நம்முடைய எதிராளியாக சாத்தானின் மிகப் பெரும் பெலவீனம் என்னவென்றால் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்த அறிவு அவனுக்கு கிடையாது. எனவே நம்முடைய க்டந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மாத்திரமே கணித்து நம்மை அழித்துவிடலாம் என்று நினைக்கிறான்.
ஆனால் நம்முடைய இரட்சகரோ முக்காலத்தையும் விசேஷமாக நம்முடைய எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களை நாமே அறியாதிருந்தும் அவர் அறிந்திருக்கபடியினால் நாம் அவரிடம் ஒப்புக்கொடுத்தாலே போதும்,நாம் நம்முடைய எதிராளியைப் பார்த்து நகைக்கலாம், “போடாப் போடா முட்டாள் சாத்தானே..” என்று கூறி..!
சங்கீதம் 2:4 பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
ஆனால் ஒன்று, வாயை வைத்துக்கொண்டு ச்சும்மா இல்லாம உளறி வைத்தா இரகசியங்கள் வெளிப்பட்டுவிடும். “ துதி எடுத்தா சாத்தான் ஓடுவான்...முறுமுறுத்தா திரும்ப வருவான்...!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)