Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூகோள அறிவினால் தீர்க்கதரிசனம் உரைக்கிறார், ஏஞ்சல் டிவி முதலாளி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
பூகோள அறிவினால் தீர்க்கதரிசனம் உரைக்கிறார், ஏஞ்சல் டிவி முதலாளி..!
Permalink  
 


இது வதனநூல் தளத்திலிருந்து பெறப்பட்ட தொகுப்பாகும்.

Golda Jasmine

Sadhu often talks about a triangle area in the pacific that will be shaken by the angels!! It seems all the time he was shown the ring of fire area and was talking about that only!!

Thats why we need to know some GK! If he had known this term before, as soon as this area was shown, he would have used the term "ring of fire"!!  Great, anyway!! ///

Yauwana Janam

மண்ணாங்கட்டி... வேதம் சொல்லும் அக்கினி ஸ்தம்பத்தைக் குறித்த அறிவில்லாமல் வேத வசனத்தையும் வானியல் சாஸ்திரத்தையும் பூகோளப் பாடத்தையும் கலந்தடிக்கிறார் ஹைடெக் சாது... சுத்த ஃப்ராடு பார்ட்டி... இவர் தேவாதி தேவனுக்கு மாத்திரமல்ல, இவருடைய மானசீக குருவான ப்ரன்ஹாமுக்கும் சேர்த்தே துரோகம் செய்கிறார்,என்கிறேன். வேத வசனத்தை தியானிக்கும் நேரத்தைவிட ஓயாமல் வானத்தையே பார்த்துக்கொண்டிருப்போர் பாபிலோனிய சாஸ்திரிகளே... ஒவ்வொரு மேகக் கூட்டத்துக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கற்பித்து அப்பாவிகளை ஏமாற்றும் கலை நுணுக்கத்தைக் கற்றவர்கள். இவர்கள் கூட்டத்தில் படித்த முட்டாள்களும் உண்டு.படிக்காத அறிவாளிகளும் உண்டு. ஏனெனில் ஒவ்வொரு கட்டாயம். சில கட்டாயங்களே சிலரை இணைக்கிறது.




So it was not God who spoke to SSS about ring of fire but he picked up from Wikipedia that it is a area prone for earth quakes so at least one earth quake would happen for him to boast about his prediction! Poor angel tv fans going to be amazed at the closeness of sadhu with God and write their cheques to buy HD Camera



/// Now you call him a liar?? Those who do not stumble at Angel TV are blessed!! ///

இதென்ன புதுவேதமா ? இடறலுக்குக் காரணமானவன் கழுத்தில் எந்திர கல்லைக் கட்டி கடலின் ஆழத்தில் போடச்சொன்னார் என் இரட்சகர்.ஏன் தெரியுமா,கரையோரமாக போட்டா ஆள் எஸ்கேப் ஆயிடுவான்...மீண்டும் பலர் இடற காரணமாக இருப்பான்,என்பதே.

”நான் தீர்க்கதரிசி” என்று சொல்லிக்கொள்ள கூச்சப்பட்டுக்கொண்டு ஏஞ்சல் டிவி எனும் ப்ராண்ட் நேம் மீது மகிமையை செலுத்தும் கள்ளத் தீர்க்கதரிசிகள் விரைவில் ஒழிக்கப்படுவார்கள்.

டிவி முழுக்க முழுக்க சாத்தானின் ஆயுதமாகும்...கிறிஸ்தவர்கள் வீட்டில் டிவி இருப்பதே சோதனை என்றால் ஏஞ்சல் டிவி போன்ற சேனல்கள் சோதனை மேல் சோதனை..!நம்முடைய கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைப் பார்க்கவென்று டிவியை வாங்குகிறோம். அதில் நம்முடைய பக்திவிருத்திக்காக மாத்திரமே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம் என்பதற்கு யாரும் உத்தரவாதம் தரமுடியாது. சொந்த வேலைகள் போக எந்நேரமும் மீடியாவிலேயே பெரும்பாலான விசுவாசிகள் முழுகியிருக்கும் நேரத்தில் கோடானுகோடி ஆத்துமாக்கள் பாதாளத்தை நோக்கி விரைகிறதே..???

நாம் எந்த வழியில் (தேவனை நோக்கி...) செல்லுகிறோமோ அதே வழியில் குறுக்கிட்டு நம்மை தேவனைவிட்டு திருப்புவதில் சாத்தானானவன் தேர்ச்சி பெற்றவன் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா ? சாத்தானின் உபதேசங்களைப் பரப்பும் அவனுடைய போதகர்களிடத்தில் எச்சரிக்கையாக இருப்போமாக. டிவி ஊழியங்களைப் புறக்கணித்து கிறிஸ்தவத்தை மக்கள் இயக்கமாக்கும் நேரம் நெருங்குகிறது.


These days, the believers and servants of God have to spend time in prayers and reading the Word of God. No good stuff is preached in our Christian channels. Let our Christian channels be engaged in preaching the simple gospel to the millions who have not heard the gospel by designing programs that attract them to the gospel.





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard