Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெளியாக்கப்படாத இரகசியம் ஒன்றுமில்லை


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
வெளியாக்கப்படாத இரகசியம் ஒன்றுமில்லை
Permalink  
 


282812_450848011594567_1763408415_n.jpg

4வருடத்திற்கு பிறகு வெளி உலகுக்கு தெரிய வந்த 3பேர் கொலையான அதிர்ச்சி தகவல். கேட்கவே அதிர்ச்சியாக தான் உள்ளது.. சொந்த மகளே இதை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சி மூலமாக ... தன்னிடம் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுப்பதாக சொல்லி அவர்களை கொன்று பெண்ணின் தகப்பனாரையும் கொன்று ஆக மூன்று பேரையும் கொன்று விட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார்.. அந்த குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறார். தனது மகள் இதை போட்டு உடைப்பாள் என்று சற்றும் எதிர்ப்பார்க்காதவராக... இன்னும் வெளி உலகுக்கு தெரியாத கொலைகள் எத்தனை உண்டோ...

அரசன் அன்று கொல்வான்

தெய்வம் நின்று கொல்லும்

காதல் என்றும் கொல்லும்..!

குறிபிட்ட அந்த டிவி நிகழ்ச்சி இதோ...

http://www.youtube.com/watch?v=pl-EDGf5aJU&feature=relmfu

https://www.facebook.com/photo.php?fbid=450848011594567&set=a.311902022155834.85583.100000081165933&type=1

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard