சகோதரனிடம் தனியே சொல்லலாம் மூப்பரை விசாரிக்கும் முறை வேறு ஆனால் ஸ்தாபனங்கள் செய்யும் தவறுகளை எப்படி தனியொருவன் தனியே சென்று கண்டிக்கமுடியும் என்ற அறிவே இல்லை உனக்கு...
உங்களுக்கெல்லாம் மன்னிப்பு என்ன கடைசரக்கா...அதன் மேன்மை தெரியுமா,உனக்கு...
திருச்சபையை வியாபார மயமாக்கிக்கொண்டிருக்கும் தடியர்களை தனியே சென்று புத்திசொல்லச் சொல்லும் உன்னுடைய ஐடியாவை நாளைக்கு எல்லோருக்கும் சொல்லுகிறேன்...பார்க்கலாம்....
நீ யாரை எதிர்த்து யாருக்கு ஆதரவாக நின்றாயோ யாருக்கு தெரியும்
இன்னும் ஆதாரம் கொடுக்கவில்லை...//Naan yaarukaagavum nikkavillai...AANDAVARUDAYA naamam purajaadhigal matthiyil thoosikka padugiradhe...entru than en ennam
நான் பப்ளிக்காக செய்யும் தவறை பப்ளிக்காவே கண்டிப்பேன்....இது எனக்கு ஆண்டவர் கொடுத்துள்ள் பணியாகும். நான் அதுபோல யாரை கண்டித்தேனோ அதைக் குறிப்பிட்டால் மேலும் விளக்கம் கொடுப்பேன்.
மோசடியாளர்களை தேவ ஊழியர்கள் என்று சொல்லும் கற்பழிக்கப்பட்ட அப்லை...
நீ சகோதரன் அல்ல...
சகோதரர்கள் தேவனுக்காகவே பேசுவார்கள்...
நான் இத்தனை நேரம் வேதத்துக்காகவும் ஆவியானவருக்காகவும் அவருடைய அதிகாரத்தை சொல்லியும் மீறி கேள்வி கேட்டதால் நீ ஒரு விலைபோன வஞ்சிக்கப்பட்டவன் என்கிறேன்...நீ மனிதர்களுக்காக பேசியிருக்கிறாய்...
நான் திருச்சபையின் பாதுகாப்புக்காக பேசியிருக்கிறேன்...
அப்படியிருந்தால் ஆதாரம் கொடு.//..keele ulla ungal reply-ku artham enna --"அந்த பெண்ணை அடுத்த லெவலுக்கு கொண்டு போக கள்ள த் தீர்க்கதரிசிகள் உதவிசெய்வார்களாம்.."
நேற்றே சொன்னது போல போன் எஸ் எம் எஸ் ஈமெயில் போன்ற எந்த வழியிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை ஆனால் டிவியில் ஒரு தவறான செய்தி ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு எங்கும் சென்று விட்டது...காரியம் உபதேசம் தொடர்பானது....
இதோ பார் நுனிப்புல் மேய்ந்து கேள்வி கேட்காதே என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்...சாத்தானைப் போலவே என்னைப் பிடித்திருக்கிறாய்...நான் உன்னை விஜய்குமார் போன்றவர்களிடம் போகச் சொன்னேன்...
எனது பக்கத்தில் இருக்கும் எத்தனையோ நல்ல கருத்துக்களை விட்டு விட்டு ஒரு ஆதாரமும் இல்லாமல் என்னை குற்றம் சாட்டும் நீ குறைகூறுவதைக் குறித்து கேள்வி கேட்கவே உனக்கு உரிமையில்லை.
எனது பக்கத்தில் இருக்கும் எத்தனையோ நல்ல கருத்துக்களை விட்டு விட்டு ஒரு ஆதாரமும் இல்லாமல் என்னை குற்றம் சாட்டும் நீ குறைகூறுவதைக் குறித்து கேள்வி கேட்கவே உனக்கு உரிமையில்லை.//Ellarum Nalla vargal thaan annan...aanal sila visayangali seiyya theriaamal seidhu vidugirome..
ஒரு குறிப்பிட்ட செய்தியை கவனிக்கிறேன்... எனக்குள்ளிருந்து ஆவியானவர் இது தவறு என்று உணர்த்தியவுடனே வேதத்திலிருந்து ஆதாரத்தை எடுத்து உறுதிபடுத்திக்கொண்டு அதை எல்லோருக்கும் சொல்லுகிறேன்...
இன்றைக்கு டைவர்ஸ் பண்ணியவன் கூட அப்போஸ்தலன் என்று சொல்லிக்கொண்டு இன்னொருத்தியுடன் சுற்ற ப்ளேபாய் போல தன்னை மாற்றிக்கொள்ளுகிறான்...அதேபோன்ற வாழ்க்கை வாழவிரும்புவோருக்கு தலைவனாகிறான்...நீ சொன்னது போல அவனுக்கும் கூலி ஆயத்தமாகிறது...ஆனால் அவனை தேவ மனுஷன் என்று நம்பியிருக்கும் வேத அறிவில்லாத இளைஞருக்கு சத்தியத்தை எடுத்து சொல்லவேண்டுமே...அதையும் அவரே சொல்லட்டும் என்றால் உனக்கும் எனக்கும் இங்கே என்ன வேலை ? சுத்த பேடித்தனமான செத்தமீனின் விசுவாசம்...
கிறிஸ்தவத்தில் தலைவர்களாக ஏறிவிட்டவர்கள் ஏற்றிவிட்டவர்களை உதறிவிட்டு வெகுதூரம் சென்று விடுகிறார்கள்...எனவே பொது மக்களில் எளியவர்கள் அவர்களை நேரில் சந்திக்கமுடியவில்லை.மேலும் அவர்கள் விசுவாசி மூப்பர் ஸ்தானத்தையும் கடந்து ராஜாக்கள் போல அமர்ந்திருக்கிறார்கள்....சுற்றிலும் துதிபாடிகள் கூட்டம்...இதுபோன்ற சூழலில் தான் ஒரு பத்திரிகையாளரைப் போல நாங்கள் பணியாற்றுகிறோம்.
ஆனால் பிசாசின் வஞ்சகம் என்பது நிஜத்தை போலியாகவும் போலியை நிஜமாகவும் தோற்றமளிக்கச்செய்யும்.//Adhu kadavul velipaduthuvaar allava...
கள்ள உபதேசம் என்றால் என்ன வென்றே தெரியாதவரிடம் இதுபோல நேரத்தை வீணாக்குவது வேண்டாத வேலையாகும்.....//Neengal oru question keteergal-aanal..padhil ungalukku therindhu irukkume...?
நான் சொல்லவந்தது நித்தியானந்தா போன்ற மோசடியாளர்களைப் பார்த்தவுடனே சாதாரண மனித அறிவினாலேயே கண்டுபிடித்து விலகமுடியும்...//Aanaal.sila aandugalukku mun..neengal indha commant-i solli irukka mudiyaadhu allava?
சகோதரர் இடையேயான பிரச்சினையைத் தீர்க்கும் முறை...மூப்பர் மீதான பிராது தொடர்பான பிரச்சினையை அணுகும் முறை இதையெல்லாம் தனித்தனியே கூறியிருக்கும் வேதம் உபதேசம் தொடர்பான காரியங்களுக்கு பகிரங்கமாக எச்சரித்து பேசுவதையே ஆலோசனையாக கூறியிருக்கிறது...
ஒரு ஊழியத்தை திருத்துவதோ அழிப்பதோ எமது நோக்கமல்ல...அப்பாவிகளை எச்சரிப்பதும் சரியானதை எடுத்துச்சொல்லுவதுமே....
அதை நீ செய்ய மறுத்தால் எதிரிகளை ஆண்டவர் அனுப்புவார்...பிரச்சினை அதிகமாகுமே தவிர குறையாது...//Kandippagae...thavaru seidhu irundhal....Aandavar..thaane paarthu lolluvar...........
தேவைப்பட்டால் உன் கருத்தை பப்ளிக் ப்ரொஃபைலில் பதித்து கேள்வி கேட்கவும்.நான் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்...//Annan...public -a thaan virumbugireergala?
சரியான உபதேசம் கள்ள் உபதேசம் மேட்டரை முதலில் முடித்துக்கொள்ளலாமா ?
ஒருவர் தவறான உபதேசத்தை பப்ளிக் மீடியாவில் போட்டு அதனால் வேதத்தின் போதனையை மாற்றி சர்ச்சைக்கு காரணமாகிறார்...அதை தனியாகக் கண்டிக்கவேண்டுமா அல்லது பொதுவில் கண்டிக்கவேண்டுமா ?
பொதுவில் செய்யும் தவறை எப்படி தனியாக கண்டிக்கமுடியும் ?
போகட்டும் அப்படியே தனியாகக் கண்டிக்கிறோம் என்றூ வைத்துக்கொள்ளுவோம் இதுவரை எந்த ஊழியராவது தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட வரலாறு இருக்கிறதா...சங்கீதம் 51 ஐ இன்று உலகமே வாசிக்கிறது...
உதாரணமாக டிவியில் பேசும் சகோதரிகள் முக்காடிடாமல் பேசுவதை வேதம் தடுக்கிறது...அதை தனித்தனியே அதாவது பேசியவருக்கும் ப்ரொட்யூசருக்கும் எடுத்துச்சொன்னேன்...ஆனால் அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறினார்களே தவிர இன்னும் திருத்திக்கொள்ளவில்லையே.
அதானப்பா சொல்லுகிறேன்...ஊழியர்களைத் திருத்த நான் எதையும் எழுதவில்லை...நீ தான் அவர்களுக்காக வக்காலத்து வாங்குகிறாய்...
Mat18: 15. Moreover if thy brother shall trespass against thee, go and tell him his fault between thee and him alone: if he shall hear thee, thou hast gained thy brother. 16. But if he will not hear thee, then take with thee one or two more, that in the mouth of two or three witnesses every word may be established. 17. And if he shall neglect to hear them, tell it unto the church: but if he neglect to hear the church, let him be unto thee as an heathen man and a publican.
நோவாவை அவன் மகன் ரேப் பண்ணியதாக சாது சொல்லுகிறார் அதை மீண்டும் மீண்டும் மறுஒளிபரப்பும் செய்கிறார்கள்...ஆனால் இது தவறான உபதேசம் என்று எத்தனையோ ஊழியர்கள் சொல்லிவிட்டார்கள்...ஆனால் அவர்களெல்லாரும் வெளிப்பாடு இல்லாதவர்கள் என்று ஒதுக்கிவிட்டார்கள்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
உங்களால் முடிஞ்சா கீழ்க்கண்ட திரியில் சென்று இந்த கேள்விகளையெல்லாம் கேட்டுப்பாருங்க..நான் என் வழியே போறேன்....என்னை அழைத்தவருக்கு நான் கணக்கொப்புவிப்பேன்...நீங்க யாருன்னு எனக்கு தெரியுது..உங்களை சமாளிக்க என்னிடம் பெலன் இல்லை....நான் ஒரு வழிப்போக்கன்....என்னை கேள்வி கேட்க யாருமில்லை என்னை யாரும் மதிக்கவும் தேவையில்லை.
Kalla upadhesam ://Neenga enna solla varugireergal enbadhu patri theriyadhu..
Nithyanandha//Namma family pirachanya pesalam entru matrum ninaikiren.....
ok
?
36 minutes ago
Yauwana Janam
தம்பி நீங்கள் குறிப்பிட்ட வசனங்களை நான் மீறியிருக்கிறேனா என்று சொல்லுங்கள் மேலே செல்லுவோம்...
இந்த இரண்டு கேள்விக்கும் நான் எதிர்பார்த்த பதிலாக எதை பதிவுசெய்திருக்கிறேன் பார்த்தீர்களா ? அதில் உங்களுக்கு பதிலும் இருக்கிறது....
34 minutes ago
David Jacob
Mat-18:15 Moreover if thy brother shall trespass against thee, go and tell him his fault between thee and him alone: if he shall hear thee, thou hast gained thy brother.//Thaniyaaga solli irukkalame entru dhan ninaikiren..........\
32 minutes ago
Yauwana Janam
இல்லை தம்பி இந்த வசனத்துக்கும் நான் பதில் சொல்லியிருக்கிறேனே...
நான் கேட்பது நான் இந்த வசனத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறீர்களா ?
குறைகூறுவது வேறு குற்றஞ்சாட்டுவது என்பதை கவனத்தில் கொள்ளவும்...
கேள்வியும் நீங்கள் பதிலும் நீங்களா...? துன்மார்க்கருடைய ராஜ்யம் நிலைநிற்காதே என்ற கேள்விக்கு பதிலாக தேவன் பொறுமையாக இருப்பதால் என்கிறீர்கள்...
வயது என்ன...கள்ள உபதேசம் பற்றி சொல்ல நினைத்தேன்...
6 minutes ago
David Jacob
ஆமா ஏன் இன்னும் உங்க வயதை சொல்லலை ?
கள்ள உபதேசம்’னா என்னன்னு தெரியாத காரணமே அதுதான்....//Annan..neengal kalla ubadhesam entru ehai sollugireergal entru enakku theriyaadhu???
6 minutes ago
Yauwana Janam
பத்து முறை கேட்டும் வயதை சொல்ல மறுப்பது ஏனோ..?
5 minutes ago
David Jacob
கேள்வியும் நீங்கள் பதிலும் நீங்களா...? துன்மார்க்கருடைய ராஜ்யம் நிலைநிற்காதே என்ற கேள்விக்கு பதிலாக தேவன் பொறுமையாக இருப்பதால் என்கிறீர்கள்...//porumai undu aanan Patchippum undu....
5 minutes ago
Yauwana Janam
செலக்டிவ் ஆக மேட்டரை எடுத்துக்கொண்டு மற்றதை துப்புவது நியாயமல்ல...
4 minutes ago
David Jacob
Thevai ulladhai eduthu kolla virumbugiren..
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Vali therindha pin...adhil mul irundhaalum...kaanamal..sella than vendum..allava?
about an hour ago
Yauwana Janam
ஆனாலும் உங்கள் மனதில் நித்தியானந்தா குறித்து ஒன்றுமே இல்லை என்பது பொய்யாகவே இருக்கும்...
அதுகுறித்து கருத்து கூறவிரும்பவில்லை என்றே அர்த்தம்...
அப்படியானால் உங்களை எனக்கு ஒளித்து தெரியாது என்றும் மற்றவரைக் குறித்து சொல்லமாட்டேன் என்றும் கூறினால் நீங்கள் நீதிமானாகிவிடமுடியுமா ?
59 minutes ago
David Jacob
Annan......ps1:. Blessed is the man that walketh not in the counsel of the ungodly, nor standeth in the way of sinners, nor sitteth in the seat of the scornful.
Mat-18:15 Moreover if thy brother shall trespass against thee, go and tell him his fault between thee and him alone: if he shall hear thee, thou hast gained thy brother.
51 minutes ago
Yauwana Janam
அதாவது சாத்தானின் தீமை என்பது உலகத்திலுள்ள தீமையைப் போல வெளிப்படையாக வராது என்பதே இதன்மூலம் நான் சொல்ல நினைத்தது....
தம்பி நான் இங்கே உபதேசம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்...
நீங்களோ பங்காளி சண்டை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்...
அதைத் தானே நானும் சொல்லுகிறேன்...எனக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே...என்னைப் பற்றிய உங்கள் குறையை என்னிடம் உங்களால் எப்படி சொல்லமுடிகிறது ?
about an hour ago
David Jacob
இப்போது நான் ஒரு தனிநபர்...நீங்கள் என்னிடம் குறை காண்கிறீர்களே...அது தவறு இல்லையா ? ஓகே தனியாகத் தானே கேட்கிறேன் என்பீர்கள்...என்னிடம் தனியாக விசாரிக்க உங்களால் எப்படி முடிகிறது ?//Thaniyaaga inbox-il vandhu ketkiren........Chat pannugiren..
about an hour ago
Yauwana Janam
சூப்பர் பதில்...
இதே வாய்ப்பை எல்லோரும் தருவார்களா ?
நீங்கள் சிம்பிளாக தாவீது நாத்தான் உதாரணம் சொல்லிவிட்டீர்கள்...
யோவான் ஸ்நானனைக் குறித்து யோசித்தீர்களா ?
அவன் தனியாகத் தான் ஏரோதியாளைக் கண்டித்தான்...
ஆனால் அவள் வன்மம் வைத்து அவன் தலையை எடுத்தாள்...
about an hour ago
David Jacob
direct-a sellalame...
about an hour ago
Yauwana Janam
தாவீது அறியாமல் செய்த தவறு மற்றும் அந்தரங்கத்தில் செய்தது..
இன்னும் அழகு ...அழகாக கேள்வி கேட்கிறீர்கள்...
about an hour ago
David Jacob
Ariyaamal entru sollave mudiyadhu............
about an hour ago
Yauwana Janam
தாவீது மேட்டர் பிறகு விவாதிப்போம்...
about an hour ago
David Jacob
Avan...thandhiram seidhu Uriyaavai kontradhu...
about an hour ago
Yauwana Janam
தாவீது மேட்டரை சொல்லி எனது வேலையை மாற்றிவிடாதீர்கள்...
மெய்யாகவே இவர்கள் தாவீதுக்கு அதிகமாகவே அநியாயம் செய்திருக்கிறார்கள்...
அந்த பிரச்சினை இராமநாதபுரத்தில் பெரிதாக வெடித்து போலீஸ் கேஸ் எல்லாம் ஆகி சபையை கலைத்துவிட்டு ஒரு கிரிமினலை தீர்க்கதரிசியாக ஊதிக்கொண்டிருக்கிறார்கள்...அதையெல்லாம் பப்ளிக்காக சொன்னால் நீங்கள் கேட்கலாம்...
தனியாக சொல்லலாம்...தான்...ஒரு போட்டி உங்களுக்கு...
நான் அவர்களுக்கு எதிரி என்பதால் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது...எனவே நீங்கள் என் சார்பாக தனியாக சென்று குறைகளை சொல்லலாமே..?
அந்த காலத்தில் ஒரு கைதியின் டைரி என்று ஒரு படம் பார்த்திருக்கிறேன்...அந்த கதை தான் இவர்களுடைய கதையும்...
தாங்கள் செய்வது விமர்சிக்கப்படுகிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்...எனவே தனியாகச் சென்று அவர்களைக் கண்டிக்கவில்லை எனும் கூற்றைத் திரும்பப்பெறுங்கள்...
about an hour ago
David Jacob
means..avargalai patri kurai koora...........
about an hour ago
Yauwana Janam
என்னை ஃபாலோ பண்ணாவிட்டால் என்னால் தொடரமுடியாது...
ஒவ்வொரு முறையும் முந்திய பதிவைப் பார்த்துவிட்டு தொடரவும்...ஜம்ப் பண்ணவேண்டாம்...
about an hour ago
Yauwana Janam
இரண்டு கேள்விகளுடன் தொடருவோம்...
கள்ள உபதேசம் என்று ஒன்று இருக்கிறதே அது தெரியுமா ?
நித்தியானந்தா குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?
about an hour ago
Yauwana Janam
இது ரிபீட்...
about an hour ago
David Jacob
கள்ள உபதேசம் என்று ஒன்று இருக்கிறதே அது தெரியுமா ?...........Theriyadhu...sollungal...
நித்தியானந்தா குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?//
about an hour ago
Yauwana Janam
அப்படியானால் உங்கள் வயது என்ன என்று நான் அறியலாமா ?
about an hour ago
David Jacob
Theriadhu........
about an hour ago
Yauwana Janam
நித்தியானந்தா தெரியாதா ?
about an hour ago
David Jacob
adhavadhu ennai patri mattum dhan naan solla mudiyum........en kiriyayin padhlai naan petru kolgiren...what i sowi will reap the same...
about an hour ago
Yauwana Janam
இதப்பாருங்க தம்பி நீங்க ஓவர்டேக் பண்ணினா குழப்பம் தான் வரும்..
இதுவரை நீங்கள் விலகிச்செல்லும்போதெல்லாம் நானே சரி செய்துகொண்டிருக்கிறேன் பாருங்கள்...
இதுதான் கிறிஸ்தவர்களின் பிரச்சினையே....
என்னிடம் விளக்கம் கேட்கவந்துவிட்டு எனக்கு போதகம் பண்ணலாமா ?
about an hour ago
David Jacob
annan naan overtake pannala...pls...naan padhil koduthadhu //நித்தியானந்தா தெரியாதா ?//
adhavadhu...anniyarai pattri solla ennal mudiyaadhu..adhavadhu ennai patri mattum dhan naan solla mudiyum........en kiriyayin padhlai naan petru kolgiren...what i sowi will reap the same...
about an hour ago
Yauwana Janam
இந்த ஸ்டேட்மெண்டுக்கு காரணம் என்ன ?
நித்தியானந்தாவா...
அடப்பாவமே ஏன் இத்தனை டென்ஷன் ஆகறீங்க...
நித்தியானந்தா பற்றி என்ன நினைக்கறீங்க....
என்று தானே கேட்டேன்...
ஒரு மனிதனை சிந்தித்து உணரும் சக்தியை ஆண்டவர் தரவில்லையா..?
about an hour ago
David Jacob
viruppam illai....
about an hour ago
Yauwana Janam
II தீமோத்தேயு 2:7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
இரண்டு முக்கிய கேள்விகளைக் கேட்டேன்...அதில் ஒன்றுக்கு நழுவலான பதில்...இன்னொன்றுக்கு பரிசேயத்தனமான பதில் சொல்லியிருக்கிறீர்கள்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Naan ketpadhellam...yen Kurai solluvadhellam public-il sollugireergal...........
A few seconds ago
Yauwana Janam
நான் தவறாக எடுக்கவில்லை...நீங்கள் தவறாக எழுதியதை சரி செய்ய முயற்சிக்கிறேன்...
A few seconds ago
David Jacob
Sari....
about an hour ago
Yauwana Janam
இப்போது நான் ஒரு தனிநபர்...நீங்கள் என்னிடம் குறை காண்கிறீர்களே...அது தவறு இல்லையா ? ஓகே தனியாகத் தானே கேட்கிறேன் என்பீர்கள்...என்னிடம் தனியாக விசாரிக்க உங்களால் எப்படி முடிகிறது ?
கவனியுங்கள்...குறைகூறுகிறீர்களே என்று நீங்கள் என்னை சொல்லுவதும் குறைதானே...
அது உங்கள் பார்வையில் சரியாக இருக்கிறது தானே ?
ஒரு தவறை அதாவது என்னைப் போன்றோர் செய்வது தவறு என்று உங்கள் மனம் சொல்லும்போது அதைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே...
அதற்குக் காரணம் என்ன ...
நான் ஓரளவு புரியவைக்க முயற்சிக்கிறேன் என்று நினைக்கிறேன்..
about an hour ago
David Jacob
Adhavadhu......ok..ippadi edukalam...Vedhathinpadi kuraikooriuvadhai patri sollungal.........
about an hour ago
Yauwana Janam
உங்களுக்கு நேரமிருந்தால் எனது இந்த பழைய பதிவைப் படித்துப்பாருங்கள்...
நம்மிருவருக்கும் ஒரே ஆண்டவர் அவர் நம்முடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் நோக்கங்களையும் அறிந்திருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா ?
about an hour ago
David Jacob
Aaanal...Ungal kurayai..naan ungalidame ketpadhu thavaru alla entru ninaikiren..........
about an hour ago
Yauwana Janam
இப்போது நான் ஒரு தனிநபர்...நீங்கள் என்னிடம் குறை காண்கிறீர்களே...அது தவறு இல்லையா ? ஓகே தனியாகத் தானே கேட்கிறேன் என்பீர்கள்...என்னிடம் தனியாக விசாரிக்க உங்களால் எப்படி முடிகிறது ? ///
இதை நீங்கள் கவனிக்கவில்லை போலும்...
about an hour ago
Yauwana Janam
என்னுடைய ஒவ்வொரு வரியையும் தயவுசெய்து படியுங்கள்...
எனக்கு மற்ற வேலைகள் இருந்தாலும் உங்களை மதித்து எழுதுகிறேன்....
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கட்டுரையை பதித்த நோக்கமே ஊழியர்கள் மீதான தவறான எண்ணங்களை போக்கவும் அதே நேரத்தில் ஊழியர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளைக் குறித்து எச்சரிக்கவும் தானே நண்பரே...
வாதம் என்பது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது..
16 February
Yauwana Janam
இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் ஒருவர் இதே திரியில் தூஷித்திருக்கிறார் பாருங்கள்...அவர்களைப் போன்றோருக்கு பதில் சொல்லும் வண்ணமாகவே நாம் எழுதுகிறோம்...
அதில் விஜய் என்பவரின் ஆதரவாளர்களான சிலரும் சேர்ந்துகொண்டு சிலதை எழுதுவார்கள்..
வாசகர்களே தீர்மானிக்கட்டுமே...
ஏனெனில் நம்முடைய மார்க்கம் இஸ்லாத்தைப் போல கட்டுப்பாடான மார்க்கம் அல்ல...
கத்தோலிக்கர்களின் காலத்தில் இப்படியே பேச்சுரிமையும் எழுத்துரிமையும் தடுக்கப்பட்டு கலவரங்கள் வெடித்தது..
16 February
David Jacob
நன்மையாக அமையும் என்றால் சந்தோஷம் தான்..அனால்...நாம் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பேச முடியாது...அது மன்னிக்க படாது அல்லவா? நாம் இந்த விசயத்தில் மூலைகல்லாகி விட கூடாது அல்லவா...?
15 March
Yauwana Janam
நண்பரே,தாங்கள் காமெண்ட் போட்ட லிங்க் ஹைடு ஆகியிருக்கிறது.அது- எதுவென்று சொல்லுவீர்களா? ஒருவேளை அது ரிப்போர்ட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டதா என்று தெரியவில்லை
15 March
David Jacob
Annan, sorry....enakku marandhu vithadhu.
1 April
David Jacob
Have a blessed day in GOD...........
1 April
Yauwana Janam
நன்றி நண்பரே....
11 May
David Jacob
My dear brothers..............please...........குறை சொல்லல் வேண்டாம்........கடவுள் பார்கிறார்.......
ஒண்ணாந்தேதியும் அதுவுமா மிஷினரிகளைக் குற்றஞ்சாட்டி தீர்க்கதரிசனம் என்ற பெயரில் பொய்யுரைத்தார்களே...
ரொம்ப சந்தோஷம்...
ஏஞ்சல் டிவி குறைகூறியே வளர்ந்த நிறுவனம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
Yesterday
David Jacob
Annan i will get back to after sometime....pls
Yesterday
Yauwana Janam
ஓகே..
22 minutes ago
David Jacob
Annan...free-a?
22 minutes ago
Yauwana Janam
யெஸ்...
20 minutes ago
David Jacob
Ok...En naam Thani nabarukku virodhamaaga kurai public-la solla vendum?
19 minutes ago
Yauwana Janam
இதப் பாருங்க தம்பி தனிநபருக்கு விரோதமாக யாரும் எதுவும் குறைகூறுகிறதில்லை.
அவர்கள் வீட்டிலேயே இருந்தால் நமக்கு அவர்களைத் தெரியுமா ?
அவர்கள் தெருவுக்கு வந்து நின்றபிறகு தனிநபர் அல்ல...ஓகேவா.. ?
எனவே இனி தனி நபர் என்று சொல்லாமல் பொது நபர் என்று சொல்லுங்கள்...
17 minutes ago
David Jacob
ok...anaal...podhu nabar entru sollumbodhu...podhuvaaga kallai thooki erivadhu veru.....thaniyaana oru nabarai kuri vaaithu erivadhu veru allava?
12 minutes ago
Yauwana Janam
தனியான ஒரு நபரைக் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை...ஒரு தனிநபர் திருச்சபைக்கு எந்த கேடும் செய்யமுடியாது. உதாரணமாக உங்கள் சபையைச் சார்ந்த ஒருவர் குடிகாரனாக இருந்தால் அதைக் குறித்து நீங்கள் பார்ப்பவரிடமெல்லாம் புலம்பமாட்டீர்கள்.ஆனால் உங்கள் பாஸ்டரே குடிகாரனாக இருந்தால் ..?
யோசிங்க தம்பி...நீங்கள் எப்படி மாற்றி மாற்றி கேட்டாலும் என்னுடைய ஒரே பதில் நான் தனிநப்ர் தாக்குதல் பண்ணுவதில்லை என்பதே.அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
11 minutes ago
David Jacob
annan...neenga thani nabar mela kurai solluvadho alladhu podhuvaaga kurai solluvadho.....pirachanai illai...
Aduthavangala hurai sollamal irukalaame...
Paarungal.....Isravelin Raja-David maha periya thavaru seidhapodhu....
naathan yen adhai mul isravelukku arivikka villai???
Praise GOD,, Finally we are accepting ,, God The Creator JESUS did All,, Br Please don"t waste Ur time,,AllOver,, We are in Last Days.. KINDLY spend More time to Pray for Others,, PRAY..pray,,, PrAy,,
அதன் தமிழாக்கம்:
கணேசன் கிருஷ்ணசாமி எனும் நண்பர் இவ்வாறு எழுதுகிறார்: கர்த்தரைத் துதிப்போம், இயேசுவே சிருஷ்டிகராகிய தேவன் என்பதை ஒருவழியாக ஏற்றுக்கொள்ளுகிறோம்;(போதுமா..?!) இனியும் உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம், எல்லாம் முடிந்தது, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம், தயவுசெய்து மற்றவர்களுக்காக ஜெபிப்பதில் அதிக நேரத்தை செலவிடுங்கள், ஜெபியுங்கள்.. ஜெபியுங்கள்.. ஜெபியுங்கள்.!
அதற்கு நாம் அளித்துள்ள பதில்:
நண்பரே, உங்கள் வரிகளில் ஒருவித சோர்வுதான் தெரிகிறது; எல்லாவற்றிலும் தேறிவிட்டதாக எண்ணும் நீங்கள் இவ்வாறு சொல்லுவது எளிது;ஆனால் கடைசி காலம் என்று நீங்களே எழுதியிருப்பது போல எதிராளியானவன் தனக்கு கொஞ்ச காலம் மாத்திரமே உண்டென்பதை அறிந்து பலரையும் வஞ்சிக்க புறப்பட்டிருக்கிறான்; சென்னையின் பிரதான சபையான அப்போஸ்தல கிறிஸ்தவ சபையில் நீங்கள் ஐக்கியம் கொண்டிருக்கிறீர்கள்; ஆனால் அதற்குள்ளும் அந்தி கிறிஸ்துவின் ஆட்கள் புகுந்து அந்தி கிறிஸ்துவைக் குறித்து எச்சரிக்கும் போர்வையில் உங்கள் ஆட்களை லவட்டிக் கொண்டிருப்பதை அறியாமலிருக்கிறீர்களே..! கண்ணை மூடி ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே நம்முடைய சபைகளில் பர்ஸ், செல்போன் எல்லாம் காணாமற்போகும் காலத்தில் நீங்களோ ஜெபம் மாத்திரமே போதும் என்கிறீர்களே..!
நாங்கள் டவுன் பஸ் போன்றவர்கள்;ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணிகளை பத்திரமாகச் சென்று சேர்த்துவிட்டு அடுத்த ரவுண்டு போக விரைபவர்கள்; நாங்கள் ஏதோ இங்கே நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதைப் போன்ற தோர்ணையில் எழுதி எங்களைப் புண்படுத்தாதிருங்கள்;ஜெபத்துடனும் வேதனையுடனும் பெருமூச்சுடனும் தான் ஒவ்வொரு வரிகளையும் பாரத்துடன் எழுதுகிறோம்;இதற்காக யாரிடமும் கூலி பெறுவதில்லை தெரியுமா..?
மேற்கண்ட நமது பதிலில் அணுகப்படாத நம்முடைய நியாயங்களை இங்கே தொடர்ந்து எழுதுகிறேன்; குற்றம் பிடிப்பது குற்றமா..? நண்பர் கணேசன் அவர்களின் பின்னூட்டமானது பல்வேறு உணர்வுகளைத் தூண்டுகிறது; அவற்றுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருப்பதே வீண்முயற்சியாகும்; ஏனெனில் இவர்களுக்கு நம்முடைய போராட்டத்தின் நோக்கமே தெரியவில்லை அல்லது நாங்கள் சரியாக விளங்க வைக்கவில்லை போலும்.
எப்படியெனில் ஒரு பொருளை விற்பதுடன் அதன் தயாரிப்பாளரின் கடமை முடிந்துவிடும் போலிருக்கிறது இவர்களுடைய கருத்து; ஆனால் ஒரு பொருளை விற்பது மாத்திரமல்ல, அந்த பொருளின் செயல்பாட்டுக்கு முழுவதும் பொறுப்பேற்றுக்கொள்வதே நல்ல தயாரிப்பாளரின் அடையாளமாகும்; அதுபோலவே சபையானது ஒரு பராமரிப்பு ஸ்தலமாக இருக்கிறது;அது தன் பணியினை உணர்ந்து நிறைவேற்றாத பட்சத்தில் எங்களைப் போன்ற தன்னார்வப் பணியாளர்கள் களத்தில் இறங்கி பராமரிப்பு பணியுடன் எச்சரிக்கும் பணியினையும் நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.
எங்களைப் பார்த்து சரி சரி எல்லாம் சரியாகிவிட்டது போய் உட்காரும் என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலவே இருக்கிறது சிலருடைய மனப்பான்மை; எங்களோடு ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்களை நோக்கி கல்லெறியாதிருந்தாலே போதும். ஏனெனில் இது ராஜாங்க பணியாகும்;நாம் நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் அதற்குக் காரணமானவர்கள் பாதுகாப்பு பணியிலிருக்கும் காவலாளிகளே என்பார்கள்,அதுபோலவே நாங்கள் சபைக்கு உதவியாக ஓடுகிறோமே தவிர அதற்கு எதிரானவர்கள் அல்ல; திருத்திக்கொள்ளவே தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிறது; நீ முதலில் யோக்கியமா என்று கேட்கவும் எங்களைக் குறைகூற நீ யார் என்று எகத்தாளம் செய்யவும் அல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)