கட்டுரையை பதித்த நோக்கமே ஊழியர்கள் மீதான தவறான எண்ணங்களை போக்கவும் அதே நேரத்தில் ஊழியர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளைக் குறித்து எச்சரிக்கவும் தானே நண்பரே...
வாதம் என்பது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது..
16 February
Yauwana Janam
இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் ஒருவர் இதே திரியில் தூஷித்திருக்கிறார் பாருங்கள்...அவர்களைப் போன்றோருக்கு பதில் சொல்லும் வண்ணமாகவே நாம் எழுதுகிறோம்...
அதில் விஜய் என்பவரின் ஆதரவாளர்களான சிலரும் சேர்ந்துகொண்டு சிலதை எழுதுவார்கள்..
வாசகர்களே தீர்மானிக்கட்டுமே...
ஏனெனில் நம்முடைய மார்க்கம் இஸ்லாத்தைப் போல கட்டுப்பாடான மார்க்கம் அல்ல...
கத்தோலிக்கர்களின் காலத்தில் இப்படியே பேச்சுரிமையும் எழுத்துரிமையும் தடுக்கப்பட்டு கலவரங்கள் வெடித்தது..
16 February
David Jacob
நன்மையாக அமையும் என்றால் சந்தோஷம் தான்..அனால்...நாம் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பேச முடியாது...அது மன்னிக்க படாது அல்லவா? நாம் இந்த விசயத்தில் மூலைகல்லாகி விட கூடாது அல்லவா...?
15 March
Yauwana Janam
நண்பரே,தாங்கள் காமெண்ட் போட்ட லிங்க் ஹைடு ஆகியிருக்கிறது.அது- எதுவென்று சொல்லுவீர்களா? ஒருவேளை அது ரிப்போர்ட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டதா என்று தெரியவில்லை
15 March
David Jacob
Annan, sorry....enakku marandhu vithadhu.
1 April
David Jacob
Have a blessed day in GOD...........
1 April
Yauwana Janam
நன்றி நண்பரே....
11 May
David Jacob
My dear brothers..............please...........குறை சொல்லல் வேண்டாம்........கடவுள் பார்கிறார்.......
ஒண்ணாந்தேதியும் அதுவுமா மிஷினரிகளைக் குற்றஞ்சாட்டி தீர்க்கதரிசனம் என்ற பெயரில் பொய்யுரைத்தார்களே...
ரொம்ப சந்தோஷம்...
ஏஞ்சல் டிவி குறைகூறியே வளர்ந்த நிறுவனம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
Yesterday
David Jacob
Annan i will get back to after sometime....pls
Yesterday
Yauwana Janam
ஓகே..
22 minutes ago
David Jacob
Annan...free-a?
22 minutes ago
Yauwana Janam
யெஸ்...
20 minutes ago
David Jacob
Ok...En naam Thani nabarukku virodhamaaga kurai public-la solla vendum?
19 minutes ago
Yauwana Janam
இதப் பாருங்க தம்பி தனிநபருக்கு விரோதமாக யாரும் எதுவும் குறைகூறுகிறதில்லை.
அவர்கள் வீட்டிலேயே இருந்தால் நமக்கு அவர்களைத் தெரியுமா ?
அவர்கள் தெருவுக்கு வந்து நின்றபிறகு தனிநபர் அல்ல...ஓகேவா.. ?
எனவே இனி தனி நபர் என்று சொல்லாமல் பொது நபர் என்று சொல்லுங்கள்...
17 minutes ago
David Jacob
ok...anaal...podhu nabar entru sollumbodhu...podhuvaaga kallai thooki erivadhu veru.....thaniyaana oru nabarai kuri vaaithu erivadhu veru allava?
12 minutes ago
Yauwana Janam
தனியான ஒரு நபரைக் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை...ஒரு தனிநபர் திருச்சபைக்கு எந்த கேடும் செய்யமுடியாது. உதாரணமாக உங்கள் சபையைச் சார்ந்த ஒருவர் குடிகாரனாக இருந்தால் அதைக் குறித்து நீங்கள் பார்ப்பவரிடமெல்லாம் புலம்பமாட்டீர்கள்.ஆனால் உங்கள் பாஸ்டரே குடிகாரனாக இருந்தால் ..?
யோசிங்க தம்பி...நீங்கள் எப்படி மாற்றி மாற்றி கேட்டாலும் என்னுடைய ஒரே பதில் நான் தனிநப்ர் தாக்குதல் பண்ணுவதில்லை என்பதே.அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
11 minutes ago
David Jacob
annan...neenga thani nabar mela kurai solluvadho alladhu podhuvaaga kurai solluvadho.....pirachanai illai...
Aduthavangala hurai sollamal irukalaame...
Paarungal.....Isravelin Raja-David maha periya thavaru seidhapodhu....
naathan yen adhai mul isravelukku arivikka villai???
Praise GOD,, Finally we are accepting ,, God The Creator JESUS did All,, Br Please don"t waste Ur time,,AllOver,, We are in Last Days.. KINDLY spend More time to Pray for Others,, PRAY..pray,,, PrAy,,
அதன் தமிழாக்கம்:
கணேசன் கிருஷ்ணசாமி எனும் நண்பர் இவ்வாறு எழுதுகிறார்: கர்த்தரைத் துதிப்போம், இயேசுவே சிருஷ்டிகராகிய தேவன் என்பதை ஒருவழியாக ஏற்றுக்கொள்ளுகிறோம்;(போதுமா..?!) இனியும் உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம், எல்லாம் முடிந்தது, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம், தயவுசெய்து மற்றவர்களுக்காக ஜெபிப்பதில் அதிக நேரத்தை செலவிடுங்கள், ஜெபியுங்கள்.. ஜெபியுங்கள்.. ஜெபியுங்கள்.!
அதற்கு நாம் அளித்துள்ள பதில்:
நண்பரே, உங்கள் வரிகளில் ஒருவித சோர்வுதான் தெரிகிறது; எல்லாவற்றிலும் தேறிவிட்டதாக எண்ணும் நீங்கள் இவ்வாறு சொல்லுவது எளிது;ஆனால் கடைசி காலம் என்று நீங்களே எழுதியிருப்பது போல எதிராளியானவன் தனக்கு கொஞ்ச காலம் மாத்திரமே உண்டென்பதை அறிந்து பலரையும் வஞ்சிக்க புறப்பட்டிருக்கிறான்; சென்னையின் பிரதான சபையான அப்போஸ்தல கிறிஸ்தவ சபையில் நீங்கள் ஐக்கியம் கொண்டிருக்கிறீர்கள்; ஆனால் அதற்குள்ளும் அந்தி கிறிஸ்துவின் ஆட்கள் புகுந்து அந்தி கிறிஸ்துவைக் குறித்து எச்சரிக்கும் போர்வையில் உங்கள் ஆட்களை லவட்டிக் கொண்டிருப்பதை அறியாமலிருக்கிறீர்களே..! கண்ணை மூடி ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே நம்முடைய சபைகளில் பர்ஸ், செல்போன் எல்லாம் காணாமற்போகும் காலத்தில் நீங்களோ ஜெபம் மாத்திரமே போதும் என்கிறீர்களே..!
நாங்கள் டவுன் பஸ் போன்றவர்கள்;ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணிகளை பத்திரமாகச் சென்று சேர்த்துவிட்டு அடுத்த ரவுண்டு போக விரைபவர்கள்; நாங்கள் ஏதோ இங்கே நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதைப் போன்ற தோர்ணையில் எழுதி எங்களைப் புண்படுத்தாதிருங்கள்;ஜெபத்துடனும் வேதனையுடனும் பெருமூச்சுடனும் தான் ஒவ்வொரு வரிகளையும் பாரத்துடன் எழுதுகிறோம்;இதற்காக யாரிடமும் கூலி பெறுவதில்லை தெரியுமா..?
மேற்கண்ட நமது பதிலில் அணுகப்படாத நம்முடைய நியாயங்களை இங்கே தொடர்ந்து எழுதுகிறேன்; குற்றம் பிடிப்பது குற்றமா..? நண்பர் கணேசன் அவர்களின் பின்னூட்டமானது பல்வேறு உணர்வுகளைத் தூண்டுகிறது; அவற்றுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருப்பதே வீண்முயற்சியாகும்; ஏனெனில் இவர்களுக்கு நம்முடைய போராட்டத்தின் நோக்கமே தெரியவில்லை அல்லது நாங்கள் சரியாக விளங்க வைக்கவில்லை போலும்.
எப்படியெனில் ஒரு பொருளை விற்பதுடன் அதன் தயாரிப்பாளரின் கடமை முடிந்துவிடும் போலிருக்கிறது இவர்களுடைய கருத்து; ஆனால் ஒரு பொருளை விற்பது மாத்திரமல்ல, அந்த பொருளின் செயல்பாட்டுக்கு முழுவதும் பொறுப்பேற்றுக்கொள்வதே நல்ல தயாரிப்பாளரின் அடையாளமாகும்; அதுபோலவே சபையானது ஒரு பராமரிப்பு ஸ்தலமாக இருக்கிறது;அது தன் பணியினை உணர்ந்து நிறைவேற்றாத பட்சத்தில் எங்களைப் போன்ற தன்னார்வப் பணியாளர்கள் களத்தில் இறங்கி பராமரிப்பு பணியுடன் எச்சரிக்கும் பணியினையும் நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.
எங்களைப் பார்த்து சரி சரி எல்லாம் சரியாகிவிட்டது போய் உட்காரும் என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலவே இருக்கிறது சிலருடைய மனப்பான்மை; எங்களோடு ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்களை நோக்கி கல்லெறியாதிருந்தாலே போதும். ஏனெனில் இது ராஜாங்க பணியாகும்;நாம் நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் அதற்குக் காரணமானவர்கள் பாதுகாப்பு பணியிலிருக்கும் காவலாளிகளே என்பார்கள்,அதுபோலவே நாங்கள் சபைக்கு உதவியாக ஓடுகிறோமே தவிர அதற்கு எதிரானவர்கள் அல்ல; திருத்திக்கொள்ளவே தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிறது; நீ முதலில் யோக்கியமா என்று கேட்கவும் எங்களைக் குறைகூற நீ யார் என்று எகத்தாளம் செய்யவும் அல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)