4வருடத்திற்கு பிறகு வெளி உலகுக்கு தெரிய வந்த 3பேர் கொலையான அதிர்ச்சி தகவல். கேட்கவே அதிர்ச்சியாக தான் உள்ளது.. சொந்த மகளே இதை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சி மூலமாக ... தன்னிடம் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுப்பதாக சொல்லி அவர்களை கொன்று பெண்ணின் தகப்பனாரையும் கொன்று ஆக மூன்று பேரையும் கொன்று விட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார்.. அந்த குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறார். தனது மகள் இதை போட்டு உடைப்பாள் என்று சற்றும் எதிர்ப்பார்க்காதவராக... இன்னும் வெளி உலகுக்கு தெரியாத கொலைகள் எத்தனை உண்டோ...