இயேசுகிறித்து படைக்கப்பட்டவர் என்று கூறும் ஒரு நேரடி வசனத்தைக் கூட உன்னால் காட்டமுடியாது; அவர் சிந்திய இரத்தம் தூதனுடைய இரத்தம் அல்ல, தேவனுடைய இரத்தம்... தேவன் தம் சுயரத்தத்தினாலே மீட்டுக்கொண்டார் என்றே வேதம் சொல்லுகிறது;
ஒன்றுக்கும் மேற்பட்ட ஆளுகைகளைக் குறித்து பேசுவது நாங்களல்ல, நீங்கள் தான்...நாங்கள் திரித்துவம் பேசுவதாகக் கூறும் நீங்கள் பேசுவது இருத்துவம் அல்லவா..?
இருத்துவத்துக்கு இரு தத்துவம் இருந்தால் திரித்துவத்துக்கு மூன்று தத்துவம் இருக்காதா..? மூலம்...மூலம்...மூலத்தைக் குறித்தே உன் கூட்டத்தார் பேசுவார்கள் எனில் மூலத்தில் உங்களுக்கு ஏதோ சிக்கல் என்றே பொருள்...(மேசியாவின்) எதிரிகளான நீங்கள் சங்கரிக்கப்படும் நாள் நெருங்குகிறது; இயேசு ராஜா இந்த பூமியில் வந்து இறங்கும்போது முகமதியன் மீட்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை,ஆனால் உங்கள் நிலைமை அந்தோ பரிதாபம்...
தமிழகத் தேர்தல் முடிவு வந்தபிறகு வடிவேலு கதி என்ன ஆனதோ அதே கதி தான் உங்களுக்கும்..!
Ponnudurai Joseph ஏற்கெனவே திரிந்து துர்நாற்றம் எடுக்குது ... இதுக்குமேல இதுக திரிவதற்கு என்ன இருக்குது .... அக்கினியும் கந்தகமும் எரிகிற இடத்துக்கு போரதேபோரோம் கூட நாலுபேரையாவது தள்ளிட்டுபோகலாம் என்ற ஆசைய பாரு இந்த CULTகளுக்கு !!!
ஆம்,சகோதரரே...நானும் இதுகுறித்து யோசித்தபோது அவருடைய ஒரே ஒரு காமெண்டை மட்டுமே படித்த நிலையிலேயே விரைவாக உணர்ந்துகொண்டேன், இவர் யெகோவா சாட்சியைச் சேர்ந்தவர் அல்ல,என்பதை; ஏனெனில் கிறித்துவாகிய கன்மலையை யெகோவா நித்திய கன்மலை எனும் வசனத்துடன் ஒப்பிட்டு "நச்" சென்று எழுதியிருந்தார். அதே நேரம் யெகோவா சாட்சி என்பதையும் வேதமாணவர்கள் என்பதையும் பெரேயன்ஸ் என்பதையும் (மேசியாவின்) எதிரிகள் கெட்ட வார்த்தைகளாக மாற்றி வைத்திருக்கும் மாபாதகத்தை என்னவென்று சொல்ல..? "நீங்கள் எனக்கு சாட்சிகள்" என்று சொன்ன யெகோவா தேவனே தம்முடைய சொந்த குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பி அவரையே ஆண்டவரும் இரட்சகருமாக்கினார் என்பதைக் கூட உரக்கச் சொல்லமுடியாமல் தவிக்கவேண்டியதாகிறது; எனவே இவர்களைக் குறிப்பிடுவதற்கான மாற்று வார்த்தைகளை அடியேன் உருவாக்கியிருக்கிறேன்;ஏனெனில் அவர்களே கூட இவ்வாறு- அதாவது யெகோவா சாட்சிகள் அல்லது வேதமாணவர் என்று அழைக்கப்படுவதை விரும்புகிறதில்லை;ஏனெனில் அப்படி உண்மையைச் சொல்லுவதால் பலரை வஞ்சிக்கமுடியவில்லையாம்... இது எப்படி இருக்கு..?
Ponnudurai Joseph// யெகோவா சாட்சிகள் அல்லது வேதமாணவர் என்று அழைக்கப்படுவதை விரும்புகிறதில்லை;ஏனெனில் அப்படி உண்மையைச் சொல்லுவதால் பலரை வஞ்சிக்கமுடியவில்லையாம்... இது எப்படி இருக்கு..? //
விபசார விடுதி வைத்து நடத்துகிறவன் ஆன்மீக சென்டர் வைத்திருக்கிறார் என்று மற்றவர்களால் அழைக்க விரும்புவதைப்போல இருக்கிறது. அப்பதான் சமுதாயத்தை ஏமாற்ற முடியும்.!
இந்த கல்ட்களை (மேசியாவின்) எதிரிகள் என்று அழைப்பது மிகச்சரியானது
ஆம்,அவர்கள் எனக்கோ உங்களுக்கோ எதிரிகள் அல்ல,மேசியாவான இயேசு ராஜாவுக்கே எதிரிகள்;அவரை எதிர்ப்பவர்கள் அவரை அனுப்பியவரையே எதிர்க்கிறார்கள்;எதிர்ப்பது என்பது ராஜாவான அவரைப் பணிந்துகொள்ள மறுப்பதே...அவர் செய்தி கொண்டு வரும் ராஜாங்கத்தின் தூதன் மா...த்திரமே என்று சில நண்பர்கள் நினைத்து இறுமாந்திருக்கிறார்கள்;ஆனால் அவர் மாறுவேடத்தில் வந்த மன்னாதி மன்னன் என்பது தெரியவரும் நாளில் நடுங்குவார்கள்;மலைகளைப் பார்த்து ராஜாவின் கோபத்துக்கு தப்பிக்க கெஞ்சுவார்களாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)