Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Im getting error !!!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: Im getting error !!!
Permalink  
 


அன்பு நண்பர் அவர்களுக்கு,

 

கண்டிப்பாக எங்களது ஜெபத்தில் உங்களயும் வைக்கின்றோம்.

 

நன்றி.



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

sjchristopher wrote:

அன்பு நண்பர் சில்சாம்,

நான் இந்த தளத்தை வெகு நாட்களாக பார்வையிட்டு வருகிறேன். எனது வேத அறிவுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு படிக்க அனுமதி தாருங்கள்.

நன்றி.


தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி,நண்பரே.தற்போது அனைவருமே பார்வையிடும் வண்ணமாக தளத்தை திறந்து வைத்திருக்கிறேன். நம்முடைய தளத்தின் ஒற்றுமைக்காக விசேஷமாக ஜெபிக்கவும்.நம்முடைய எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட சிலர் நமக்கு விரோதமாக எழும்பி பல்வேறு குழப்பங்களை செய்துவருகிறார்கள்.இந்த தடைகள் அனைத்தும் விலகவும் நாம் முன்போல எழும்பவும் உங்கள் ஆதரவும் ஜெபமும் அவசியம் தேவை.நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

அன்பு நண்பர் சில்சாம்,

 

நான் இந்த தளத்தை வெகு நாட்களாக பார்வையிட்டு வருகிறேன். எனது வேத அறிவுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

 

உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு படிக்க அனுமதி தாருங்கள்.

 

நன்றி.



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அன்பான நண்பரே,

நம்முடைய தளத்தின் கட்டுரைகளை தவறாக எடுத்து ஆளும் ஒரு போலி தளம் அமைக்கப்பட்டுள்ளதால் சில முக்கிய தளங்களை மூடிவைத்திருக்கிறேன்.இந்த குழப்பான சூழல் மாறியதும் மீண்டும் திறப்போம்.உங்களுக்கு தேவைப்பட்டால் விசேஷ அனுமதி தருகிறேன்.

Yauwana Janam-யௌவன ஜனம்..!

Yauwana Janam-யௌவன ஜனம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

Im getting the following error when I try to access the forum topic

 

"இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள் - Reply Only

 
>சத்தியத்தைப் புரட்டாதே

"

 

Error :

 

Unfortunately, you do not have permission to view this private content!

If you feel this an error, please contact the administrator of the forum.



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard