உங்கள் மொபைல் எண்ணுக்கு நான் 100 ரூபாய் டாப்-அப் பண்ணுகிறேன்.

Solomon Jay ‎

@Yauwana Janam, Is the allegation of John Sundar Raj true??? Are all these are your Fake IDs??? Please clarify.
        //John Sundar Raj: Vijay Kumar : Block the Fake ID's of Chill Sam ( CEO of Fake ID factory , Ambattur) . Shakthi , Prabhu Priya , Trinity JJ , David Raj//.

Golda Jasmine

Bro Solomon when any WB has spoken the whole truth?? It is really amazing that all of them speak the same way!!

Paul Prabhakar

Prabhu Priya and Davidraj are not fake ids.

Peter Samuel S
        yauwana janam அவர்கள் கருத்துக்களை ஆதரிக்கும் அனைவரும் அவருடைய fake ID என்பது மிகவும் நகைப்புக்குரியது சகோ. John Sundar Raj அவர்களே. சக்தி அவர்கள் எங்கள் ஊரை சார்ந்தவர். பிரபு அவர்கள் திருச்சிக்காரர். இவர்கள் இருவரது புகைப்படங்களும் இணையத்தில் உண்டு. டேவிட் ராஜ் அவர்கள் நிச்சயமாக சில்சாம் அல்ல என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். டிரினிடி என் நெருங்கிய நண்பர். எந்த ஆதாரமுமில்லாமல் இப்படி கூறுவதை காணும்போது சிரிப்புதான் வருகிறது சகோதரரே.

Yauwana Janam
        ‎@Solomon Jay @Yauwana Janam, Is the allegation of John Sundar Raj true??? Are all these are your Fake IDs??? Please clarify.
        //John Sundar Raj: Vijay Kumar : Block the Fake ID's of Chill Sam ( CEO of Fake ID factory , Ambattur) . Shakthi, Prabhu Priya , குர்ஆன் இறைவேதம் அல்ல , Trinity JJ , David Raj//. ///

இதுபோல பகிரங்கமாக தூஷிக்கும் இவர்கள் மீது யார் கேஸ் போடுவதோ...அனைத்தும் கர்த்தர் அறிவார். நான் ஒற்றை ஆளாக இருந்து இவர்களை எதிர்க்கும் காரணத்தால் சூழ்ச்சியுடன் பழகி எனது ஐடியை ஹாக் செய்த கனவான்கள் இவர்கள்..! (இது என்னுடைய யூகம்...) ஆனாலும் மீண்டும் எழுந்து வந்திருக்கிறேன்.

Shakthi NambiRajan ‎

//Prabhu Priya and Davidraj are not fake ids.// What about me? Paul Prabhakar

Yauwana Janam
        ‎@Ignatius Elango /// You have a Biiiiiiiiiiiiiiiiiiiiig list it seems!! ///

        மானங்கெட்ட வாட்ச்மென் ஃபெதர்ஸ்... ஒரு (மேசியாவின்) எதிரியின் கருத்துக்கு லைக் போடுகிறார்கள்...தேன் தித்திப்பாக இருக்குமென்பதால் அது குஷ்டரோகியின் கரத்திலிருந்தாலும் நக்குவார்கள் போல... இவர்களுக்குத் தேவையெல்லாம் ஜால்ராக்கள் மட்டுமே என்பது இதிலிருந்து விளங்குகிறது.

        இங்கே ஃபேக் ஐடி என்று கூறி இந்த பரஹஸ்பதிகள் குற்றஞ்சாட்டியதில் இருவேறு அக்கிரமங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்..அது என்னவெனில் ஒரிஜினல் நபர்களை ஃபேக் என்று இகழ்ந்திருக்கிறார்கள். ஒரு நபரை தூஷிக்க பலரையும் புண்படுத்தும் செயலுக்கு இவர்களுடைய அகராதியில் என்ன பெயரோ...? இந்த மாக்கான்களுக்கு எதிராக ஓராயிரம் பேர் திரண்டாலும் அவர்கள் அனைவரையும் ஃபேக் ஐடி என்றே தூஷிப்பார்கள்.

Peter Samuel S
        எனக்கு பொய் கூற வேண்டிய அவசியம் இல்லை சகோதரரே... இங்கு நான் கூறிய அனைவரும் யௌவன ஜனம் அல்ல என்பது எனக்கு 100% தெரியும். அவர்கள் கொடுக்க விரும்பாத தனிப்பட்ட தகவல்களை தங்களுக்கு தர நான் விரும்ப வில்லை. நீங்கள் அவர்களோடு தொடர்பு கொண்டு  தேவைப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த list இல் உள்ள அயல்நாட்டில் இருக்கும் நண்பரோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன் (with ISD coded number). தெரியாத காரியத்தை இப்படி குருட்டாம்போக்கில் சொல்வதால் தான் நான் இங்கே பதில் கூறினேன்.

Jasmine Golda

>>சகோ.சரத் மொரைன், ... யவனஜனத்தை நாங்கள் ஏன் பிளாக் செய்தோம் என்று தாங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

        நல்லா புரிஞ்சிடுச்சி! fake id என்று பொய் சொல்லி ப்ளாக் செய்தார்கள்?? Bro Sharath Morin, பார்த்தீங்கள்ல, இப்படித்தான் பொய் பேசுவதிலும், பொய்யாய் குற்ற்ம் சாட்டுவதிலும் மன்னர்கள்!! Is it good christian behaviour??

Yauwana Janam

        ஏசாயா 29:21 ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.

        காழ்ப்புணர்ச்சி எங்கிருந்து புறப்பட்டு பாய்கிறது என்று நிரூபித்த ப்ளாக் ஷீப் விஜய் அவர்களுக்கு நன்றி. நீங்கள் பணத்துக்கும் புகழுக்கும் மாயைக்கும் கிறித்துவை மட்டுமல்ல, அவரது பிள்ளைகளையும் கொல்ல ஆயத்தமாக இருக்கும் மாய்மாலக்காரர் என்பதை விரைவில் தமிழ் கிறிஸ்தவ இணையம் அறிந்துகொள்ளும். சூழ்ச்சியுடன் பழகி ஆக்கிரமித்து அடிமைப்படுத்த பார்க்கும் போலி வேடதாரிகள் போலிகளைக் குறித்து பிரசங்கம் பண்ணுகிறார்கள். போலி ஐடியைக் காட்டிலும் போலியான நட்பே கேவலமானது என்பதை நண்பர்கள் உணரவேண்டும்.

யார் ஃபேக் ஐடி...யார் போலி முகவரி...யார் கோழை..?

 

David Raj

பெருமதிப்பிற்குரிய விஜய் அவர்களே, நான் இக்னேசியஸ், ஞானபிரகாசம்,அட்டைக்கத்தி கட்டக்கால் என்கிற கள்ள உபதேசக்காரர்களுக்கு எதிராக முகநூலில் நுழைந்தவன். நுழைந்த அன்றே உங்களால் Block பண்ணப்பட்டவன். நான் யெவன ஜனம் இல்லை என்பதற்கு தேவனே சாட்சி.

இக்னேசியஸ் அவர்கள் Prakash Reddy தான் யெவன ஜனம் என்று என் மச்சி Jachin கூட சேர்ந்த அடித்த கூத்து இன்று தான் கேள்விப்பட்டேன்.

நாம் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருப்பது கள்ள உபதேச இக்னேசியஸ் அவர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். போட்ற Like பார்த்தாலே தெரிகிறது.

Yauwana Janam
        ‎David Raj /// இக்னேசியஸ் அவர்கள் Prakash Reddy தான் யெவன ஜனம் என்று என் மச்சி Jachin கூட சேர்ந்த அடித்த கூத்து இன்று தான் கேள்விப்பட்டேன். ///

        தம்பி ப்ரகாசு யார் என்பதை அவரே சொல்லியும் இதுவரை இணையத்தில் அதனை வெளிப்படுத்தாத மாண்பிலும் பண்பிலும் வளர்ந்தவர்கள், யௌவன ஜனம். நாங்கள் நட்புக்குக் கொடுக்கும் மரியாதையை கன்னிப் பெண்ணின் கற்பைக் காட்டிலும் அதிகமாக மதிக்கிறோம். ஆனால் வாட்ச்மென் ஃபெதர்ஸ் குழுவிலிருக்கும் ப்ளாக் ஷீப் விஜய் போன்றவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. கருவாட்டை கக்கத்துக்குள்ளே வெச்சுக்கிட்டு ஊரெல்லாம் பூனையைத் தேடியலைந்தானாம் ஒருத்தன் சகுனம் பார்க்க...அந்த கதையைப் போல..???
 

Golda Jasmine Prakash Reddy பயங்கர கில்லாடி!!
       

Solomon Jay From the comments made by Peter Samuel S it is clear that the allegations made against Yauwana Janam by John Sundar Raj and Vijay Kumar are false!!!
        In my opinion, to be fair to Yauwana Janam both of them should apologize to him.       

Yauwana Janam
        ‎@Solomon Jay /// From the comments made by Peter Samuel S it is clear that the allegations made against Yauwana Janam by John Sundar Raj and Vijay Kumar are false!!!

        In my opinion, to be fair to Yauwana Janam both of them should apologize to him. ///

        நன்றி, நண்பரே... இப்போது உங்களுக்கு காழ்ப்புணர்ச்சியின் அர்த்தமும் அது யாரிடம் விஞ்சி நிற்கிறது என்பதும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இவர்கள் எப்போது தங்கள் வழிகாட்டியாகவும் மெண்ட்ராகவும் விளங்கிய அங்கிள் Job Anbalagan Thangasamy அவர்களை சுயநலத்துக்காகக் கழட்டிவிட்டார்களோ அப்போதே தெரிந்துகொண்டேன்...இவை காகிதப் பூக்கள் என்பதை..!

David Raj

dai machi Jachin, nee thaan yaaru fake id enru kandupudippe ippo athai veRa aalukkiTTa koduthittiyaa.

நாளை சந்திப்போமா

Golda Jasmine

அவர் மட்டும் இருந்தால் இங்க யாரும் எதுவும் பேசி இருக்க முடியாது!!!

Yauwana Janam
        ‎@Vijay Kumar /// கிறிஸ்துவை வார்த்தையால் மாத்திரமல்ல வாழ்க்கையால் மறுதலிக்கிறவர்களும் மேசியாவின் எதிரிகள்தான். "குஷ்டரோகியின் கையை நக்குவது" போன்ற அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்துவது. பெண்களின் புகைப்படத்தை போட்டு அவதூறாக எழுதுவது, போன்றவை மேசியாவின் நண்பர்கள் செய்யும் செயலல்ல. ///

        ஒரு ஆள் நம்மை ப்ளாக் செய்துவிடுகிறான். அதன்பிறகும் நம்மைக் குறித்து அலப்பிக்கொண்டிருக்கிறான் என்றால் அது கிறிஸ்துவின் குணாதிசயமா என்பதை ப்ளாக் ஷீப் விஜய் அவர்களே சொல்லவேண்டும். ஒருவன் கிறிஸ்துவை மறுதலிக்கிறானா அல்லது பின்பற்றுகிறானா என்பதை தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை அவர் ஒருபோதும் மனிதனிடம் கொடுக்கவில்லை. பெண்களின் புகைப்படத்தைப் போட்டு அவதூறானவற்றை ஒருபோதும் யௌவன ஜனம் எழுதவில்லை. சமுதாயத்தின் நிலவரத்தையே பதிவுசெய்தோம். (சென்று போனவற்றை வைத்து குற்றஞ்சாட்டி பழிவாங்க துடிப்பது பிசாசின் குணம் என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறோம்.) திருச்சபையை சீர்திருத்துகிறேன் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் பெண்களின் புகைப்படங்களை மேய்வதும் லைக் போடுவதும் (வி) ரசமான காமெண்டுகளைப் போடுவதும் யோக்கியமானதல்லவே. அதுபோன்ன்ற இழிசெயல்களை யௌவன ஜனம் வெறுக்கிறது, இன்னும் சகோதரிகளின் பெலவீனத்தை கேவலப்படுத்தி அவர்கள் குண்டலினி சக்தியால் சாமியாடுவதாக தூஷித்தவர்கள் இவர்கள்.

        யௌவன ஜனம் ஐடியின் மொத்த பகிர்வையும் (பொதுவில் வைத்திருக்கிறோம்..) யார் வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கட்டும்,அதில் யௌவன ஜனம் பயனரின் நோக்கமும் தாக்கமும் வெளிப்படைத்தன்மையும் நன்கு தெரியும். முக்கியமாக பெண்களை எப்போதும் உயர்வாகவே மதித்து எழுதி வந்திருக்கிறோம். வாட்ச்மென் ஃபெதர்ஸ் குழுவில் உள்ளவர்கள் Golda Jasmine போன்றவர்களை இழிவுபடுத்தியது போல ஒருவரும் ஒருக்காலும் செய்ததில்லை. எனது முன்னாள் நண்பரின் கூற்றுப்படி அவர்கள் (மேசியாவின்) நண்பர்கள் அல்லர் என்பதை அவர்களே அறிவித்திருக்கிறார்கள்.நன்றி.

        கடைசியாக ஒரு விளக்கம்: நம்மை ப்ளாக் செய்துவிட்டார்களே என்று கவலைப்பட்டு இவர்களோடு உறவுகொள்ள நாம் ஒருபோதும் துடிக்கவில்லை. ஆனால் இவர்களுடைய கருத்து நம்முடைய கவனத்துக்கு வந்து அதற்குரிய பதிலை நாம் ஆயத்தம் செய்வதில் இருக்கும் தேவையற்ற சங்கடங்களைப் பொருட்டே அதுகுறித்து வருந்துகிறோம்.

Golda Jasmine அப்படி படம் போட்டதற்கு பல முறை வருத்தம் தெரிவித்தீர்கள். அது ஒரு நல்ல உணர்வுள்ள இருதயத்தைக் காட்டுகிறது.

        >>வாட்ச்மென் ஃபெதர்ஸ் குழுவில் உள்ளவர்கள் Golda Jasmine போன்றவர்களை இழிவுபடுத்தியது போல ஒருவரும் ஒருக்காலும் செய்ததில்லை.

        உண்மை.
        நான் கன்விலும் நினைத்ததில்லை. இப்படி பேச்சு கேட்போம் என்று. இப்படியெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பேசுவார்கள் என்று. கொடுமை!!

Yauwana Janam

Golda Jasmine /// அப்படி படம் போட்டதற்கு பல முறை வருத்தம் தெரிவித்தீர்கள். அது ஒரு நல்ல உணர்வுள்ள இருதயத்தைக் காட்டுகிறது.///

        ஒரு சிறு திருத்தம், படத்தை நாம் போடவில்லை. அது ஏற்கனவே இங்கே இருந்தது. அதில் முழுவதும் ஆங்கிலத்திலேயே காமெண்டுகள் இருக்கவே அந்த லிங்கைக் கொடுத்து எனது கருதை அதில் எழுதி ஷேர் பண்ணினேன். ஆனால் அதுவும் தவறு தான் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

Paul Prabhakar

the discussion is fully diverted. So i am going to delete it.

Golda Jasmine

>>Vijay has blocked YJ , the how YJ is getting his status Messages?

Also ask how Vijay is reading YJ's messages??

Shakthi NambiRajan

A close friend of Mohandas Karamchand Gandhi, asked him why the conversion to Christianity is always at low rate . Gandhi's reply was prophetic. He said "The day you stop talking about how good Christianity is and start living it, everyone will be willing to convert."
about an hour ago · Unlike · 3

Ravi Lenin Stanley

பவுல் சம்பளம் பெற்று ஊழியம் செய்தாரா? நண்பர்கள் விளக்கம் தருவார்களா? @ Paul Prabhakar //- என்ன் நோக்கத்திற்காக இதை அறிய விரும்புகிறீர்கள்? பவுல் கலாத்திய சபையாரைப் பார்த்து ”புத்தியில்லாத கலாத்தியரே” என்கிறார். இது தகப்பன் பிள்ளையை கடிந்து கொள்வதைப் போன்றது. தகப்பன் பிள்ளைகளுக்குள் சம்பள கணக்குப் பார்த்தால் அது குடும்பமே அல்ல. சபை ஒரு குடும்பம், ஊழியன் தகப்பனை போன்றவன். (இது கிறிஸ்தவ வியாபாரிகளுக்கு பொருந்தாது).

Sharath Morin

Vijay Kumar - brother though people hasnt used any bad word in thr comments ... ...the hatred which is against you is worser than anyother disease .

the thng i learned from my senior bro / sis is .. mere bible knowledge never make a man disciple of christ . Let holy god and his spirit talk to them . .!

its very difficult to control ourselves from these issues , its obvious we try to prove our point ,our view . .

dear bro .paul prabhahar - you ve asked a question and tagged the peoples name on it , it ll tempt them to comment absolutely .. . .you have a bible with you , holy spirit is thr to help ..if that dont work ..ask some good pastor abt that ..be an example for us.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard