இயேசுக் கிறிஸ்து நாமத்தினாலே உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என் பெயர் ரொஷான், யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கின்றேன். தேநீர் பூக்கள் என்ற நாமத்தில் இந்தத் தளத்தில் அறிமுகமாகி உள்ளேன். ஆரம்பத்தில் தவறான போதனைகள் கொண்டு வேற்று தளத்தில் இருந்துகொண்டு இந்தத் தளத்துக்கு எதிராகவும், என் இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்கு எதிராகவும் கருத்து எழுதிக்கொண்டு வந்தேன். இருப்பினும் தேவன் என்னை சரியான சத்தியத்தின்படி வழிநடத்த தேர்ந்தெடுத்த கிருபைக்காக தேவனுக்கு நன்றி.
Welcome..!
திரு.தேநீர்பூக்கள் அவர்களே,
தாங்கள் பகிர்ந்துகொண்ட செய்தியானது ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் (மேசியாவின்) எதிரிகளிடமிருந்து தப்பிய அனுபவத்தை கொஞ்சம் விளக்கமாக எடுத்துக்கூறலாமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இயேசுக் கிறிஸ்து நாமத்தினாலே உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என் பெயர் ரொஷான், யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கின்றேன். தேநீர் பூக்கள் என்ற நாமத்தில் இந்தத் தளத்தில் அறிமுகமாகி உள்ளேன். ஆரம்பத்தில் தவறான போதனைகள் கொண்டு வேற்று தளத்தில் இருந்துகொண்டு இந்தத் தளத்துக்கு எதிராகவும், என் இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்கு எதிராகவும் கருத்து எழுதிக்கொண்டு வந்தேன். இருப்பினும் தேவன் என்னை சரியான சத்தியத்தின்படி வழிநடத்த தேர்ந்தெடுத்த கிருபைக்காக தேவனுக்கு நன்றி.
Welcome..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இயேசுகிறிஸ்து நாமத்தினாலே உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என் பெயர் ரொஷான், யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கின்றேன். தேநீர் பூக்கள் என்ற நாமத்தில் இந்தத் தளத்தில் அறிமுகமாகி உள்ளேன். ஆரம்பத்தில் தவறான போதனைகள் கொண்டு வேற்று தளத்தில் இருந்துகொண்டு இந்தத் தளத்துக்கு எதிராகவும், என் இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்கு எதிராகவும் கருத்து எழுதிக்கொண்டு வந்தேன். இருப்பினும் தேவன் என்னை சரியான சத்தியத்தின்படி வழிநடத்த தேர்ந்தெடுத்த கிருபைக்காக தேவனுக்கு நன்றி.
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.