"இந்தியாவின் பிரபலங்கள் என்ன வேண்டுகிறார்கள்?" என்ற தலைப்பில் யாகூ வில் ஒரு புகைப்பட செய்தி வெளிவந்துள்ளது. ஆவலுடன் உள்ளே நுழைந்து பார்த்தால் தலைப்புக்கு ஏற்ற பதில் இல்லை. சோ, இவர்கள் யாரிடம் வேண்டுகிறார்கள் என்று கவனித்தேன். ஒருவர் கூட நம் "அருள் நாதரிடம்" வேண்டவில்லை.
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது நம் தேவன் சமுதாய சீர்கேட்டுக்கும், உலக பெருமைகளுக்கும், சுயநல வேண்டுதலுக்கும் துணை போக மாட்டார் என்று. கீழ்க்கண்ட வசனங்கள் ஒருவேளை அவர்கள் அறிந்திருப்பார்களோ?
(மத்தேயு 6:16-19) ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, 18துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
"இந்தியாவின் பிரபலங்கள் யாரிடம் வேண்டுகிறாரர்கள்?" என்பதே சிறந்த தலைப்பாக இருக்கும்.
"The wife of industrialist and Reliance industries chairman Mukesh Ambani and the founder of the Dhirubhai Ambani International School offering prayers at the Golden Temple."
"We spotted Deepika Padukone at the Ajmer shrine recently"
"Abhishek Bachchan and Aishwarya Rai paying obeisance at The Golden Temple in Amritsar."
மத்தேயு 16:26 - " மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?"