Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னைக் குறித்து...(தேநீர் பூக்கள்)


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: என்னைக் குறித்து...(தேநீர் பூக்கள்)
Permalink  
 


இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லிகொள்கிறேன்...



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:
theneer pookal wrote:

இயேசுக் கிறிஸ்து நாமத்தினாலே உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  என் பெயர் ரொஷான், யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கின்றேன்.  தேநீர் பூக்கள் என்ற  நாமத்தில் இந்தத் தளத்தில் அறிமுகமாகி உள்ளேன்.  ஆரம்பத்தில் தவறான போதனைகள் கொண்டு வேற்று தளத்தில் இருந்துகொண்டு இந்தத் தளத்துக்கு எதிராகவும், என் இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்கு எதிராகவும் கருத்து எழுதிக்கொண்டு வந்தேன். இருப்பினும் தேவன் என்னை சரியான சத்தியத்தின்படி வழிநடத்த தேர்ந்தெடுத்த கிருபைக்காக தேவனுக்கு நன்றி.


 Welcome..!


 திரு.தேநீர்பூக்கள் அவர்களே,

தாங்கள் பகிர்ந்துகொண்ட செய்தியானது ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் (மேசியாவின்) எதிரிகளிடமிருந்து தப்பிய அனுபவத்தை கொஞ்சம் விளக்கமாக எடுத்துக்கூறலாமே..! biggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: என்னைக் குறித்து...
Permalink  
 


theneer pookal wrote:

இயேசுக் கிறிஸ்து நாமத்தினாலே உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  என் பெயர் ரொஷான், யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கின்றேன்.  தேநீர் பூக்கள் என்ற  நாமத்தில் இந்தத் தளத்தில் அறிமுகமாகி உள்ளேன்.  ஆரம்பத்தில் தவறான போதனைகள் கொண்டு வேற்று தளத்தில் இருந்துகொண்டு இந்தத் தளத்துக்கு எதிராகவும், என் இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்கு எதிராகவும் கருத்து எழுதிக்கொண்டு வந்தேன். இருப்பினும் தேவன் என்னை சரியான சத்தியத்தின்படி வழிநடத்த தேர்ந்தெடுத்த கிருபைக்காக தேவனுக்கு நன்றி.


 Welcome..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
என்னைக் குறித்து...(தேநீர் பூக்கள்)
Permalink  
 


இயேசுகிறிஸ்து நாமத்தினாலே உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  என் பெயர் ரொஷான், யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கின்றேன்.  தேநீர் பூக்கள் என்ற  நாமத்தில் இந்தத் தளத்தில் அறிமுகமாகி உள்ளேன்.  ஆரம்பத்தில் தவறான போதனைகள் கொண்டு வேற்று தளத்தில் இருந்துகொண்டு இந்தத் தளத்துக்கு எதிராகவும், என் இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்கு எதிராகவும் கருத்து எழுதிக்கொண்டு வந்தேன். இருப்பினும் தேவன் என்னை சரியான சத்தியத்தின்படி வழிநடத்த தேர்ந்தெடுத்த கிருபைக்காக தேவனுக்கு நன்றி.



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard