”And the angel came in unto her, and said, Hail, thou that art highly favoured, the Lord is with thee: blessed art thou among women.” (Luke.1:28)
”அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்." (லூக்கா.1:28)
நேற்று மாலை நாம் கலந்துகொண்ட ஒரு விழாவில் மேற்காணும் வசனத்தைக் கூறி இதுவே முதல் கிறிஸ்மஸ் வாழ்த்து என்று ஒருவர் கூறியது நன்றாக இருந்தது. மேலும் ஒருவரையொருவர் பார்த்து , “You are highly favoured” என்று வாழ்த்த வைத்தார்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)